Sontham Endru Song Lyrics

Thalattu Padava cover
Movie: Thalattu Padava (1990)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ............

ஆண்: சொந்தம் என்று வந்தவளே ஆத்தா இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா சொந்தம் என்று வந்தவளே ஆத்தா இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா

ஆண்: அன்பாலதான் அள்ளி அணைச்ச ஒண்ணா ரெண்டா சொல்லி முடிக்க பட்டியலச் சொல்லட்டுமா பட்டக்கடன் தீர்ந்திடுமா... பட்டியலச் சொல்லட்டுமா பட்டக்கடன் தீர்ந்திடுமா...

ஆண்: சொந்தம் என்று வந்தவளே ஆத்தா இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா

ஆண்: கொண்டு வந்து தந்தாலென்ன ஒன்றும் இன்றி வந்தாலென்ன ஒரு நாளும் உள்ளம் நொந்ததுண்டா உண்டா

ஆண்: மண்ணும் பொன்னா தந்தா என்ன வானம் பொய்யா போனா என்ன ஒரு வேளை இல்லை என்றதுண்டா உண்டா

ஆண்: வெய்யிலில் நிழல் வெய்யிலில் நிழல் வேண்டுமென்று மரம் வளர்ப்பது உண்டு வயதில் துணை வேண்டுமென்றா எனை வளர்த்து வந்தாய் உந்தன் அன்புக்கிங்கே காரணமே இல்லை பட்டியலச் சொல்லட்டுமா பட்டக்கடன் தீர்ந்திடுமா...

ஆண்: காந்தியைத்தான் பெற்றால் என்ன புத்தனையும் பெற்றால் என்ன பெறும்போது தாய்க்கொன்றும் பெருமை இல்லை

ஆண்: முடவன் என்று வந்தால் என்ன குருடன் என்று சேர்ந்தால் என்ன அதனாலே அவர்க்கொன்றும் சிறுமை இல்லை

ஆண்: வளர்த்த மகன் முரடன் என்றால் வெறுத்திடுவாளா வயதில் துன்பம் வந்ததென்றால் விரட்டிடுவாளா உனக்கு இணை நீயே எவரும் இங்கே இல்லை பட்டியலச் சொல்லட்டுமா பட்டக்கடன் தீர்ந்திடுமா...

Male: Haaa aah.aah aah aah aaa . Aa.aaaa.aaa.aaa.aaa..aaa..aaa.aa.

Male: Sondham endru Vandhavalae aaththaa Indha pinju manam Vendhadhadi aaththaa

Male: Anbaaladhaan alli anachcha Onnaa rendaa solli mudikka Pattiyala chollattumaa Patta kadan theerndhidumaa Pattiyala chollattumaa Patta kadan theerndhidumaa

Male: Sondham endru Vandhavalae aaththaa Indha pinju manam Vendhadhadi aaththaa

Male: Kondu vandhu thandhaalenna Ondrum indri vandhaalenna Kondu vandhu thandhaalenna Ondrum indri vandhaalenna Oru naalum ullam nondhadhu Undaa undaa

Male: Mannum ponna thandhaalenna Vaanam poiyaa poonaalenna Oru velai illai endradhu Undaa undaa

Male: Veyilil nizhal. Veyilil nizhal vendumendru Maram valarppadhundu Vayadhil thunai vendum endraa Ennai valarththu vandhaai Undhan anbukkingae Kaaranamae illai Pattiyala chollattumaa Patta kadan theerndhidumaa

Male: Sondham endru Vandhavalae aaththaa Indha pinju manam Vendhadhadi aaththaa

Male: Gaandhiyaththaan petraalenna Buddhannaiyum petraalenna Perum bodhu thaaikkondrum Perumai illai Mudavanendru vandhaalenna Kurudanendru serndhaalenna Adhanaalae avarkondrum sirumai illai

Male: Valarththa magan. Valarththa magan muradan endraal Veruththiduvaalaa Vayadhil thunbam vandhadhendraal Virattiduvaalaa Unakku inai neeyae evarum ingae illai Pattiyala chollattumaa Patta kadan theerndhidumaa

Male: {Sondham endru Vandhavalae aaththaa Indha pinju manam Vendhadhadi aaththaa} (2)

Most Searched Keywords
  • asuran song lyrics

  • yellow vaya pookalaye

  • natpu lyrics

  • maraigirai movie

  • malto kithapuleh

  • alagiya sirukki movie

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • lyrics status tamil

  • tamil worship songs lyrics

  • oh azhage maara song lyrics

  • master song lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • worship songs lyrics tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • murugan songs lyrics

  • tamil song english translation game

  • maara movie lyrics in tamil

  • kannamma song lyrics in tamil

Recommended Music Directors