Thanthana Thanthana Song Lyrics

Thavasi cover
Movie: Thavasi (2001)
Music: Vidyasagar
Lyricists: Pazhani Bharathi
Singers: K.J. Yesudas and Sadhana Sargam

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: வித்யாசாகர்

பெண்
குழு: இரு விழி இரு விழி இமை கொட்டி அழைக்குது உயிர் தட்டி திறக்குது { ரெக்கை கட்டி பறக்குதம்மா .. } (2)

பெண்
குழு: இரு மனம் இரு மனம் விட்டு விட்டு துடிக்குது விண்ணை தொட்டு மிதக்குது வெட்கம் விட்டு இணைந்ததம்மா

ஆண்: தந்தன தந்தன தை மாசம் அது தந்தது தந்தது உன்ன தான்

பெண்: சந்தன சந்தன மல்லி வாசம் தேன் சிந்துது சிந்துது இப்ப தான்

ஆண்: என்னது என்னது இந்த நாணம் மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான்

பெண்: தொட்டது தொட்டது இப்ப போதும் அட மத்தது மத்தது எப்பதான்

ஆண்: ஆத்தாடி ஆத்தாடி என் நெஞ்சில் காத்தாடி

பெண்: அய்யா உன் முகம் பார்க்க என் கண்ணே கண்ணாடி

பெண்: ஆண் யாரோ பெண் யாரோ தெரிய வேண்டுமா நீ சொல்

ஆண்: யார் மீது யார் யாரோ புரிய வேண்டுமா நீ சொல்

பெண்: என் காது ரெண்டும் கூச வாய் சொன்னதென்ன நீ சொல்

ஆண்: அந்த நேரம் என்ன பேச அறியாது போலே நீ சொல்

பெண்: ஒரு பூவும் அறியாமல் தேன் திருடிய ரகசியம் நீயே சொல்

ஆண்: இனி என்ன நான் செய்ய இதழோரம் சொல்வாயா

பெண்: இடைவேளை நீ தந்து இமை தூங்க செல்வாயா

குழு: ........

பெண்: ஆகாயம் போதாதே உனது புகழையும் தீட்ட

ஆண்: அன்பே உன் கண் போதும் எனது உயிரையும் பூட்ட

பெண்: உன் கண்களோடு நானும் முகம் பார்த்து வாழ வேண்டும்

ஆண்: உன்னை பார்த்து பார்த்து வாழ நக கண்ணில் பார்வை வேண்டும்

பெண்: உன் கையில் உயிர் வாழ்ந்தேன் இது தவமா வரமா புரியவில்லை

ஆண்: உன்னோடு என் சொந்தம் ஈர் ஏழு ஜென்மங்கள்

பெண்: உன் வார்த்தை இது போதும் வேண்டாமே சொர்கங்கள்

விஷ்லிங்: ..........

Female chorus: Iru vizhi iru vizhi Imai kotti azhaikuthu Uyir thatti thirakuthu { Rekka ketti parakuthamaa .aa } (2)

Female chorus: Iru manam iru manam Vittu vittu thudikuthu Vinnai thottu mithakuthu Vekkam vittu inainthathammaa

Male: Thanthana thanthana thai maasam Adhu thanthathu thanthathu unnathaan

Female: Santhana santhana malli vaasam Thaen sindhudhu sindhudhu ippadhaan

Male: Yenadhu yenadhu indha naanam Mella kolludhu kolludhu ennathaan

Female: Thottadhu thottadhu ippa podhum Ada mathadhu mathadhu eppathaan

Male: Aathaadi aathaadi en nenjil kaathaadi

Female: Aiya un mugam paarka en kannae kannaadi

Male: Thanthana thanthana thai maasam Adhu thanthadhu thanthadhu unnathaan

Female: Santhana santhana malli vaasam Thaen sindhudhu sindhudhu ippathaan

Female: Aan yaaro pen yaaro Theriya vendumaa nee sol

Male: Yaar meedhu yaar yaaro Puriya vendumaa nee sol

Female: En kaadhu rendum koosa Vaai sonnadhenna nee sol

Male: Andha neram enna pesa Ariyaadhu polae nee sol

Female: Oru poovum ariyaamal Thaen thirudiya ragasiyam Neeyae sol

Male: Ini enna naan seiya Ithazhoram solvaaya

Female: Idaivelai nee thandhu Imai thoonga selvaaya

Male: Thanthana thanthana thai maasam Adhu thandhadhu thandhadhu unnadhaan

Female: Santhana santhana malli vaasam Thaen sinthudhu sinthudhu ippathaan

Female chorus: ...........

Female: Aagaayam podhaadhae Unadhu pugazhaiyum theeta

Male: Anbae un kan podhum Enathu uyirayum poota

Female: Un kangalodu nanum Mugam paarthu vaazha vendum

Male: Unnai paarthu paarthu vaazha Naga kannil paarvai vendum

Female: Un kaiyil uyir vaazhnthen Idhu thavamaa varamaa puriyavillai

Male: Unnodu en sontham Eer ezhu jenmangal

Female: Un vaarthai idhu podhum Vendaamae sorgangal

Male: Thanthana thanthana thai maasam Adhu thanthathu thanthathu unnathaan

Female: Santhana santhana malli vaasam Thaen sindhudhu sindhudhu ippadhaan

Male: Yenadhu yenadhu indha naanam Mella kolludhu kolludhu ennathaan

Female: Thottadhu thottadhu ippa podhum Ada mathadhu mathadhu eppathaan

Male: Aathaadi aathaadi en nenjil kaathaadi

Female: Aiya un mugam paarka en kannae kannaadi

Whistling: ................

Other Songs From Thavasi (2001)

Desingu Raja Thaan Song Lyrics
Movie: Thavasi
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Panjangam Paakadhe Song Lyrics
Movie: Thavasi
Lyricist: Kabilan
Music Director: Vidyasagar
Ethanai Ethanai Song Lyrics
Movie: Thavasi
Lyricist: Kabilan
Music Director: Vidyasagar

Similiar Songs

Chellame Song Lyrics
Movie: Aaruthra
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Athi Athikka Song Lyrics
Movie: Aathi
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Ennai Konja Konja Song Lyrics
Movie: Aathi
Lyricist: Yugabharathi
Music Director: Vidyasagar
Lelakku Lelakku Song Lyrics
Movie: Aathi
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • youtube tamil karaoke songs with lyrics

  • kai veesum

  • mudhalvan songs lyrics

  • dingiri dingale karaoke

  • aarathanai umake lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • usure soorarai pottru

  • master movie songs lyrics in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • putham pudhu kaalai movie songs lyrics

  • karaoke songs tamil lyrics

  • tamil karaoke songs with lyrics

  • old tamil songs lyrics in english

  • tamil female karaoke songs with lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • uyire song lyrics

  • tik tok tamil song lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • oru porvaikul iru thukkam lyrics