Added Date: Feb 11, 2022
ஆண்: ............
ஆண்: ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பென்னும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
ஆண்: இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மழையின் அழகோ தாங்கவில்லை உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

ஆண்: தூரத்து மரங்கள் பார்க்குதடி தேவதை இவளா கேக்குதடி தன்னிலை மறந்தா பூக்குதடி காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆண்: ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
ஆண்: உன் முகம் பார்த்தால் தோணுதடி வானத்து நிலவு சின்னதடி மேகத்தில் மறைந்தே பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து வீட்டுக்கு அனுப்பு நல்லபடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆண்: { ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் } (2)

Male: Maghalkalai petra appakaluku mattum than theriyum Mutham kamathai sernthathu illai endru
Male: Aanandha yazhai meetugiraai Adi nenjil vannam theetugiraai Anbennum kudayai neetugiraai Adhil aayiram mazhai thuli kootugiraai
Male: Iru nenjam inaindhu pesida ulagil Baashaigal edhuvum thevayillai Siru pullil urangum paniyil Theriyum malayin azhago thaangavillai Unthan kaigal pidithu pogum vazhi Adhu podhavillai innum vendumadi Indha mannil idhupol yaarum ingae Engum vazhavillai endru thondrudhadi
Male: Aanandha yazhai meetugiraai Adi nenjil vannam theetugiraai Anbennum kudayai neetugiraai Adhil aayiram mazhai thuli kootugiraai
Male: Dhoorathu marangal paarkudhadi Dhevadhai ivalaa ketkudhadi Thannilai marandha pookudhadi Kaatrinil vaasam thookudhadi
Adi kovil edharku dheivangal edharku Unnadhu punnagai podhumadi Indha mannil idhupol yaarum ingae Engum vazhavillai endru thondrudhadi
Male: Aanandha yazhai meetugiraai Adi nenjil vannam theetugiraai
Male: Un mugam paarthaal thonudhadi Vaanathu nilavu chinnadhadi Megathil maraindhae paarkudhadi Unnidam velicham ketkudhadi
Adhai kaiyil pidithu aarudhal uraithu Veetuku anuppu nallapadi Indha mannil idhupol yaarum ingae Engum vazhavillai endru thondrudhadi
Male: {Aanandha yazhai meetugiraai Adi nenjil vannam theetugiraai} (2)
nerunjiye
sri ganesha sahasranama stotram lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil2lyrics
gaana song lyrics in tamil
kutty pattas full movie tamil
rakita rakita song lyrics
pagal iravai karaoke
ka pae ranasingam lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
maara theme lyrics in tamil
karnan movie song lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
tamil song lyrics download
lyrics song download tamil
tamil hymns lyrics
thaabangale karaoke
soorarai pottru kaattu payale song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
venmegam pennaga karaoke with lyrics