Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
பெண்: ஆ ஆஆ என் ஆசை எதிராளியே ஏய் ஏய் என்னென்ன செய்வாய் நீயே என் ஆசை எதிராளியே ஏய் ஏய் என்னென்ன செய்வாய் நீயே
பெண்: உன் விலையென்ன விலையென்ன வாங்குவேன் நீ தலை தாழ்த்தி நின்றால் நான் வாழ்த்துவேன்
ஆண்: ஹே ராணி நீயும் சொல்ல கூந்தல் மீது சூட்டி கொள்ள நான் ஒன்றும் ரோஜா அல்ல போ போ போ விலகி மெல்ல
ஆண்: வால் வீசி பூவை கொல்ல நான் ஒன்றும் கோழை அல்ல திமிரே வோ வோ வோ வோ
பெண்: என் ஆசை எதிராளியே ஏய் ஏய் என்னென்ன செய்வாய் நீயே
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
பெண்: ஆயிரத்தில் ஒருவன் உன்னை ஆணவத்தின் மடியில் வைத்து ஆடைகளில் தீ பரவ செய்வேனே
ஆண்: போதும் இந்த சின்ன கனவு போர்க்களத்தில் இல்லை உறவு உன்னை இனி உன்னை இனி வெல்வேனே
பெண்: சிறையில் வைத்து உன்னை சிதிலம் ஆக்கி தினம் எனது கால் அடியில் கிடைத்தவா
பெண்: உடைகள் மூடி வைத்த தடைகள் நீக்கி விட்டு உனது ஆளுமையை அடக்கவா
ஆண்: கை தட்டி கூப்பிட்டு பார் கார்மேகம் தூறல் தருமா கண்ணே நீ ஆணை இட்டால் ஆகாயம் தரையில் விழுமா
ஆண்: காற்றாடி வெட்டுப்படலாம் காற்றாலே கட்டுப்படுமா அடியே நீ போ போ போ
பெண்: நீ எனக்கு இல்லை என்றால் நான் உனக்கு வேண்டாம் என்றால் யாரிடமும் சேர்ந்து விட இம்சிப்பேனோ
ஆண்: தேன் கொடுக்கும் மலரும் உண்டு ஊன் கெடுக்கும் மலரும் உண்டு நீ எவளோ தூயவளோ சந்திப்பேன்
பெண்: எனக்கு வேண்டியதை எனக்குள் தூண்டியதை நிகழ்த்த காத்திருக்கும் அடிமை நீ
பெண்: எனது கைத்தளத்தை எனது தேன் குடத்தை சுமக்க வேண்டி நிற்கும் பதுமை நீ
ஆண்: ஹே பெண்ணே உன்னை கண்டு பரிதாபம் என்றும் உண்டு அழகான பூவுக்குள்ளே அறிவில்லை ஐயோ இன்று
ஆண்: ஆசைகள் தீரும் அன்று ஆட்டங்கள் முடியும் இங்கு சிலையே ஹே ஹே ஹே ஹே
பெண்: ஆ

Female: Aah.aaaa. En aasai ethiraliyae aei aei Enenna seivaai neeyae.. En aasai ethiraliye aei aei Enenna seivaai neeyae..
Female: Un vilaienna vilaienna Vaanguven Nee thalai thaazhthi Nindraal naan vaazhththuven
Male: Hey raani neeyum solla Koonthal meethu sootti kolla Naan ondrum roja alla Po po po vilagi mella
Male: Vaal veesi poovai kolla Naan ondrum kozhai alla Thimirae Woh woh woh woh.
Female: En aasai ethiraliyae aei aei Enenna seivaai neeyae..
Male: Ho. ho.hoo.hooo Ho. ho.hoo.hooo
Female: Aayiraththil oruvan unnai Aanavaththin madiyil vaiththu Aadaigalil thee parava seivenae
Male: Pothum intha chinna kanavu Porkkalaththil illai uravu Unnai ini unnai ini Velvenae
Female: Siraiyil vaiththu Unnai sithilam aakki Thinam enathu kaal adiyil Kidaththavaa
Female: Udaigal moodi vaiththa Thadaigal neekki vittu Unathu aalumaiyai Adakkavaa
Male: Kai thatti kooppittu paar Kaarmegam thooral tharuma Kannae nee aanai ittaal Aagaayam thariyil vizhuma
Male: Kaattraadi vettuppadalaam Kattraalae kattuppaduma Adiyae Nee po po po
Female: Nee enakku illai endraal Naan unakku vendaam endraal Yaaridamum sernthuvida Imsippeno..oooo..
Male: Thaen kodukkum malarum undu Oon kedukkum malarum undu Nee evalo thooyavalo Santhippen
Female: Enakku vendiyathai Enakkul thoondiyathai Nigazhththa kaaththirukkum Adimai nee
Female: Enathu kaithalaththai Enathu thaen kudaththai Sumakka vendi nirkkum Pathumai nee.
Male: Hey pennae unnai kandu Parithaapam endrum undu Azhagaana poovukkullae Arivillai aiyyo indru
Male: Aasaigal theerum andru
Aattangal mudiyum ingu
Silaiyae
Hey hey hey hey.
Female: Aaah.
unakaga poranthene enathalaga song lyrics in tamil
raja raja cholan song karaoke
songs with lyrics tamil
tamilpaa
master movie lyrics in tamil
lyrics of soorarai pottru
siragugal lyrics
mainave mainave song lyrics
tamil worship songs lyrics
inna mylu song lyrics
tamil songs with lyrics free download
tamil christian songs lyrics
best tamil song lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
lyrics video in tamil
kalvare song lyrics in tamil
best love song lyrics in tamil
maruvarthai song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
putham pudhu kaalai song lyrics