Theemai Dhaan Vellum Song Lyrics

Thani Oruvan cover
Movie: Thani Oruvan (2015)
Music: Hip Hop Tamizha
Lyricists: Hip Hop Tamizha
Singers: Hip Hop Tamizha

Added Date: Feb 11, 2022

ஆண்: நல்லவனுக்கு நல்லது செய்றதுல வெறும் ஆசைதான் இருக்கும் கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல பேராசை இருக்கும் என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும் நடக்குற போா்ல ஜெயிக்குறது பேராசைதான்

ஆண்: தீமை தான் வெல்லும் என்ன நினைத்தாலும் தீமை தான் வெல்லும் எவன் தடுத்தாலும்

ஆண்: { மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான் மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான் } (2)

ஆண்: வெளிச்சத்துல இருக்குறவன்தாண்டா இருட்ட பாத்து பயப்படுவான். நான் இருட்டுலயே வாழுறவன் ஐ எம் நாட் பேட் ஜஸ்ட் ஈவில்

ஆண்: எவனா இருந்தால் என்ன எமனாய் இருந்தால் என்ன சிவனா இருந்தாலும் உனக்கு சமமாய் அமைவேன் நான்

ஆண்: பணமா இருந்தால் என்ன பிணமாய் இருந்தால் என்ன நான் உயிரோடு இருந்திடவே எவனையும் உணவாய் உண்பேன் நான்

ஆண்: உண்மை ஜெயிக்கிறதுக்கு தாண்டா ஆதாரம் தேவை பொய் ஜெயிக்கிறதுக்கு குழப்பமே போதும்

ஆண்: சூதாய் இருந்தால் என்ன அது தீதா இருந்தால் என்ன யாதை இருந்தாலும் எனக்கு தோதாய் அமைந்திடுமே

ஆண்: பூலோகம் அதை வென்று அதல பாதாளம் வரை சென்று கோலாகலமாக எந்தன் ஆட்சி புாிந்திடுவேன்

ஆண்: .........

Male: Nallavanuku nallathu seirathula Verum aasai than irukum Kettavanuku kettadhu seirathula Peraasai irukum Yennaikum aasaikum peraasaikum Nadakkura por la Jeikuradhu peraasaithaan (Dialogue)

Male: Theemai thaan vellum Yenna ninaithalum Theemai dhaan vellum Yevan thaduthaalum

Male: {Manidha uruvathil alaindhidum mirugam naan Manidhan mirugangalukku oru kadavul naan} (2)

Male: Velichathula irukaravandhanda irutta paathu bayapuduvan Naan irutulaye vazhuravan I’m not bad Just evil (Dialogue)

Male: Yevana irundhaal enna Yemanai irundhaal enna Sivana irundhalum Unakku samamai amaiven nan

Panama irundhaal enna Pinamai irundhaal enna Naan uyirodu irundhiduvae yevaniyum Unavaai unben naan

Male: {Manidha uruvathil alaindhidum mirugam naan Manidhan mirugangalukku oru kadavul naan} (2)

Male: Unmai jeikradhuku thaanda aadharam theva Poi jaikrathuku kozhapamae pothum (Dialogue)

Male: Soodhai irundhaal enna Adhu theedha irundhaal enna Yaadhai irundhalum enaku Thodhaai amaindhidumae

Boologam adhai vendru Adhala padhalam varai sendru Kolagalamaga endhan aatchi purinthiduven

Male: Theemai thaan vellum Yenna ninaithalum Theemai dhaan vellum Yevan thaduthaalum

Male: The name is siddharth abhimanyu Good luck (Dialogue)

Other Songs From Thani Oruvan (2015)

Most Searched Keywords
  • maara movie song lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • happy birthday song in tamil lyrics download

  • song with lyrics in tamil

  • karnan lyrics

  • sivapuranam lyrics

  • paatu paadava

  • oru yaagam

  • chammak challo meaning in tamil

  • aathangara orathil

  • putham pudhu kaalai song lyrics

  • inna mylu song lyrics

  • mgr karaoke songs with lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • dosai amma dosai lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • en kadhale en kadhale karaoke