Poonguil Song Lyrics

Thazhuvatha Kaigal cover
Movie: Thazhuvatha Kaigal (1986)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: பூங்குயில் பொன் மாலையில் பாடுதே பாடல் வீணையே உன் போலவே எனக்குமா காவல் இருவரும் பெண் அல்லவோ யாரிடம் சொல்லவோ இருவரும் பெண் அல்லவோ யாரிடம் சொல்லவோ

பெண்: பூங்குயில் பொன் மாலையில் பாடுதே பாடல்

பெண்: தனித்த இடங்களில் நீ வாழ்வதேன் நினைத்த வழிகளில் நீ போவதேன் துடிக்கும் இளமையும் பொல்லாததோ தவிக்கும் தவிப்பினை சொல்லாததோ

பெண்: பிறக்கலாம் இனிக்கும் எதிர்காலம் கிழக்குகள் வெளுக்கும் எந்நாளும் பறக்கலாம் பறவை எங்கேயும் படிக்கலாம் கவிதை எப்போதும்

பெண்: இளமை இனிமை இரண்டும் கலந்த புதுமை இதுதான் இதுதான் இனியும் எதற்கு தனிமை ராகம் இளைய தாளம் இணைய மோக நினைவிலே இதயக் கடலில் அலைகளும் எழ இனியது இசையது பெருகிட

பெண்: பூங்குயில் பொன் மாலையில் பாடுதே பாடல் வீணையே உன் போலவே எனக்குமா காவல் இருவரும் பெண் அல்லவோ யாரிடம் சொல்லவோ

பெண்: கொதிக்கும் எரிமலை ஆறாததோ குளிர்ந்த நிலம் என மாறாததோ ஒதுங்கி இருப்பதில் சந்தோஷமோ ஒருத்தி நெருங்கிட சந்தேகமோ

பெண்: வசந்தமும் வரலாம் நினைத்தாலே நினைத்ததை பெறலாம் மனத்தாலே நிலவினில் களங்கம் இருந்தாலும் ஒளியினை வழங்கும் எந்நாளும்

பெண்: ஒரு நாள் திருநாள் விரைவில் அரும்பி வரலாம் நினைக்கும் சுகங்கள் அனைத்தும் உனக்கு தரலாம் நாத மழையில் கீத மழையில் நீந்தும் பொழுதிலே இனியும் கனவில் இள மனம் விழ விடியுது இசையது பொழிந்திட

பெண்: பூங்குயில் பொன் மாலையில் பாடுதே பாடல் வீணையே உன் போலவே எனக்குமா காவல்

Female: Poonguyil pon maalaiyil Paadudhae paadal Veenaiyae un polavae Enakkumaa kaaval Iruvarum penn allavo Yaaridam sollavo Iruvarum penn allavo Yaaridam sollavo

Female: Poonguyil pon maalaiyil Paadudhae paadal

Female: Thanitha idangalil nee vaazhvadhen Ninaitha vazhigalil nee povadhen Thudikkum ilamaiyum pollaadhadho Thavikkum thavippinai sollaadhadho

Female: Pirakkalaam inikkum edhirkaalam Kizhakkugal velukkum ennaalum Parakkalaam paravai engaeyum Padikkalaam kavidhai eppodhum

Female: Ilamai inimai Irandum kalandha pudhumai Idhu thaan idhu thaan Iniyum edharkku thanimai Raagam ilaiya thaalam inaiya Moga ninaivilae Idhaya kadalil alaigalum ezha Iniyadhu isai adhu perugida

Female: Poonguyil pon maalaiyil Paadudhae paadal Veenaiyae un polavae Enakkumaa kaaval Iruvarum penn allavo Yaaridam sollavo

Female: Kodhikkum erimalai aaraadhadho Kulirndha nilam yena maaraadhadho Odhungi iruppadhil sandhoshamoo Oruthi nerungida sandhaegamoo

Female: Vasanthamum varalaam ninaithaalae Ninaithadhai peralaam manathaalae Nilavinil kalangam irundhaalum Oliyinai vazhangum ennaalum

Female: Oru naal thiru naal Viraivil arumbi varalaam Ninaikkum sugangal Anaithum unakku tharalaam Naadha mazhaiyil geetha mazhaiyil Neendhum pozhudhilae Iniyum kanavil ila manam vizha Vizhiyadhu isaiyadhu pozhindhida

Female: Poonguyil pon maalaiyil Paadudhae paadal Veenaiyae un polavae Enakkumaa kaaval Iruvarum penn allavo Yaaridam sollavo Iruvarum penn allavo Yaaridam sollavo

Female: Poonguyil pon maalaiyil Paadudhae paadal Veenaiyae un polavae Enakkumaa kaaval

Other Songs From Thazhuvatha Kaigal (1986)

Similiar Songs

Most Searched Keywords
  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • vennilave vennilave song lyrics

  • tamil karaoke download mp3

  • uyire song lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • en kadhale lyrics

  • en iniya pon nilave lyrics

  • ore oru vaanam

  • maara movie song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • siruthai songs lyrics

  • megam karukuthu lyrics

  • google song lyrics in tamil

  • 90s tamil songs lyrics

  • tamil album song lyrics in english

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil lyrics video download

  • vinayagar songs tamil lyrics

  • anirudh ravichander jai sulthan

  • top 100 worship songs lyrics tamil