Added Date: Feb 11, 2022
ஆண்: தமிழனோட வீரம் எல்லாம் தற்பெருமை கதைகள் இல்ல சரித்திரந்தான் தம்பி வாடா வா...

ஆண்: சரித்திரத்த பொரட்டி விடு சாதனைய கணக்கு எடு கணக்கில் இல்லா கணக்கு இதுடா..
ஆண்: வெற்றி கொடி தூக்கிபுடி பாட்டுபடி வேட்டுவெடி வெட்டுவெடிடா

ஆண் மற்றும்
குழு: தமிழனோட வீரம் எல்லாம் தற்பெருமை கதைகள் இல்ல சரித்திரந்தான் தம்பி வாடா வா...
ஆண்: சரித்திரத்த
குழு: பொரட்டி விடு
ஆண்: சாதனைய
குழு: கணக்கு எடு
ஆண்: கணக்கில் இல்லா கணக்கு இதுடா...
ஆண்: வெற்றி கொடி
குழு: தூக்கிபுடி
ஆண்: பாட்டுபடி
குழு: வேட்டுவெடி வெட்டுவெடிடா..
ஆண்: வடக்கே இமயம் தொட்டு கல்லெடுத்து தெற்க்கே தட்டி தட்டி சிலை எடுத்தான் கப்பல் கட்டி கடலில் படை எடுத்து எட்டு திக்கும் வெற்றி கொடிய நட்டான்
ஆண்: நாட்டோட எல்லையே இல்லாம ஆக்கினான் பாட்டோட அடங்காது பத்தாது தோற்றோடும் எதிரியின் தோளில் கல் ஏற்றியே தூக்கவச்சு கோயில்கள் கட்டி வச்சான்
ஆண் மற்றும்
குழு: முண்டாச கட்டிக்கிட்டு வா தண்டோரா கொட்டிக்கிட்டு வா முண்டாச கட்டிக்கிட்டு வா தண்டோரா கொட்டிக்கிட்டு வா
ஆண்: நீ வெற்றி கொடி தூக்கிபுடி பாட்டுபடி வேட்டுவெடி வெட்டுவெடிடா

ஆண்: வெற்றிகென்றா ஆட்டம் ஆடுவது கற்று கொண்டால் கிட்டும் வெற்றி அது திட்டம் போட்டால் வெற்றி வந்திடுமா நம்பி சென்றால் வெற்றி கை விடுமா
ஆண்: எல்லோருக்கும் நல்லவன் எங்கேயும் இல்லடா கடவுளுக்கும் எதிரிகள் இருந்தாங்கடா உன்னோட ஆடுறவன் உன்னோட நண்பன்தான் உனக்கு அவன் போட்டிதான் எதிரி இல்லடா
ஆண் மற்றும்
குழு: தாய் பேச்ச தட்டிட மாட்டோம் வாய் பேச்ச விட்டிட மாட்டோம் தாய் பேச்ச தட்டிட மாட்டோம் வாய் பேச்ச விட்டிட மாட்டோம்
ஆண் மற்றும்
குழு: நீ வெற்றி கொடி தூக்கிபுடி பாட்டுபடி வேட்டுவெடி வெட்டுவெடிடா..

குழு: சரித்திரத்த
ஆண்: பொரட்டி விடு
குழு: பொரட்டி விடு
ஆண்: சாதனைய
குழு: சாதனைய
ஆண்: கணக்கு எடு
குழு: கணக்கு எடு
ஆண்: கணக்கில் இல்லா கணக்கு இதுடா..

Male: Thamizhanoda veeram ellaam Tharperuma kadhaigal illa Sarithiranthaan thambi Vaada vaa.

Male: Sarithiratha poratti vidu Saadhanaiya kanakku edu Kanakkil illaa kanakku idhu da
Male: Vetri kodi thokkipudi Paattupadi vettuvedi vettuvedi daa
Male: Thamizhanoda veeram ellaam Tharperuma kadhaigal illa Sarithiranthaan thambi Vaada vaa.
Male &
Chorus:
Thamizhanoda veeram ellaam
Tharperuma kadhaigal illa
Sarithiranthaan thambi
Vaada vaa.
Male: Sarithiratha
Chorus: Poratti vidu
Male: Saadhanaiya
Chorus: Kanakku edu
Male: Kanakkil illaa kanakku idhu da
Male: Vetri kodi
Chorus: Thokkipudi
Male: Paattupadi
Chorus: Vettuvedi vettuvedi daa
Male: Vadakkae imayam thottu kalleduthu Therkkae thatti thatti silaiyeduthaan Kappal katti kadalil padai eduthu Ettu thikkum vetri kodiyanattaan
Male: Naattoda ellaiyae illaama aakkinaan Pattoda adangaadhu pathaadhu Thottrodum edhiriyin thozhil kal yettriyae Thookkavachi koyigal katti vachaan
Male &
Chorus: Mundaasa kattikkittu vaa
Thandora kottikkittu vaa
Mundaasa kattikkittu vaa
Thandora kottikkittu vaa
Male &
Chorus: Nee vetri kodi thokkipudi
Paattupadi vettuvedi vettuvedi daa
Male: Thamizhanoda veeram ellaam Tharperuma kadhaigal illa Sarithiranthaan thambi Vaada vaa.
Male &
Chorus:
Thamizhanoda veeram ellaam
Tharperuma kadhaigal illa
Sarithiranthaan thambi
Vaada vaa.
Male: Vetrikkendra aattam aaduvathu Katru kondal kittum vetri adhu Thittam pottaal vetri vandhiduma Nambi sendraal vetri kai viduma
Male: Ellorukkum nallavan engaeyum illada Kadavulukkum edhirigal irundhangada Unnoda aaduravan unnoda nanban thaan Unakku avan potti thaan edhiri illada
Male &
Chorus: Thaai pecha thattida maattom
Vaai pecha vittida maattom
Thaai pecha thattida maattom
Vaai pecha vittida maattom
Male &
Chorus: Nee vetri kodi thokkipudi
Paattupadi vettuvedi vettuvedi daa
Male: Thamizhanoda veeram ellaam Tharperuma kadhaigal illa Sarithiranthaan thambi Vaada vaa.
Male &
Chorus:
Thamizhanoda veeram ellaam
Tharperuma kadhaigal illa
Sarithiranthaan thambi
Vaada vaa.
Male: Sarithiratha
Chorus: Sarithiratha
Male: Porattividu
Chorus: Porattividu
Male: Saadhanaiya
Chorus: Saadhanaiya
Male: Kanakku edu
Chorus: Kanakku edu
Male: Kanakkil illaa kanakku idhu da
Male: Vetri kodi
Chorus: Thokkipudi
Male: Paattupadi
Chorus: Vettuvedi vettuvedi daa
old tamil christian songs lyrics
mainave mainave song lyrics
thangachi song lyrics
maruvarthai song lyrics
na muthukumar lyrics
tamil christian devotional songs lyrics
nee kidaithai lyrics
80s tamil songs lyrics
mg ramachandran tamil padal
vathikuchi pathikadhuda
google google tamil song lyrics
chinna chinna aasai karaoke mp3 download
venmegam pennaga karaoke with lyrics
google google song lyrics in tamil
murugan songs lyrics
asku maaro lyrics
konjum mainakkale karaoke
theriyatha thendral full movie
oh azhage maara song lyrics
sundari kannal karaoke