Added Date: Feb 11, 2022
பெண்: நான் ஒரு சின்னப்பாதான் நீ ஒரு கிட்டப்பாதான் வந்தது சொந்தப் பாட்டுத்தான்
பெண்
குழு: நான் ஒரு சின்னப்பாதான் நீ ஒரு கிட்டப்பாதான் வந்தது சொந்தப் பாட்டுத்தான்
பெண்: மெட்டு இஷ்டம் போல கட்டுங்கடா கொட்டு இல்லாமலே கொட்டுங்கடா
பெண்: மெட்டு இஷ்டம் போல பெண்
குழு: கட்டு கட்டு கட்டு
பெண்: கொட்டு இல்லாமலே பெண்
குழு: கொட்டு கொட்டு கொட்டு

பெண்: வெட்ட வெளியில் மனம் போல கொட்டம் அடிப்போம் வா வா வெள்ளி நிலவை கையாலே எட்டிப் பிடிப்போம் வா
பெண்: எட்டுத் திசையும் நாம்தானே வட்டம் அடிப்போம் வா வா எந்த இடமும் தலை கீழாய் ஏறி நடப்போம் வா
பெண்: அந்தரத்தில் வந்த மேகங்களை பந்து ஆடிடுவோம்
பெண்: அந்த நேரம் அந்த பிளேனும் வந்தால் மெல்ல ஏறிடுவோம்
பெண்: இங்கே அங்கே எங்கே என்ன இன்பம் என்று அங்கங்கே அப்பப்போ செல்கின்ற நேரம்தான்

குழு: லல்லலல லல்லா. லல்லலல லல்லா.
பெண்: கண்டு புடிச்சோம் காணாத சொர்கம் இதுதான் பாரு கண்ணுக்கழகா ஏதேதோ காட்சி இருக்கு பார்
பெண்: புத்தம் புதுசு பூப் பூத்த வண்ண மலரின் தோட்டம் ரொம்பப் பெருசா ஆத்தாடி வண்டு பறக்கும் பார்
பெண்: பெட்டிக்குள்ளே அள்ளி கொட்டி வெச்ச வெள்ளி நட்சத்திரம்
பெண்: உள்ள மட்டும் அதை கையில் அள்ள ரொம்ப ஆசை வரும்
பெண்: தங்கத்தாலே முட்டை வெள்ளிக் கோழி போடும் பெண்
குழு: கொக்கரக்கோ கொக்கரக்கோ கொக்கரக்கோ கூவாதே

குழு: லாலல லல்லல் லல்லல் லாலல லல்லல் லாலல லல்லல் லாலல்லா லாலல லல்லல் லல்லல் லாலல லல்லல் லாலல லல்லல் லாலல்லா

Female: Naan oru chinnappaa thaan Nee oru kittappaa thaan Vandhadhu sondha paattu thaan
Female
Chorus: Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan
Female: Mettu ishtam pola kattungadaa Kottu illaamalae kottungadaa
Female: Mettu ishtam pola
Female
Chorus: Kattu kattu kattu
Female: Kottu illaamalae
Female
Chorus: Kottu kottu kottu
Female
Chorus: Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan
Female
Chorus: Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan
Female: Vetta veliyil manam pola Kottam adippom vaa vaa Velli nilavai kaiyaalae Etti pidippom vaa
Female: Ettu thisaiyum naam thaanae Vattam adippom vaa vaa Endha idamum thalai keezhaai Yeri nadappom vaa
Female: Andharathil vandha megangalai Pandhu aadiduvom
Female: Andha neram andha Planeum vandhaal Mella yeriduvom
Female: Ingae angae engae Enna inbam endru Angangae appappo Selgindra naeram thaan
Female
Chorus: Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan
Female
Chorus: Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan
Female: Mettu ishtam pola kattungadaa Kottu illaamalae kottungadaa
Female: Mettu ishtam pola
Female
Chorus: Kattu kattu kattu
Female: Kottu illaamalae
Female
Chorus: Kottu kottu kottu
Female
Chorus: Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan
Female
Chorus: Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan
Female
Chorus: Lallalala lallaa. lallalala lallaa.
Female: Kandu pudichom kaanaadha Sorgam idhu thaan paaru Kannukkazhagaa yedhaedho Kaatchi irukku paar
Female: Putham pudhusu poo pootha Vanna malarin thottam Romba perusaa aatthaadi Vandu parakkum paar
Female: Pettikkullae alli Kotti vecha velli natchathiram
Female: Ulla mattum adha Kaiyil alla romba aasa varum
Female: Thangathaalae muttai
Velli kozhi podum
Female
Chorus: Kokkarako kokkarako
Kokkarako koovaadhae
Female
Chorus: Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan
Female
Chorus: Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan
Female: Mettu ishtam pola kattungadaa Kottu illaamalae kottungadaa
Female: Mettu ishtam pola
Female
Chorus: Kattu kattu kattu
Female: Kottu illaamalae
Female
Chorus: Kottu kottu kottu
Female
Chorus: Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan
Female
Chorus: Naan oru chinnappaa thaan
Nee oru kittappaa thaan
Vandhadhu sondha paattu thaan
Female
Chorus: Lalala lallal lallal lalala lallal lallal
Lalala lallal laalallaa
Lalala lallal lallal lalala lallal lallal
Lalala lallal laalallaa
kutty pattas full movie in tamil
raja raja cholan song lyrics tamil
tamil lyrics video songs download
tamil bhajans lyrics
maara tamil lyrics
hanuman chalisa tamil translation pdf
tamil love feeling songs lyrics for him
tamil songs english translation
chinna sirusunga manasukkul song lyrics
orasaadha song lyrics
tamil poem lyrics
master song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
ilayaraja song lyrics
sad song lyrics tamil
kanakangiren song lyrics
malto kithapuleh
3 movie songs lyrics tamil
kangal neeye song lyrics free download in tamil
siruthai songs lyrics