Added Date: Feb 11, 2022
ஆண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண்: {புத்தம் புது பூ பூத்ததோ எண்ணங்களில் தேன் வார்த்ததோ மொட்டவிழ நாள் ஆனதோ சொல்லடி என் செல்லக்கிளியே} (2)
ஆண்: வாய் பேசும் வார்த்தையெல்லாம் கண் பேசும் அல்லவோ கண் பேசும் வார்த்தையைத்தான் கண்ணீரும் சொன்னதோ
ஆண்: புத்தம் புது பூ பூத்ததோ எண்ணங்களில் தேன் வார்த்ததோ மொட்டவிழ நாள் ஆனதோ சொல்லடி என் செல்லக்கிளியே
ஆண்: பால் நிலா தேய்கின்றதென்று பகலிரவும் என் நெஞ்சம் பழி விழுமோ என்றஞ்சும்
பெண்: ஆதவன் நீ தந்ததன்றோ நிலவு மகள் என் வண்ணம் நினைவுகளில் உன் எண்ணம்
ஆண்: கருணைக் கொண்டு நீ தான் காயம் தன்னை ஆற்ற
பெண்: பார்வைக் கொண்டு நீ தான் பாச தீபம் ஏற்ற
ஆண்: உயிரென நான் கலந்தேன்
பெண்: புத்தம் புது பூ பூத்ததோ எண்ணங்களில் தேன் வார்த்ததோ மொட்டவிழ நாள் ஆனதோ சொல்லடி என் செல்லக்கிளியே
பெண்: வாழ்வெனும் கோலங்கள் இன்று அறிந்தது உன் பொன் உள்ளம் நெகிழ்ந்தது என் பெண் உள்ளம்
ஆண்: ஈத்திசை பூபாளம் என்று எழுந்தது பார் நம் ஞானம் விடிந்தது நம் செவ்வானம்
பெண்: கூந்தல் மீது பூவாய் நானும் உன்னை சூட
ஆண்: தோகை உன்னை நான்தான் தோளில் இன்று வாங்க
பெண்: உனக்கென நான் பிறந்தேன்

ஆண்: வாய் பேசும் வார்த்தையெல்லாம் கண் பேசும் அல்லவோ
பெண்: கண் பேசும் வார்த்தையைத்தான் கண்ணீரும் சொன்னதோ

Male: Aaaaa.aaa..haaa.aaaa. Aaaaa.aaa..aaaa.
Male: {Putham pudhu poo poothatho Ennangalil thaen vaarthatho Mottavizha naal aanatho Solladi en sella kiliyae} (2)
Male: Vaai pesum vaarthai ellaam Kan pesum allavoo Kan pesum vaarthaiyai thaan Kanneerum sonnadho
Male: Putham pudhu poo poothatho Ennangalil thaen vaarthatho Mottavizha naal aanatho Solladi en sella kiliyae
Male: Paal nilaa theigindrathendru Pagal iravum en nenjam Pazhivizhumo endranjum
Female: Aadhavan nee thanthathandro Nilavu magal en vannam Ninaivugalil un ennam
Male: Karunai kondu nee thaan
Kaayam thannai aatra
Female: Paarvai kondu nee thaan
Paasa deepam yetra
Male: Uyirena naan kalanthen
Female: Putham pudhu poo poothatho Ennangalil thaen vaarthatho Mottavizha naal aanatho Solladi en sella kiliyae
Female: Vaazhvennum kolangal indru Arinthathu un ponnullam Negizhnthathu en pennullam
Male: Eethisai bhoobaalam endru Ezhunthathu paar nam gyaanam Vidinthathu nam sevvaanam
Female: Koondhal meedhu poovaai
Naanum unnai sooda
Male: Thogai unnai naan thaan
Tholil indru vaanga
Female: Unakkena naan piranthen
Male: Putham pudhu poo poothatho Ennangalil thaen vaarthatho Mottavizha naal aanatho Solladi en sella kiliyae
Female: Putham pudhu poo poothatho Ennangalil thaen vaarthatho Mottavizha naal aanatho Solladi en sella kiliyae
Male: Vaai pesum vaarthai ellaam
Kan pesum allavoo
Female: Kan pesum vaarthaiyai thaan
Kanneerum sonnadho
Female: Putham pudhu poo poothatho Ennangalil thaen vaarthatho Mottavizha naal aanatho Solladi en sella kiliyae
Male: Putham pudhu poo poothatho Ennangalil thaen vaarthatho Mottavizha naal aanatho Solladi en sella kiliyae
tamil christian songs lyrics in english pdf
baahubali tamil paadal
vaathi raid lyrics
songs with lyrics tamil
ovvoru pookalume song
soorarai pottru movie song lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
vennilavai poovai vaipene song lyrics
tamil gana lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil karaoke video songs with lyrics free download
porale ponnuthayi karaoke
tamil christian karaoke songs with lyrics
thenpandi seemayile karaoke
kadhalar dhinam songs lyrics
unna nenachu nenachu karaoke download
tamil songs lyrics download for mobile
tamil love feeling songs lyrics for him
thoda thoda malarndhadhenna lyrics
valayapatti song lyrics