La La La La Law Song Lyrics

Thamizhan cover
Movie: Thamizhan (2002)
Music: D. Imman
Lyricists: Vairamuthu
Singers: Shankar Mahadevan and Lavanya

Added Date: Feb 11, 2022

குழு: ஓ ஓ ஹோ ஓஹோ ஹோ

ஆண்: லா லா லா லா முடிச்சோம் லலலாலா லா லா லவ் படிப்போம் காதல் வளர்க்கும் கட்சியை ஆதரிப்போம்

ஆண்: பட்டம் வாங்கும் வயசு எமக்கு பட்டம் விடத்தான் மனசிருக்கு பறவை கூட்டில் சில நாள் வாழ்ந்திருப்போம்

ஆண்: ஹே அட காலேஜு முடிந்ததும் நம் கால் ஏஜும் முடிந்தது இந்த வயதோடு சிந்து பாடாமல் எந்த வயதோடு வாழ்வது

ஆண்: அட எக்ஸாம்சும் தீர்ந்தது இனி என்கேஜ்மன்ட் தேடுது லைசன்ஸ் இல்லாத யாரை பார்த்தாலும் லவ்வர் இவளென்று தோணுது

ஆண்: லாலா லா லா லா முடிச்சோம் லலலாலா லா லா லவ் படிப்போம் காதல் வளர்க்கும் கட்சியை ஆதரிப்போம்

குழு: .....

ஆண்: ஓ ஓஓ...ஓஒ..ஓ

பெண்: நான்கு திசைகள் ஆனால் என்ன நாற்ப்பதனாயிரம் வழியிருக்கு ஐந்தே புலன்கள் ஆனால் என்ன ஆயிரம் இன்பம் இருக்கு

பெண்: மனமே சிறகாய் ஆனவனுக்கு வானும் மன்னும் திறந்திருக்கு நெற்றியில் மூளை உள்ளவனுக்கு நிலவில் வீடிருக்கு

ஆண்: அட மன்னில் உள்ள பொருள் என்ன என்னவென்று செயற்கை கோள்கள் தேடும்

ஆண்: ஒரு பெண்ணில் உள்ள பொருள் என்ன என்னவென்று எங்கள் கண்கள் தேடும்

ஆண்: சல்வாரை கண்டவுடன் தயக்கம் வேண்டாம் சல்யூட் அடித்துவிடு கண்களிலே சிறிதேனும் காதல் தெரிந்தால் காலில் விழுந்துவிடு

பெண்: லலலா லா லா முடிச்சோம் லலலா லா லா லவ் படிப்போம் காதல் வளர்க்கும் கட்சியை ஆதரிப்போம்

குழு: .....

பெண்: கொஞ்ச கொஞ்சம் குறைகள் பிழையில்லாமல் மனிதன் வாழ்வு நிறையாது சொக்கத்தங்கம் அதிலே செம்பு சேராமல் அதிசயம் முடியாது

பெண்: சின்ன சின்ன அத்துமீறல் இளமையில் இருக்கும் அதிலே கொலை குற்றம் கிடையாது மன்னிக்கிற வேலை மட்டும் இல்லாமல் போனால் கடவுள் கிடையாது

ஆண்: அட கொஞ்சம் மலர் பார்த்து கொஞ்சம் கலர் பார்த்து வாழ்ந்தால் என்ன பாவம்

ஆண்: ஒரு வண்டு தீண்டாத தென்றல் தாண்டாத பூவுக்கென்ன லாபம்

ஆண்: உலகம் வானவில்லை தோரணம் ஆக்கி வாசலில் சிரிக்கிறதே வல்லவனே இன்று முதல் வென்றிடு என்று வாழ்கை அழைக்கிறதே

Chorus: .........

Male: La la la la law mudichom Lala la la la love padippom Kaadhal valarkkum Katchiyai aadharippom

Male: Pattam vaangum vayasu namakku Pattam vidathaan manasu irukku Paravai koottil sila naal vaazhthiruppom

Male: Hey ada college-a mudinjathum Nam kaal age-u mudinthathu Intha vayathodu sinthu paadaamal Entha vayathodu vaazhvathu

Male: Ada exams-um theernthathu Ini engagement theduthu License illaatha yaara paarthaalum Lover ival endru thondruthu

Chorus: .............

Male: Hooo ooo hooo ooo

Female: Naangu thisaigal aanaal enna Naapathunaayiram vazhiyirukku Ainthu pulangal aanaal enna Aayiram inbam irukku

Female: Manamae siragaa aanavanukku Vaanum mannum thiranthirukku Nettriyil moolai ullavanukku Nilavil veedu irukku

Male: Ada mannil ulla porul Enna ennavendru Seyarkai kolgal thedum Oru pennil ulla porul Enna ennavendru Engal kanngal thedum

Male: Salvaarai kandavudan Thayakkam vendaam Salute adithuvidu Kangalilae siruthaenum Kaadhal therinthaal Kaalil vizhunthividu

Female: La la la la law mudichom Lala la la la love padippom Kaadhal valarkkum Katchiyai aadharippom

Chorus: .............

Female: Konja konja kuraigal pizhaiyillaamal Manithan vaazhvu niraiyaathu Sokka thangam athilae Sembu seraamal adhisayam mudiyaathu

Female: Chinna chinna athumeeral Ilamaiyil irukkum Bathilae kolai kuttram kidaiyaathu Mannikkira velai mattum illaamal ponaal Kadavul kidaiyaathu

Male: Ada konjam malar paarthu Konjam color paarthu Vaazhnthaal enna paavam Pon vandu theendaatha Thendral thaandaatha Poovukkenna laabam

Male: Ulagam vaanavillai thoranam aakki Vaasalil sirikkirathae Vallavanae indru mudhal vendridu endru Vaazhkai azhaikkirathae.

Female: La la la la law mudichom Lala la la la love padippom Kaadhal valarkkum Katchiyai aadharippom

Chorus: ..........

Male: Pattam vaangum vayasu namakku Pattam vidathaan manasu irukku Paravai koottil sila naal vaazhthiruppom

Male: Hey ada college-a mudinjathum Nam kaal age-u mudinthathu Intha vayathodu sinthu paadaamal Entha vayathodu vaazhvathu

Male: Ada exams-um theernthathu Ini engagement theduthu License illaatha yaara paarthaalum Lover ival endru thondruthu

Other Songs From Thamizhan (2002)

Hot Party Song Lyrics
Movie: Thamizhan
Lyricist: Vaali
Music Director: D. Imman
Mattu Mattu Song Lyrics
Movie: Thamizhan
Lyricist: Vairamuthu
Music Director: D. Imman
Tamizha Tamizha Song Lyrics
Movie: Thamizhan
Lyricist: Vairamuthu
Music Director: D. Imman
Ullathai Killathe Song Lyrics
Movie: Thamizhan
Lyricist: Vairamuthu
Music Director: D. Imman

Similiar Songs

Most Searched Keywords
  • chinna chinna aasai karaoke download

  • master vaathi raid

  • lyrics status tamil

  • google google vijay song lyrics

  • oh azhage maara song lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • aagasatha

  • tamil movie karaoke songs with lyrics

  • christian songs tamil lyrics free download

  • tamil song lyrics in english free download

  • mannikka vendugiren song lyrics

  • worship songs lyrics tamil

  • tamil karaoke songs with lyrics

  • movie songs lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • hanuman chalisa in tamil lyrics in english

  • tamil song lyrics download

  • malargale song lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics