Katti Thangam Vetti Eduthu Song Lyrics

Thayai Katha Thanayan cover
Movie: Thayai Katha Thanayan (1962)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: கட்டி தங்கம் வெட்டி எடுத்து காதல் என்னும் சாறு பிழிந்து தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா ..

ஆண்: தொட்டு தொட்டு நின்றன கைகள் சுட்டு சுட்டு கொன்றன கண்கள் தொட்டு தொட்டு நின்றன கைகள் சுட்டு சுட்டு கொன்றன கண்கள்

ஆண்: நான் கிட்ட கிட்ட வந்தது கண்டு எட்டி எட்டி சென்றது வண்டு கிட்ட கிட்ட வந்தது கண்டு எட்டி எட்டி சென்றது வண்டு

ஆண்: தங்கரதம் போல வருகிறாள் அல்லி தண்டுகள் போல வளைகிறாள் தங்கரதம் போல வருகிறாள் அல்லி தண்டுகள் போல வளைகிறாள்

ஆண்: குங்குமப் பூப்போல சிரிக்கிறாள் இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்.. குங்குமப் பூப்போல சிரிக்கிறாள் இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்.

ஆண்: காலையில் மலரும் தாமரைப்பூ அந்தி கருக்கல்லில் மலரும் மல்லிகைப்பூ காலையில் மலரும் தாமரைப்பூ அந்தி கருக்கல்லில் மலரும் மல்லிகைப்பூ

ஆண்: இரவில் மலரும் அல்லிப்பூ அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ.. இரவில் மலரும் அல்லிப்பூ அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ..

Male: Katti thangam vetti eduthu Kaadhal ennum saaru pizhindu Thatti thatti sirpigal seidha uruvamadaa Aval thala thalavendru thathumbi Nirkkum paruvamadaa..

Male: Thottu thottu nindrana kaigal Suttu suttu kondrana kangal Thottu thottu nindrana kaigal Suttu suttu kondrana kangal

Male: Naan kitta kitta vanthathu kandu Etti etti sendrathu vandu Kitta kitta vanthathu kandu Etti etti sendrathu vandu

Male: Katti thangam vetti eduthu Kaadhal ennum saaru pizhindu Thatti thatti sirpigal seidha uruvamadaa Aval thala thalavendru thathumbi Nirkkum paruvamadaa..

Male: Thangaradham pol varugiraal Alli thandugal pola valaigiraal Thangaradham pol varugiraal Alli thandugal pola valaigiraal

Male: Kunguma poo pol sirikkiraal Inbakkottaikku ennai azhaikkiraal.. Kunguma poo pol sirikkiraal Inbakkottaikku ennai azhaikkiraal..

Male: Kaalayil malarum thaamaraippoo Anthi karukkallil malarum malligaippo Kaalayil malarum thaamaraippoo Anthi karukkallil malarum malligaippo

Male: Iravil malarum allippoo.. aval Endrum manakkum mullaippoo.. Iravil malarum allippoo.. aval Endrum manakkum mullaippoo..

Male: Katti thangam vetti eduthu Kaadhal ennum saaru pizhindu Thatti thatti sirpigal seidha uruvamadaa Aval thala thalavendru thathumbi Nirkkum paruvamadaa..

Most Searched Keywords
  • sarpatta lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • tamil karaoke download

  • minnale karaoke

  • tamil album song lyrics in english

  • kannana kanne malayalam

  • isha yoga songs lyrics in tamil

  • anbe anbe tamil lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • chellamma song lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • karnan movie lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • lyrics tamil christian songs

  • karnan lyrics tamil

  • medley song lyrics in tamil

  • yaar alaipathu song lyrics

  • tamil female karaoke songs with lyrics

  • maara theme lyrics in tamil

  • master tamilpaa