Naan Yaarumilla Song Lyrics

Thamizh Padam 2.0 cover
Movie: Thamizh Padam 2.0 (2018)
Music: N. Kannan
Lyricists: C. S. Amudhan
Singers: Mark and Kumaresan

Added Date: Feb 11, 2022

குழு: சுனாமியின் பெனாமியே குள்ள நரிகளை ஒழிக்கும் நல்ல நண்பனே

ஆண்: ஒரு ஆணியும் புடுங்க வேணாம்

ஆண்: என்ன விட்டுடுங்க ப்ளீஸ் என்ன விட்டுடுங்க என்னை விட்டுடுங்க ப்ளீஸ் ப்ளீஸ் என்ன விட்டுடுங்க

ஆண்: நான் யாருமில்ல நான் எதுவும் இல்ல நான் வொர்த்தே இல்லே நான் எதுவும் செய்ய மாட்டேன் எனக்கும் ஊருமில்ல ஒரு பொழப்பு இல்ல எனக்கு அறிவுமில்ல நான் எதுவும் எதுவும் கிழிக்க மாட்டேன்

குழு: எனக்கு மாஸ் இல்ல வெலோசிட்டி இல்ல வாலியூம் இல்ல கிராவிட்டி இல்ல நான் லயன் இல்ல டைகர் இல்ல ஜிராபி இல்ல ஜீப்ராவும் இல்ல

ஆண்: பருப்புடா

குழு: .........

ஆண்: பீட்டா வந்தா எனக்கென்ன மீத்தேன எடுத்தா எனக்கென்ன நான் வாய் தொறக்க மாட்டேன் வாயே தொறக்க மாட்டேன்

ஆண்: { எனக்கு யூ வேணும் டக்ஸ் ப்ரீ வேணும் மாஸ் ஓப்பனிங் வேணும் அது மட்டும் போதும் } (2)

குழு: நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

குழு: வர்லாம் வர்லாம் வா வர்லாம் வா வர்லாம் வா
ஆண்: வாரேன்மா

ஆண்: நான் எப்போ வருவேன் எங்க வருவேன் எங்கே எப்படி வருவேன்னு தெரியாது எதுக்கு வருவேன்னு தெரியாது ஏன்னா நான் வரவே மாட்டேன்

குழு: இது தானா சேர்ந்த கூட்டம் இல்ல எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட்

ஆண்: தமிழ் பாலும் இல்ல தெலுங்கு பாலும் இல்ல என்னை வாழ வைத்தது ஆவின் பாலு

ஆண்: எலெக்சன் வந்தா பேச மாட்டேன் டிவிட்டரில் கருத்து போட மாட்டேன் அரசியலில் நான் குதிக்க மாட்டேன் பீச்சில தியானம் பண்ண மாட்டேன்

ஆண்: எனக்கு நடிக்க தெரியாது எங்கப்பா எனக்கு சொல்லி தரல வெல் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது நான் யூஎஸ் கிளம்பி போய்டுவேன்

குழு: ..........

ஆண்: வாழு வாழு வாழவிடு ஸ்லோ மோஷன் வாக்ல தெறிக்க விடு நானும் நீயும் நண்பேண்டா

ஆண்: தூக்கி அடிச்சிடுவேன் பாத்துக்க

ஆண்: நான் டிவியில் இருந்து வந்தவன் டா என் புரொடியுசர்க்கு பாவம் காரே இல்ல டா என் உயிர் மூச்சு சங்கம் டா மண்டபம் கட்டிட்டு தான் என் கல்யாணம் டா

ஆண்: நான் தலைவன் இல்ல டா அதுக்கு ஆசை இல்ல டா ஒரு மன்றம் இல்ல டா அத கலைச்சிட்டேன் டா

ஆண்: நான் ரொம்ப பேசி தான் கையில படமே இல்ல டா கொஞ்சம் திரும்பி வந்துட்டேன் இப்ப கால் சீட் இல்ல டா

குழு: இது அட்டக் பண்ற சிவா இது தகராறு பண்ற சிவா இது கில்மா பண்ற சிவா இது டேமேஜ் பண்ற சிவா இது ஐடியா பண்ற சிவா இது அசால்ட் பண்ற சிவா இது அட்ராக்ட் பண்ற சிவா

Chorus: Tsunamiyin benamiyae Kulla narigalai ozhikkum nalla nanbanae.

Male: Oru aaniyum pudunga venam(Dialogue)

Male: Ena vittudunga Please.. ena vittudunga Ennai vittudunga Please please. ena vittudunga

Male: Naan yaarumilla Naan ethuvum illa Naan worth-eh illae Naan ethuvum seiya maatten Enakkum oorumilla Oru pozhappu illa Enakku arivumilla Naan ethuvum ethuvum Kizhikka maatten

Chorus: Enakku mass illa Velocity illa Volume illa Gravity illa Naan lion illa Tiger illa Giraffe illa Zebravum illa

Male: Paruppudaa..

Chorus: Paba bab paba Paba bab paba Paba bab paba Pap pa bab paba

Male: PETA vandha enakkenna Methane edutha enakkenna Naan vaai thorakka maatten Vaayae thorakka maatten

Male: {Enakku U venum Tax free venum Mass opening venum Adhu mattum podhum} (2)

Chorus: Neenga nalla irukkanum Naadu munnera Indha naattil ulla ezhaigalin Vaazhvu munnera

Chorus: Varlam varlam vaa Varlam vaa varlam vaa
Male: Varenmaaa

Male: Naan eppo varuven Enga varuven Angae eppadi varuvennu theriyadhu Ethukku varuvennu theriyadhu Yenna naan varavae maatten

Chorus: Ithu thaana Serndha koottam illa Ellam junior artist

Male: Tamizh paalum illa Telugu paalum illa Ennai vazha vaithadhu Aavin paalu

Male: Election vandha pesamaatten Twitteril karuthu poda maatten Araisiyalil naan kudhikka maatten Beachila dhiyaanam panna maatten

Male: Enakku nadikka theriyadhu Engappa enakku sollitharala Well odavum mudiyadhu Oliyavum mudiyadhu Naan US kilambi poiduven

Chorus: Paba bab paba Papa bab paba Paba bab paba Pap pa bab pabapabap

Male: Vaazhu vaazhu vaazhavidu Slow motion walk-la therikka vidu Naanum neeyum nanbenda

Male: Thooki adichuduvan paathukka (Dialogue)

Male: Naan TV-yil irundhu Vanthaven daa En producerukku paavam Care-eh illa daa En uyir moochu sangam daa Mandabam kattitu thaan En kalyanam daa

Male: Naan thalaivan illa daa Athukku aasai illa daa Oru mandram illa daa Adhae kalachitten daa

Male: Naan romba pesithaan Kaiyila padamae illa daa Konjam thirunthi vanthuthen Ippa call sheet illa daa

Chorus: Idhu attack pandra shiva Idhu thagaraaru pandra shiva Idhu gilma pandra shiva Idhu damage pandra shiva Idhu idea pandra shiva Idhu assault pandra shiva Idhu attract pandra shiva

Other Songs From Thamizh Padam 2.0 (2018)

Most Searched Keywords
  • uyire song lyrics

  • enjoy en jaami cuckoo

  • sarpatta movie song lyrics in tamil

  • tamil songs lyrics download for mobile

  • karaoke tamil songs with english lyrics

  • thenpandi seemayile karaoke

  • kai veesum kaatrai karaoke download

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • aalankuyil koovum lyrics

  • anbe anbe song lyrics

  • marriage song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • teddy en iniya thanimaye

  • song lyrics in tamil with images

  • lyrics whatsapp status tamil

  • theriyatha thendral full movie

  • jayam movie songs lyrics in tamil

  • gaana songs tamil lyrics

  • konjum mainakkale karaoke

  • online tamil karaoke songs with lyrics