Tugalai Tugalai Song Lyrics

Thalaivii cover
Movie: Thalaivii (2021)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Madhan Karky
Singers: G. V. Prakash Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: துகளாய் துகளாய் உடைகிற இதயத்தை கைகளில் ஏந்திட யார் வருவார் துகளாய் துகளாய் உதிர்கிற பூமியை ஒன்றென இணைத்து யார் தருவார்

ஆண்: ஒன்றன் பின்னே ஒன்றெனவே துன்பம் என்னை தொடர்கிறதோ ஒரு துளி கண்ணீர் பிரியும் முன்னே மறு துளி கண்ணீர் துளிர்க்கிறதோ மறு துளி கண்ணீர் துளிர்க்கிறதோ..ஓ

ஆண்: நடிகையின் அழுகை புதியதில்லை என நினைத்தால் அவள் கடவுள் இல்லை மகிழ்ச்சிகள் எதுவுமே நிலைப்பதில்லை துயரங்கள் மட்டும் ஏன் முடிவதில்லை

ஆண்: ஏன் கொடுத்தாயோ பாழ் இடும்பை ஏன் அறுத்தாயோ யாழ் நரம்பை நொடியில் நொடியில் வாழ்வே முடிய முழுதாய் உலகே நொறுங்குவதோ முழுதாய் உலகே நொறுங்குவதோ

ஆண்: துகளாய் துகளாய் உடைகிற இதயத்தை கைகளில் ஏந்திட யார் வருவார் துகளாய் துகளாய் உதிர்கிற பூமியை

Male: Thugalaai thugalaai udaigira idhayathai Kaigalil yenthida yaar varuvaaroo Thugalaai thugalaai udhirgira bhoomiyai Ondrena inaithae yaar tharuvaar

Male: Ondrin pinnae ondranavae Thunbam ennai thodargiradho Oru thuli kanneer piriyumunnae Maru thuli kanneer thulirkkiradho Maru thuli kanneer thulirkkiradho.oo

Male: Thugalaai thugalaai udaigira idhayathai Kaigalil yenthida yaar varuvaaroo Thugalaai thugalaai udhirgira bhoomiyai Ondrena inaithae yaar tharuvaar

Male: Nadigaiyin azhugai pudhiyathillai Ena ninaithaal aval kadavul illai Magizhchigal edhuvumae nilaipathillai Thuyarangal mattum yen mudivathillai

Male: Yen kuduthayo pazh idumbai Yen aruthayo yazh narambai Nodiyil nodiyil vaazhvae mudiya Muzhudhaai ulagae norunguthuvo Muzhudhaai ulage norunguthuvo

Male: Thugalaai thugalaai udaigira idhayathai Kaigalil yenthida yaar varuvaaro Thugalaai thugalaai udhirgira bhoomiyai

Most Searched Keywords
  • maruvarthai pesathe song lyrics in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • siruthai songs lyrics

  • photo song lyrics in tamil

  • thangachi song lyrics

  • tamil song writing

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • best lyrics in tamil love songs

  • tamil film song lyrics

  • karaoke with lyrics in tamil

  • lyrics video in tamil

  • karnan movie songs lyrics

  • google google vijay song lyrics

  • kuruthi aattam song lyrics

  • old tamil songs lyrics in english

  • nenjodu kalanthidu song lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • jesus song tamil lyrics

  • happy birthday song lyrics in tamil