Added Date: Feb 11, 2022
ஆண்: இந்த ஊத்த உடலில் உயிர் இருந்தா உலகில் உனக்கு சொந்தம் உயிர் உடலை விட்டு போகையிலே உனக்கு ஏது பந்தம்
ஆண்: மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம் மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம்..
ஆண்: பிரிவு ஒரு இரவு அது மனசு காணும் துறவு பிரிவு ஒரு இரவு அது மனசு காணும் துறவு இங்கு பாடையிலே போகுதம்மா நம்மளோட உறவு
ஆண்: மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம் மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம்
குழு: ...........
ஆண்: உடலு உள்ள உயிரு இது கடவுளோட பயிரு உடலு உள்ள உயிரு இது கடவுளோட பயிரு இத சாம்பலாக்க கொளுத்தும்போது எரியுதம்மா வயிறு

ஆண்: இந்த ஊத்த உடலில் உயிர் இருந்தா உலகில் உனக்கு சொந்தம் உயிர் உடலை விட்டு போகையிலே உனக்கு ஏது பந்தம் மாயாஜால உலகம் வினோதம் நெஞ்ச உலுக்குதம்மா பாழும் மயானம்.

Male: Indha ootha udalil uyir iruntha Ulagil unakku sondham Uyir udalai vittu pogaiyilae Unakku yedhu bandham
Male: Maayajaala ulagam vinodham Nenja ulukkuthamma paazhum mayaanam Maayajaala ulagam vinodham Nenja ulukkuthamma paazhum mayaanam
Male: Pirivu oru iravu Adhu manasu kaanum thuravu Pirivu oru iravu Adhu manasu kaanum thuravu Ingu paadaiyilae poguthamma Nammalodu uravu
Male: Maayajaala ulagam vinodham Nenja ulukkuthamma paazhum mayaanam Maayajaala ulagam vinodham Nenja ulukkuthamma paazhum mayaanam
Chorus: ..........
Male: Udalu ulla uyiru Idhu kadavuloda payiru.uu.uu. Udalu uulla uyiru idhu kadavuloda payiru Idha sambalaakka koluthum bodhu Eriyuthamma vayiru
Male: Maayajaala ulagam vinodham Nenja ulukkuthamma paazhum mayaanam Maayajaala ulagam vinodham Nenja ulukkuthamma paazhum mayaanam
Males: Indha ootha udalil uyir iruntha Ulagil unakku sondham Uyir udalai vittu pogaiyilae Unakku yedhu bandham
Male: Maayajaala ulaga vinodham Nenja ulukkuthamma paazhum mayaanam
amman songs lyrics in tamil
soorarai pottru songs lyrics in english
tamil lyrics video download
marudhani lyrics
vinayagar songs tamil lyrics
maara theme lyrics in tamil
tamil songs lyrics download for mobile
idhuvum kadandhu pogum song lyrics
tamil karaoke with malayalam lyrics
thamirabarani song lyrics
tamil karaoke male songs with lyrics
tamil paadal music
puthu vellai mazhai karaoke for female singers
nenjodu kalanthidu song lyrics
tamil melody songs lyrics
kanakadhara stotram tamil lyrics in english
minnale karaoke
maara song tamil lyrics
pagal iravai karaoke
tamil song lyrics in english translation