Added Date: Feb 11, 2022
பெண்: {காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு பூப் போலே பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் உறவிருக்கு} (2)
ஆண்: {பஞ்சவர்ணக் கிளியிருக்கு பழுத்து வந்த பழமிருக்கு நெஞ்சினிலே நினைவிருக்கு நெருங்கி வந்தால் சுகமிருக்கு} (2)
பெண்: காவேரிக் கரையிருக்கு
ஆண்: கரை மேலே பூவிருக்கு
பெண்: என்னம்மோ போலிருக்கு எப்படியோ மனம் இருக்கு
ஆண்: ஆஹா
பெண்: வெள்ளம் போல் நினைவிருக்கு வெட்கம் மட்டும் தடுத்திருக்கு
ஆண்: ஹ்ம் ம்ம்
பெண்: என்னம்மோ போலிருக்கு எப்படியோ மனம் இருக்கு வெள்ளம் போல் நினைவிருக்கு வெட்கம் மட்டும் தடுத்திருக்கு
ஆண்: {ஆசைக்கு வெட்கம் இல்லை அறிந்தவர் முன் அச்சம் இல்லை} (2) {காதலுக்கு தூக்கம் இல்லை கண் கலந்தால் வார்த்தை இல்லை} (2)
பெண்: காவேரிக் கரையிருக்கு
ஆண்: கரை மேலே பூவிருக்கு
பெண்: பூப் போலே பெண்ணிருக்கு
ஆண்: புரிந்து கொண்டால் உறவிருக்கு
பெண்: காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு
பெண்: மேளங்கள் முழங்கி வரும் மேடை என்னை அழைக்க வரும்
ஆண்: ஹ்ம் ம்ம்
பெண்: மாலை மணம் சூட வரும் மங்கள நாளும் தேடி வரும்
ஆண்: ஹ்ம் ம்ம்
பெண்: மேளங்கள் முழங்கி வரும் மேடை என்னை அழைக்க வரும் மாலை மணம் சூட வரும் மங்கள நாளும் தேடி வரும்
ஆண்: {காதலன் என்ற வார்த்தை கணவன் என்று மாறி விடும்} (2) {மங்கை என்று சொன்னவரும் மனைவி என்று சொல்ல வரும்} (2)
பெண்: காவேரிக் கரையிருக்கு கரை மேலே பூவிருக்கு பூப் போலே பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் உறவிருக்கு
ஆண்: பஞ்சவர்ணக் கிளியிருக்கு பழுத்து வந்த பழமிருக்கு நெஞ்சினிலே நினைவிருக்கு நெருங்கி வந்தால் சுகமிருக்கு
ஆண் மற்றும்

Female: {Kaaveri karai irukku Karai melae poovirukku Poo pola penn irukku Purindhukondaal uravirukku} (2)
Male: {Panjavarna kili irukku Pazhuthu vandha pazham irukku Nenjinilae ninaivirukku Nerungi vandhaal sugam irukku} (2)
Female: Kaaveri karai irukku
Male: Karai melae poovirukku
Female: Ennamo pol irukku
Eppadiyo manam irukku..
Male: Ahaa
Female: Vellam pol ninaivirukku
Vetkam mattum thaduthirukku
Male: Hmm.mm..
Female: Ennamo pol irukku Eppadiyo manam irukku.. Vellam pol ninaivirukku Vetkam mattum thaduthirukku
Male: {Aasaiku vetkam illai Arindhavar mun achcham illai} (2) {Kaadhaluku thookam illai Kann kalandhaal vaarthai illai} (2)
Female: Kaaveri karai irukku
Male: Karai melae poovirukku
Female: Poo pola penn irukku
Male: Purindhukondaal uravirukku
Female: Kaaveri karai irukku Karai melae poovirukku
Female: Melangal muzhangi varum
Medai ennai azhaika varum
Male: Hmm mmm
Female: Maalai manam soodavarum
Mangala naalum thedi varum
Male: Hmm mmm
Female: Melangal muzhangi varum Medai ennai azhaika varum Maalai manam soodavarum Mangala naalum thedi varum
Male: {Kaadhalan endra vaarthai Kanavan endru maari varum} (2) {Mangai endru sonnavarum Manaivi endru sollavarum} (2)
Female: Kaaveri karai irukku Karai melae poovirukku Poo pola penn irukku Purindhukondaal uravirukku
Male: Panjavarna kili irukku Pazhuthu vandha pazham irukku Nenjinilae ninaivirukku Nerungi vandhaal sugam irukku
Male &
Female: Kaaveri karai irukku
Karai melae poovirukku
master movie lyrics in tamil
love lyrics tamil
nattupura padalgal lyrics in tamil
master song lyrics in tamil
tamil songs lyrics with karaoke
minnale karaoke
dhee cuckoo song
google google tamil song lyrics
paatu paadava karaoke
sivapuranam namasivaya vazhga mp3 free download
gal karke full movie in tamil
3 song lyrics in tamil
google google song lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
sarpatta parambarai dialogue lyrics in tamil
kinemaster lyrics download tamil
tamil songs lyrics images in tamil
love songs lyrics in tamil 90s
thangachi song lyrics
tamil christian songs lyrics in english pdf