Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: என். கண்ணன்
ஆண்: செல்ல பெண்ணே உன்னை போலே வேர் ஓர் பெண் இருந்தால் எந்தன் கண்ணில் உன் உருவம் தான் ஓர் காதல் ஓவியமே
பெண்: ஏழு ஜென்மம் ஆன பொழுதும் நம் பந்தம் நீண்டு தொடரும் இந்த வானம் வாழும் வரையில்
ஆண் &
பெண்: வா வா என்னோடு நீ வாழ்வே சுகம் தான் இனி காலம் நம் காதலை பண்பாடுமே கொண்டாடுமே
பெண்: ஆண் அழகா உன்னை போலே வேறு யாருமில்லை எந்தன் நெஞ்சில் உன் நினைவுகள் தீண்டும் தென்றலே
ஆண்: நம் இதயம் பேசும் மொழிகள் அது தமிழ் போல இனிக்கும் இந்த காதல் வானில் பறக்கும்
ஆண் &
பெண்: நான் நீ இனி வானவில் வாழ்வோம் விண்மீன்களில்
பெண்: மேகம் நாமாகலாம்
ஆண்: மழை தூறலாம் ஆண் &
பெண்: நதியாகலாம்

Male: Chella pennae Unnai polae Ver oor pen irunthaal Enthan kannil Un uruvam thaan Orr kaadhal oviyamae
Female: Ezhu jenmam Aana pozhuthum Nam bantham neendu thodarum Intha vaanam vazhum varayil
Male &
Female:
Vaa vaa ennodu nee
Vazhvae sugam thaan ini
Kaalam nam kaadhalai
Panpadumae kondadumae
Female: Aan azhaga unnai polae Veru yaarumillai Enthan nenjil un ninaivugal Theendum thendralae
Male: Naam idhayam Pesum mozhigal Athu tamizh pola inikkum Intha kaadhal vaanil parakkum
Male &
Female:
Naan nee ini vanavil
Vazhvom vinmeengalil
Female: Megam naamaagalaam
Male: Mazhai thooralaam
Male &
Female: Nadhiyaagalam
tamil songs lyrics pdf file download
paadal varigal
arariro song lyrics in tamil
lyrics status tamil
sarpatta parambarai dialogue lyrics
tamil to english song translation
ennai kollathey tamil lyrics
paatu paadava karaoke
chammak challo meaning in tamil
mahabharatham lyrics in tamil
anbe anbe tamil lyrics
yaanji song lyrics
lyrics songs tamil download
master songs tamil lyrics
tamil thevaram songs lyrics
kattu payale full movie
kadhalar dhinam songs lyrics
naan movie songs lyrics in tamil
lyrics download tamil
orasaadha song lyrics