Nathi Vellam Song Lyrics

Thanga Meengal cover
Movie: Thanga Meengal (2013)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Rahul Nambiar

Added Date: Feb 11, 2022

ஆண்: அப்பாக்களை பிரியா மகள்கள் அதிர்ஷ்டசாலிகள் மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள் ஆனால் அப்படி எல்லாம் தந்து விட வாழ்க்கை ஒன்றும் தோழன் இல்லை

ஆண்: நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்

ஆண்: முன் அந்தி நிலவில் என் மானே மானே நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்

ஆண்: அடி என் கண்ணின் இரு கருவிழிகள் உன் முகத்தை தேடுதடி கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி என் காட்டில் ஒரு மழை வந்ததும் மகரந்த ஈரங்கள் காயும் முன்னே இடி மின்னல் விழுந்து காடே எறிந்ததடி

ஆண்: அலைந்திடும் மேகம் அதைப் போல இந்த வாழ்க்கையே காற்றின் வழியில் போகின்றோம் கலைந்திடும் கோலம் என்ற போதிலும் அதிகாலையில் வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்

ஆண்: உயிரே உன்னை பிரிந்தேன் உடனே நானும் இறந்தேன் உடல் தான் அங்கு வாழும் நீதானே எந்தன் உயிரே

ஆண்: மலர் ஒன்று விழுந்தால் அதை ஏந்த பலர் ஓடுவார் இலைகள் விழுந்தால் சருகாகும் வரியவன் வாழ்க்கை இலை போல என்ற போதிலும் சருகுகள் ஒரு நாள் உரமாகும்

Male: Appaakkalai piriyaa magalgal Adhirshtasaaligal Magalgalai piriyaa appaakkal Baakkiyavaangal Aanaal appadi ellaam thanthu vida Vaazhkai ondrum thozhan illai

Male: Nadhi vellam melae En meenae meenae Nee neendhiya pon ninaivugal Nenjil nizhalaadum

Male: Mun andhi nilavil En maanae maanae Nee odiya men suvadugal Meendum unai ketkum

Male: Adi en kannin iru karuvizhigal Un mugathai theduthadi Kanneer thuligal kaatchiyai Maraikkuthadi En kaattil oru mazhai vanthathu Magarantha eerangal kaayum munnae Idiminnal vizhunthu kaadae erinthathadi

Male: Nadhi vellam melae En meenae meenae Nee neendhiya pon ninaivugal Nenjil nizhalaadum

Male: Mun andhi nilavil En maanae maanae Nee odiya men suvadugal Meendum unai ketkum

Male: Alainthidum megam adhai pola Indha vaazhkkaiyae Kaatrin vazhiyil pogindrom Kalainthidum kolam endra podhilum Adhikalaiyil Vaasalil vannam vidhaikkindrom

Male: Uyirae unnai pirinthen Udanae naanum irandhen Udal thaan angu vaazhum Nee thaanae . endhan uyirae

Male: Nadhi vellam melae En meenae meenae Nee neendhiya pon ninaivugal Nenjil nizhalaadum

Male: Mun andhi nilavil En maanae maanae Nee odiya men suvadugal Meendum unai ketkum

Male: Malar ondru vizhunthaal Adhai yendha palar oduvaar Ilaigal vizhunthaal sarugaagum Variyavan vaazhkai Ilai pola endra podhilum Sarugugal oru naal uramaagum

Male: Uyirae unnai pirinthen Udanae naanum irandhen Udal thaan angu vaazhum Nee thaanae . endhan uyirae

Male: Nadhi vellam melae En meenae meenae Nee neendhiya pon ninaivugal Nenjil nizhalaadum

Male: Mun andhi nilavil En maanae maanae Nee odiya men suvadugal Meendum unai ketkum

Other Songs From Thanga Meengal (2013)

Most Searched Keywords
  • thenpandi seemayile karaoke

  • tamil songs lyrics pdf file download

  • aagasam song soorarai pottru

  • cuckoo cuckoo tamil song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • marudhani lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • youtube tamil line

  • butta bomma song in tamil lyrics download mp3

  • happy birthday lyrics in tamil

  • unna nenachu song lyrics

  • jai sulthan

  • karaoke with lyrics tamil

  • tamil christian songs lyrics in english

  • tamil christian songs lyrics

  • romantic love song lyrics in tamil

  • ganpati bappa morya lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in english

  • soorarai pottru song lyrics tamil