Added Date: Feb 11, 2022
ஆண்: சின்னஞ்சிறு வயதினிலே கள்ளமற்ற மனதினிலே காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி சின்னஞ்சிறு வயதினிலே கள்ளமற்ற மனதினிலே காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி
ஆண்: கனவா கதைகளா எதை நான் உரைப்பது கலந்து பழகினோம் விழிகளால் தழுவினோம்
ஆண்: சின்னஞ்சிறு வயதினிலே கள்ளமற்ற மனதினிலே காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி இளங்காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி
பெண்: ............
ஆண்: எனது வீட்டுப் பக்கம் தினமும் வருவாள் விழியை தூது விட்டு தனி வழி போவாள் தவிக்கும் ஆசை தன்னில் அவளை தொடவே என்ன தான் சேதி என்று அவளிடம் கேட்பேன்
ஆண்: நெடு நேரம் பேசிக் கொள்வோம் வாய் மொழி இல்லாது. பசி தாகம் எல்லாம் நெஞ்சம் மறந்திடும் அப்போது. அவள் பார்க்க நான் பார்க்க மனம் எங்கும் தேன் வார்க்க பகல் என்று பார்த்தோமா இரவென்று பார்த்தோமா கதை அல்ல கவிதை அகலாது நினைவை
ஆண்: சின்னஞ்சிறு வயதினிலே கள்ளமற்ற மனதினிலே காதல் என்னும் விதை விதைத்தாள் கன்னி ஒருத்தி
பெண்: ............
ஆண்: ஒரு நாள் மாலை என்னை தனியே அழைத்தாள் உயிரே நீ தான் என்று பனி மொழி சொன்னாள் இரு கை தோளில் இட்டு மெதுவாய்ச் சிரித்தாள் மடியில் மெல்ல வந்து மயிலெனச் சாய்ந்தாள்
ஆண்: எனை மீறி எந்தன் நெஞ்சம் அலைந்தது எங்கெங்கோ. இள நெஞ்சின் ஆசை தன்னில் நடந்தது ஏதேதோ. சுகம் தந்த பெண்ணாளே பரிசொன்று தந்தாளே வருவேன் நான் என்றாளே எனை நீங்கிச் சென்றாளே தவித்தேனே தனியே எனக்கேது துணையே

Male: Chinnachiru vayathinilae kallamattra manathinilae Kadhal ennum vidhai vidhaiththaal kanni oruththi Chinnachiru vayathinilae kallamattra manathinilae Kadhal ennum vidhai vidhaiththaal kanni oruththi
Male: Kanavaa kadhaigalaa edhai naan uraippathu Kalanthu pazhaginom vizhigalaal thazhuvinom
Male: Chinnachiru vayathinilae kallamattra manathinilae Kadhal ennum vidhai vidhaiththaal kanni oruththi Ilang kadhal ennumvidhai vidhaiththaal kanni oruththi
Female: ......
Male: Enathu veettu pakkam dhinamum varuvaal Vizhiyai thoodhu vittu thani vazhi povaal Thavikkum aasai thannil avalai thodavae Ennathaan saethi endru avalidam ketpaen
Male: Nedu neram pesi kolvom vaai mozhi illaathu Pasi thaagam ellaam nenjam maranthidum appothu Aval paarkka naan paarkka manam engum thaen vaarkka Pagal endru paarththomo iravendru paarththomaa Kadhai alla kavithai agalaathu ninaivai
Male: Kanavaa kadhaigalaa edhai naan uraippathu Kalanthu pazhaginom vizhigalaal thazhuvinom
Female: ......
Male: Oru naal maalai ennai thaniyae azhaiththaal Uyirae neethaan endru pani mozhi sonnaal Iru kai tholil ittu medhuvaai siriththaal Madiyil mella vanthu mayilena saainthaal
Male: Enai meeri enthan nenjam alainthathu engengo Ila nenjin aasai thannil nadanthathu yaedhetho Sugam thantha pennaalae parisondru thanthaalae Varuvaen naan endraalae enai neengi sendraalo Thaviththaenae thaniyae enakkedhu thunaiyae
Male: Chinnachiru vayathinilae kallamattra manathinilae Kadhal ennum vidhai vidhaiththaal kanni oruththi Chinnachiru vayathinilae kallamattra manathinilae Kadhal ennum vidhai vidhaiththaal kanni oruththi
Male: Kanavaa kadhaigalaa edhai naan uraippathu Kalanthu pazhaginom vizhigalaal thazhuvinom
Male: Chinnachiru vayathinilae kallamattra manathinilae Kadhal ennum vidhai vidhaiththaal kanni oruththi Ilang kadhal ennumvidhai vidhaiththaal kanni oruththi
tamil karaoke songs with lyrics free download
ka pae ranasingam lyrics in tamil
thalapathi song in tamil
mahishasura mardini lyrics in tamil
theriyatha thendral full movie
kadhal psycho karaoke download
soorarai pottru kaattu payale lyrics
online tamil karaoke songs with lyrics
tamil devotional songs lyrics pdf
neeye oli sarpatta lyrics
siragugal lyrics
putham pudhu kaalai movie songs lyrics
sarpatta lyrics
kannathil muthamittal song lyrics free download
nadu kaatil thanimai song lyrics download
mulumathy lyrics
kangal neeye karaoke download
arariro song lyrics in tamil
oru manam song karaoke
kattu payale full movie