Manmathanthaan Vitta Ambu Song Lyrics

Thalayanai Mandiram cover
Movie: Thalayanai Mandiram (1984)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malasiya Vasudevan and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்...ம்ஹ்ஹீம்..ம்ம்ம்.. ம்ம்...ம்ஹ்ஹீம்..ம்ம்ம்.. ஹா...ஆ..ஹஹ்ஹா...ஆ... ம்ம்...ம்ஹ்ஹீம்..ம்ம்ம்..

ஆண்: மன்மதன்தான் விட்ட அம்பு பண்ணுதடி இந்த வம்பு உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன் சுந்தரியே என்ன நம்பு

பெண்: மன்மதன்தான் விட்ட அம்பு பண்ணுதய்யா இந்த வம்பு உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன் சத்தியமா என்ன நம்பு ம்ம்...ம்ஹ்ஹீம்..ம்ம்ம்.. ம்ம்...ம்ஹ்ஹீம்..ம்ம்ம்..

பெண்: கோவம் வந்த அந்த சங்கதி என்ன வேகம் வந்தா என் கதி என்ன
ஆண்: சம்சாரத்தில் இன்பம் துன்பம் எல்லாம் வரும் தெரியாதா

பெண்: பெண்டாட்டிக்கும் வேளை வரும் ஐயா இது புரியாதா
ஆண்: ஊடல் வந்து கூடல் வந்தா மேலும் இன்பம் கூடாதா
பெண்: கோபம் எல்லாம் தீர்ந்தாச்சா கோழியும் சேவலும் சேர்ந்தாச்சா

ஆண்: ஏஹே ஹே ஏஹே
பெண்: ஹ்ஹீம்ம் ஹீம்ம்
ஆண்: ஏஹே ஹே ஏஹே
பெண்: ஹ்ஹீம்ம் ஹீம்ம் லலலலலா
ஆண்: ஆஹா ஹா
பெண்: லலலலலா
ஆண்: ஹ்ஹீம்ம் ம்ம்
பெண்: அஹ ஹா அஹ ஹா இஹ்ஹ்ஹும்

ஆண்: ஆகாயத்தில் அந்த வட்ட நிலவு ஆனா இது ரொம்ப கெட்ட நிலவு
பெண்: அங்கம் எங்கும் இன்பம் எனும் ஆராதனை செய்யாதோ

ஆண்: ஆசைகளை ஆவல்களை பெய்யாமலே பெய்யாதோ
பெண்: தாகங்களை மோகங்களை வேகங்களை மீறாதோ
ஆண்: காமன் கலை சொல்லாதோ காதல் மனம் வெல்லாதோ..

பெண்: மன்மதன்தான் விட்ட அம்பு பண்ணுதய்யா இந்த வம்பு உன்ன மட்டும் நெஞ்சில் வச்சேன் சத்தியமா என்ன நம்பு

பெண்: ஹ்ம்ம் ஹ்ஹீஹீம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ஹீஹீம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ஹீஹீம்ம்ம்ம்ம்ம்ம்...

Female: Mm...mmhheem..mmm. Mm...mmhheem..mmm. Haa...aa..hahhaa...aa... Mm...mmhheem..mmm.

Male: Manmathanthaan vitta ambu Pannuthadi intha vambu Unna mattum nenjil vachchen Sundariyae enna nambu

Female: Manmathanthaan vitta ambu Pannuthaiyyaa intha vambu Unna mattum nenjil vachchen Saththiyamaa enna nambu Mm..mmhheem..mmm. Mm...mmhheem..mmm.

Female: Kovam vantha antha sangathi enna Vaegam vanthaa en gathi enna
Male: Samsaaraththil inbam thunbam Ellaam varum theriyaathaa

Female: Pendaattikkum vaelai varum Aiyyaa idhu puriyaathaa
Male: Oodal vanthu koodal vanthaa Maelum inbam koodaathaa
Female: Kobam ellaam theernthaachchaa Kozhiyum sevalum saernthaachchaa

Male: Manmathanthaan vitta ambu Pannuthadi intha vambu Unna mattum nenjil vachchen Sundariyae enna nambu

Female: Manmathanthaan vitta ambu Pannuthaiyyaa intha vambu Unna mattum nenjil vachchen Saththiyamaa enna nambu Mm..mmhheem..mmm. Mm...mmhheem..mmm.

Male: Yaehae hae yaehae
Female: Hheemm heemm
Male: Yaehae hae yaehae
Female: Hheemm heemm Lalalalalaa
Male: Aahaa haa
Female: Lalalalalaa
Male: Hheemm mmm
Female: Aha haa aha haa Ihhheemm

Male: Aagaayaththil antha vatta nilavu Aanaa idhu rompa ketta nilavu
Female: Angam engum inbam enum Aaraathanai seiyyaatho

Male: Aasaigalai aavalkalai Peiyyaamalae peiyyaatho
Female: Thaagankalai mogangalai Vegangalai meeraatho
Male: Kaaman kalai sollaatho Kaadhal manam vellaatho

Male: Manmathanthaan vitta ambu Pannuthadi intha vambu Unna mattum nenjil vachchen Sundariyae enna nambu

Female: .......

Other Songs From Thalayanai Mandiram (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • uyire uyire song lyrics

  • minnale karaoke

  • best love lyrics tamil

  • lyrics video tamil

  • friendship song lyrics in tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • share chat lyrics video tamil

  • maruvarthai pesathe song lyrics

  • eeswaran song

  • karnan thattan thattan song lyrics

  • malare mounama karaoke with lyrics

  • usure soorarai pottru lyrics

  • azhagu song lyrics

  • marudhani song lyrics

  • kutty pasanga song

  • rummy song lyrics in tamil

  • tamil christmas songs lyrics pdf

  • enjoy enjaami meaning

  • enjoy en jaami cuckoo