Manikuyil Isaikkuthadi Female Song Lyrics

Thanga Manasukkaran cover
Movie: Thanga Manasukkaran (1992)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Sasirekha and Minmini

Added Date: Feb 11, 2022

பெண்: மணிக்குயில் இசைக்குதடி மனம் அதில் மயங்குதடி சிறகுகள் விரிந்ததடி இளம் குருவிகள் பறக்குதடி அடி மானே மயங்குவதேனோ உனைத் தானே உருகுவதேனோ இளம் காற்றே கைகள் வீசி வா இதம் தேடும் கதைகள் பேச வா இளம் காற்றே கைகள் வீசி வா இதம் தேடும் கதைகள் பேச வா

இருவர்: மணிக்குயில் இசைக்குதடி மனம் அதில் மயங்குதடி சிறகுகள் விரிந்ததடி இளம் குருவிகள் பறக்குதடி

பெண்: பள்ளிக்கூடம் மட்டம் போட்டு பந்து ஆடப் போகலாம்

பெண்: பட்டாம்பூச்சி வாலைக் கட்டி பட்டணம்தான் போகலாம்

பெண்: காகிதத்தில் கப்பல் விட்டு கையைத் தட்டி ஆடலாம்

பெண்: காவல் இல்லா தோப்புக்குள்ளே வேட்டு போட்டுப் பாக்கலாம்

பெண்: தினம் தோறும் ஆட்டம்

பெண்: வர வேண்டாம் வாட்டம் கும்மாளம் என்றும்தான்

பெண்: இளம் காற்றே கைகள் வீசி வா இதம் தேடும் கதைகள் பேச வா

பெண்: மணிக்குயில் இசைக்குதடி மனம் அதில் மயங்குதடி சிறகுகள் விரிந்ததடி இளம் குருவிகள் பறக்குதடி

பெண்: அடி மானே மயங்குவதேனோ உனைத்தானே உருகுவதேனோ

Female: Manikkuyil isaikkudhadi Manam adhil mayangudhadi Siragugal virindhadhadi Ilam kuruvigal parakkudhadi Adi maanae mayanguvadhaeno Unai thaanae uruguvadhaeno Ilam kaatrae kaigal veesi vaa Idham thaedum kadhaigal paesa vaa Ilam kaatrae kaigal veesi vaa Idham thaedum kadhaigal paesa vaa

Both: Manikkuyil isaikkudhadi Manam adhil mayangudhadi Siragugal virindhadhadi Ilam kuruvigal parakkudhadi

Female: Pallikkoodam mattam pottu Pandhu aada pogalaam

Female: Pattaam poochi vaalai katti Pattanam thaan pogalaam

Female: Kaagidhathil kappal vittu Kaiyai thatti aadalaam

Female: Kaaval illaa thoppukkullae Vaettu pottu paakkalaam

Female: Dhinam thorum aattam Vara vendaam vaattam Kummaalam endrum thaan

Female: Ilam kaatrae kaigal veesi vaa Idham thaedum kadhaigal paesa vaa

Female: Manikkuyil isaikkudhadi Manam adhil mayangudhadi Siragugal virindhadhadi Ilam kuruvigal parakkudhadi

Female: Adi maanae mayanguvadhaeno Unai thaanae uruguvadhaeno

Female: Ilam kaatrae kaigal veesi vaa Idham thaedum kadhaigal paesa vaa

Female: Ilam kaatrae kaigal veesi vaa Idham thaedum kadhaigal paesa vaa

Both: Manikkuyil isaikkudhadi Manam adhil mayangudhadi Siragugal virindhadhadi Ilam kuruvigal parakkudhadi

Most Searched Keywords
  • thullatha manamum thullum tamil padal

  • tamil karaoke songs with lyrics download

  • um azhagana kangal karaoke mp3 download

  • kutty pattas full movie tamil

  • eeswaran song lyrics

  • dhee cuckoo song

  • sarpatta parambarai song lyrics tamil

  • alaipayuthey songs lyrics

  • maara song lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • sarpatta parambarai lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • ovvoru pookalume karaoke download

  • tamil melody lyrics

  • tamil song lyrics

  • soorarai pottru song lyrics

  • kanne kalaimane song karaoke with lyrics

  • romantic love song lyrics in tamil

  • tamil bhajans lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil