Added Date: Feb 11, 2022
ஆண்: அப்பாக்களும் பிள்ளைகளும் போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிற ஒரே இடம் பள்ளிக்கூடம் மட்டும் தான்
பெண்: ஓ ஓஹோ ஓயே (2)
பெண்: ப்ர்ஸ்ட் லாஸ்ட் பாஸ் பெயில் ஹோம்வொர்க் எக்ஸாம் கொஸ்டீன் பேப்பர் யாரு கண்டு பிடிச்சா
பெண்: மக்கு பிளாஸ்திரி ஸ்டுபிட் இடியட் ஸ்டாண்ட் அப் ஆன் தி பெஞ்ச் எல்லாம் யாரு கண்டு பிடிச்சா
பெண்: மன்டே டியூஸ்டே வெனஸ்டே தர்ஸ்டே ஃப்ரைடே வரைக்கும் ஸ்கூல் வைக்க யாரு கண்டு பிடிச்சா
குழு: ஸ்கூலு போகதான் புடிக்கல எக்ஸாம் எழுதவும் புடிக்கல எந்த பாடமும் நா படிக்கல நா முட்டி போட போறேன்
குழு: நைட் முழுவதும் படிக்கிறேன் நா கிளாஸ் வந்ததும் மறக்கிறேன் ரைட் ராங் எது முழிக்கிறேன் நா பெயில் ஆக போறேன்
குழு: ஓ ஹே ஹோ யே வி வான்ட் டு ப்ளை ஓ ஹே ஹோ யே வேர் இஸ் தி ஸ்கை
பெண்: சயின்ஸ் மேக்ஸ் சோசியல் சயின்ஸ் சப்ஜெக்ட் எல்லாம் இங்கிலீஷ்ல படிக்க யாரு கண்டு புடிச்சா ஓ காட் யாரு கண்டு பிடிச்சா
பெண்: தமிழ்ல பேசும் பசங்கள பாத்தா தலையில கொட்டி பைன போட யாரு கண்டு பிடிச்சா ஓ காட் யாரு கண்டு பிடிச்சா
குழு: கேம்ஸ் ஆடவும் டைம் இல்ல கார்டூன் பாக்கவும் டைம் இல்ல எக்ஸாம் நடக்குற டைமுல நா என்ன பண்ண போறேன் பீஸ் கட்டி தான் படிக்கிறேன் நா பியூஸ் ஆகிதான் நிக்குறேன் வேஸ்ட் பேப்பர கொஸ்டீனா நா தூக்கி போட போறேன்
பெண்: ஓ ஹே ஹோ யே வி வான்ட் டு ப்ளை ஓ ஹே ஹோ யே வேர் இஸ் தி ஸ்கை

பெண்: பட்டர்ப்ளைய கைத்துல கட்டி ப்ரீடம் பத்தி பாடம் நடத்த யாரு கண்டு பிடிச்சா யாரு கண்டு பிடிச்சா
பெண்: செங்கல் மேல செங்கல் அடுக்கி ஸ்டுடென்ட்ஸ் சைடுல பொங்கல் வைக்க யாரு கண்டு பிடிச்சா யாரு கண்டு பிடிச்சா
குழு: பாட்டி கதையும் தான் கேக்கல பிரண்ட் கூடையும் பேசல நா பெண்டு கைன்டு போறேன் இந்த ஸ்கூலயும் பிடிக்கல எந்த ஸ்கூலயும் பிடிக்கல விட்டு விடுங்கடா படிக்கல நா பெயில் ஆக போறேன்

Music by: Yuvan Shankar Raja
Male: Appakkalum pillaigalum Poga maatten endru adampidikkira Orae edam pallikoodam mattumthaan
Female: Oh oho oyeah.(2)
Female: First last pass fail Homework exam question paper Yaaru kandupudicha
Female: Makku plastri stupid idiot Standup on the bench ellaam Yaaru kandupudicha
Female: Monday tuesday Wednesday thursday friday Varaikkum school vaikka Yaaru kandupudicha
Chorus: Schoolu pogathaan pudikkala Exam ezhuthavum pudikkala Entha paadamum naa padikkala Naa muttipoda poren
Chorus: Night muzhuvathum padikkiren Naa class vanthathum marakkiren Right wrong ethu muzhikkiren Naa fail aaga poren
Chorus: Ohh. he.. ho.. yeah We want to fly.. Ohh. he.. ho.. yeah Where is the sky
Female: Sciene maths social science Subject ellaam englishla padikka Yaaru kandupudicha.. Oh god.. yaaru kandupudicha
Female: Tamizhla pesum pasangala paatha Thalaiyila kotti fine-ah poda Yaaru kandupudicha.. Oh god.. yaaru kandupudicha
Chorus: Games aadavum time illa Cartoon paakkavum time illa Exam nadakkura timeula Naa enna pannaporaen Fees kattithaan padikkiren Naa fuse aagithaan nikkuren Waste papera questiona Naa thookipodaporen
Female: Ohh. he.. ho.. yeah We want to fly.. Ohh. he.. ho.. yeah Where is the sky
Chorus: Ohh. he.. ho.. yeah We want to fly.. Ohh. he.. ho.. yeah Where is the sky
Female: Butterflya kaithula katti Freedom pathi paadam nadatha Yaaru kandupudicha Yaaru kandupudicha
Female: Sengal mela sengal adukki Students sidela pongal vaikka Yaaru kandupudicha Yaaru kandupudicha
Chorus: Paati kadhaiyumthaan kekkala Friend koodaiyum pesala Naa bendu kayanduporen Intha schoolayum pidikkala Entha schooliyum pidiikkala Vittuvidungada padikkala Naa fail aaga poren
Chorus: Ohh. he.. ho.. yeah We want to fly.. Ohh. he.. ho.. yeah Where is the sky
kanakangiren song lyrics
siragugal lyrics
kadhal kavithai lyrics in tamil
neerparavai padal
friendship song lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
tamil songs without lyrics
tamil gana lyrics
tamil christian karaoke songs with lyrics
brother and sister songs in tamil lyrics
hanuman chalisa in tamil lyrics in english
tamil song lyrics in english
sarpatta parambarai songs lyrics
tamil songs karaoke with lyrics for male
master song lyrics in tamil free download
verithanam song lyrics
tamil new songs lyrics in english
kadhal album song lyrics in tamil
tamil christian songs lyrics free download
padayappa tamil padal