Evada Unna Petha Song Lyrics

Thamizh Padam 2.0 cover
Movie: Thamizh Padam 2.0 (2018)
Music: N. Kannan
Lyricists: C. S. Amudhan
Singers: Ranina Reddy

Added Date: Feb 11, 2022

பெண்: எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா கையில கெடச்சா அவ செத்தா செத்தா எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா கையில கெடச்சா அவ செத்தா செத்தா

பெண்: அட்றா அவன உதடா அவன வெட்றா அவன தேவையே இல்ல

பெண்: எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா
குழு: பெத்தா பெத்தா
பெண்: கையில கெடச்சா அவ செத்தா செத்தா ஹோய் வெளிய வாடா

பெண்: கை செலவுக்கு நாங்க வேணும் கிஸ் அடிச்சிட நாங்க வேணும் கேர்ள் பிரண்ட் இருக்குனு கெத்தா சுத்த
குழு: உங்களுக்கு நாங்க வேணும்

குழு: என்ன சண்டைய்க்கு லவ் பண்ற என்ன மண்டைக்கு லவ் பண்ற என்ன டியூஸ்டேக்கு லவ் பண்ற என்ன ஃப்ரைடேக்கு லவ் பண்ற

பெண்: நான் உன்கூட இருக்கும் போதே என் பிரண்ட்ட ரூட் விட்ற நாயே கருப்பு கல்சர்ன்னு என்கிட்டயே நீ லெக்ச்சர் அடிக்கிறியே சனியனே

பெண்: அடக்கி ஆள நினைக்கும் டாங்கி நீங்க உன் சொல்ல கேட்டு ஆட
குழு: மங்கியா நாங்க
பெண்: புல் ஷீட்

பெண்: எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா கையில கெடச்சா அவ செத்தா

பெண்: ............

பெண்: தம்மு தண்ணி அடிச்சு நீ நாசமாதான் போவ உன்னை நானும் திருத்தி திருத்தி என் லைப்ப தொலைக்கணுமா

குழு: என்ன கொண்டைக்கு லவ் பண்ற என்ன மண்டைக்கு லவ் பண்ற என்ன சண்டைக்கு லவ் பண்ற என்ன தொண்டைக்கு லவ் பண்ற

பெண்: லவ் பெய்லியர்னு சொல்லி ஆசிடு அடிக்கிற நீங்க எங்ககிட்ட ஏன் டா கொலவெறி பத்தி மானம் கெட்டு பேசுறீங்க

பெண்: நீ என்ன விட்டு போனா லாஸ் எனக்கில்லை உன் மொக்க மூஞ்சிக்கெல்லாம் ஊரில் பொண்ணா இல்ல போடாங்க

பெண்: நல்லா இரு டா நல்லா இரு டா எங்கே இருந்தாலும் நீ நல்லா இரு டா சமர்ப்பணம்

Female: Evada evada unna petha petha Kaiyila kedacha ava setha setha Evada evada unna petha petha Kaiyila kedacha ava setha setha

Female: Adraa avana Odhada avana Vetraa avana Thevaiyae illa

Female: Evada evada unna petha petha
Chorus: Petha petha
Female: Kaiyila kedacha ava setha setha Hoi veliya vaada..

Female: Kai selavukku naanga venum Kiss adichida naanga venum Girlfriend irukkunu getha sutha
Chorus: Ungalukku naanga venum

Chorus: Enna sundaykku love pandra Enna mondaykku love pandra Enna tuesdaykku love pandra Enna fridaykku love pandra

Female: Naan unkkuda irukkum bodhae En friend-ah route vidra naayae Karuppu culture-nu enkittayae Nee lecture adikkiriyae Saniyanae..

Female: Adakki aala nenaikkum Donkey neenga Un solla kettu aada
Chorus: Monke-ah naanga
Female: Bull shit

Female: Adraa avana Odhada avana Vetraa avana Thevaiyae illa

Female: Adraa avana Odhada avana Vetraa avana Thevaiyae illa

Female: Evada evada unna petha petha Kaiyila kedacha ava setha.aaa...

Female: ...........

Female: Dummu thanni adichu Nee naasamaathaan pova Unnai naanum thiruthi thiruthi En life-eh tholaikkanuma

Chorus: Enna kondaikku love pandra Enna mandaikku love pandra Enna sandaikku love pandra Enna thondaikku love pandra

Female: Love failure-nu solli Acidu adikkira neenga Engakitta yenda kolaveri paththi Manamkettu pesuringa

Female: Nee enna vittu pona Loss enakilla Un mokka moonjikkellam Ooril ponna illa Podaanga

Female: Adraa avana Odhada avana Vetraa avana Thevaiyae illa

Female: Nalla iruda Nalla iruda Engae irundhalum Nee nalla iruda Samarpanam.

Other Songs From Thamizh Padam 2.0 (2018)

Most Searched Keywords
  • shiva tandava stotram lyrics in tamil

  • tamil melody lyrics

  • thalattuthe vaanam lyrics

  • master vaathi raid

  • yaar azhaippadhu lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • kutty pattas tamil full movie

  • vaathi raid lyrics

  • lyrics of google google song from thuppakki

  • happy birthday tamil song lyrics in english

  • tamil karaoke with lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • thamizha thamizha song lyrics

  • en kadhale lyrics

  • siragugal lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • neeye oli lyrics sarpatta

  • na muthukumar lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • jimikki kammal lyrics tamil