Added Date: Feb 11, 2022
ஆண்: பப்பர பப்பர பாம் பப்பர பப்பர பாம் பப்பர பாம் பப்பர பாம் பப்பர பாம் பப்பர பாம் பப்பர பப்பர பாம்..ஹோ
ஆண்: ராசாவை தேடி வந்த ராசா
குழு: அவன் சிற்றரசன் சிற்றரசன்
ஆண்: ஒரு ராணிய தேடி வந்த ராசா
குழு: அவன் புவியரசன் புவியரசன்
ஆண்: யாரையும் தேடிப் போகாதவன் எவனோ
குழு: அவனே உண்மையான ராசா உண்மையான ராசா உண்மையான ராசா உண்மையான ராசா
ஆண்: ராசாவை தேடி வந்த ராசா
குழு: அவன் சிற்றரசன் சிற்றரசன்
ஆண்: ஒரு ராணிய தேடி வந்த ராசா
குழு: அவன் புவியரசன் புவியரசன்
ஆண்: பாடலில் சரக்கிருந்தால்
குழு: அவனை பாட்டுக்கு அரசன் என்பார்
ஆண்: காசுக்கு ஆசைப் பட்டால்
குழு: அவனை கடத்தலில் மன்னன் என்பார்
ஆண்: ராஜன் அரசன் மன்னன் சாம்ரட் அரசு என்று பல பேர் பட்டியல் எடுத்தால் கணக்கைச் சொல்வதிங்கு யார் யார்
குழு: காதல் மன்னன் இங்குண்டு கவிதை மன்னன் இங்குண்டு போதும் என்று சொல்லாத போதை மன்னன் இங்குண்டு
ஆண்: எதையும் தேடிப் போகாதவன் எவனோ
குழு: அவனே உண்மையான ராசா உண்மையான ராசா உண்மையான ராசா உண்மையான ராசா
ஆண்: ராஜமகா ராசாவை தேடி வந்த ராசா..
குழு: அவன் சிற்றரசன் சிற்றரசன்
ஆண்: ஒரு ராணிய தேடி வந்த ராசா
குழு: அவன் புவியரசன் புவியரசன்
ஆண்: யாரையும் தேடிப் போகாதவன் எவனோ
குழு: அவனே உண்மையான ராசா உண்மையான ராசா உண்மையான ராசா உண்மையான ராசா
ஆண்: பிறர் கையை எதிர் பார்த்தால்
குழு: பின்னாலே வரும் துயர் அளவில்லையே
ஆண்: ஹே பிறந்தது எவனை நம்பி
குழு: துணிந்தால் இன்பம் உண்டு தொல்லை இல்லையே
ஆண்: துவண்டு போக வேண்டாம் தம்பி எழுந்து நீயும் நில்லு மனதில் உறுதி கொண்டு பகையை அடித்து விரட்டி தள்ளு
குழு: வெற்றிக் பாதை இங்குண்டு தம்பி உனக்கும் பங்குண்டு உண்மை என்னும் வழி உண்டு உலகம் எங்கும் ஒளி உண்டு

Male: Pappara pappara paam Pappara pappara paam Pappara paam pappara paam Pappara paam pappara paam Pappara pappara paam.ho..
Male: Raasaavai thedi vantha raasaa
Chorus: Avan sittrarasan sittrarasan
Male: Oru raniya thedi vantha raasaa
Chorus: Avan puviyarasan puviyarasan
Male: Yaaraiyum thedi pogaathavan evano
Chorus: Avanae unmaiyaana raasaa
Unmaiyaana raasaa unmaiyaana raasaa
Unmaiyaana raasaa
Male: Raasaavai thedi vantha raasaa
Chorus: Avan sittrarasan sittrarasan
Male: Oru raniya thedi vantha raasaa
Chorus: Avan puviyarasan puviyarasan
Male: Paadalil sarkkirunthaal
Chorus: Avanai paattukku arasan enpaar
Male: Kaasukku aasai pattaal
Chorus: Avanai kadaththalil mannan enpaar
Male: Rajan arasan mannan Samrat arasu endru pala per Pattiyal eduththaal Kanakkai solvathingu yaar yaar
Chorus: Kadhal mannan ingundu Kavithai mannan ingundu Pothum endru sollaatha Bothai mannan ingundu
Male: Edhaiyum thedi pogaathavan evano
Chorus: Avanae unmaiyaana raasaa
Unmaiyaana raasaa unmaiyaana raasaa
Unmaiyaana raasaa
Male: Rajamahaa raasaavai thedi vantha raasaa
Chorus: Avan sittrarasan sittrarasan
Male: Oru raniya thedi vantha raasaa
Chorus: Avan puviyarasan puviyarasan
Male: Yaaraiyum thedi pogaathavan evano
Chorus: Avanae unmaiyaana raasaa
Unmaiyaana raasaa unmaiyaana raasaa
Unmaiyaana raasaa
Male: Pirar kaiyai edhirpaarththaal
Chorus: Pinnaalae varum thuyar alavillaiyae
Male: Hae piranththu evanai nambi
Chorus: Thuninthaal inbam undu thollai illaiye
Male: Thuvandu poga vendaam thambi Ezhunthu neeyum nillu Manathil uruthi kondu pagaiyai Adiththu viratti thallu
Chorus: Vettri paadhai ingundu Thambi unakkum pangundu Unmai ennum vazhi undu Ulagam engum oli undu
Male: Edhaiyum thedi pogaathavan evano
Chorus: Avanae unmaiyaana raasaa
Unmaiyaana raasaa unmaiyaana raasaa
Unmaiyaana raasaa
Male: Rajamahaa raasaavai thedi vantha raasaa
Chorus: Avan sittrarasan sittrarasan
Male: Oru raniya thedi vantha raasaa
Chorus: Avan puviyarasan puviyarasan
Male: Yaaraiyum thedi pogaathavan evano
Chorus: Avanae unmaiyaana raasaa
Unmaiyaana raasaa unmaiyaana raasaa
Unmaiyaana raasaa
Male: Raasaavai thedi vantha raasaa
Chorus: Avan sittrarasan sittrarasan
Male: Oru raniya thedi vantha raasaa
Chorus: Avan puviyarasan puviyarasan
thendral vanthu ennai thodum karaoke with lyrics
google google panni parthen song lyrics in tamil
sundari kannal karaoke
sri guru paduka stotram lyrics in tamil
soorarai pottru lyrics tamil
mahabharatham lyrics in tamil
tamil melody lyrics
tamil love feeling songs lyrics in tamil
chellamma chellamma movie
ovvoru pookalume song karaoke
master songs tamil lyrics
national anthem lyrics tamil
asuran song lyrics in tamil download
sarpatta parambarai lyrics
thoda thoda malarndhadhenna lyrics
kanakangiren song lyrics
ovvoru pookalume karaoke download
anegan songs lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
kadhal sadugudu song lyrics