En Jannal Vandha Song Lyrics

Theeradha Vilaiyattu Pillai cover

குழு: ...........

பெண்: காற்றே சரி சரி கம சரி கம பூவே கம கம கம கம நதியே கல கல கல கல மழையே சல சல சல சல இசையே தக தக திமி தக திமி கவியே சந்தங்கள் கொஞ்சி முகிலே சிறு சிறு சிறு சிறு அணிலே துரு துரு துரு துரு

பெண்: என் ஜன்னல் வந்த காற்றே ஒரு தேநீர் போட்டு தரவா உன் வீட்டில் வந்து தங்க பெண் தோழியாய் நானும் வரவா

பெண்: என் வாசல் கோலம் பார்த்து ஒரு கவிதை சொல்லும் வானம் என் கைகள் கோர்த்து கொள்ள அட காற்றுக்கென்ன நாணம்

பெண்: நான் கால்கள் கொண்ட தென்றல் நடமாடும் சாலை மின்னல் நான் கூந்தல் கொண்ட மேகம் நலமாக பாடும் ராகம்

பெண்: ஹே கவிதை கொஞ்சும் குயிலே நீ பாட பாட சுகமா உன் கையொப்பம் தான் கேட்டேன் நான் மட்டும் தனியாய் வரவா

பெண்: காற்றே சரி சரி கம சரி கம பூவே கம கம கம கம நதியே கல கல கல கல மழையே சல சல சல சல இசையே தக தக திமி தக திமி கவியே சந்தங்கள் கொஞ்சி முகிலே சிறு சிறு சிறு சிறு அணிலே துரு துரு துரு துரு

ஆண்: ஓ ரப் ஒன்லி

பெண்: ஹே சாக்லேட் பேபி நானே இது டாலர் கொட்டும் மீனே ஒற்றை தூக்கி ஒன்று முழு உலகம் சுற்றுவேனே

பெண்: சடர்டே நான் நோ நோ அட சன்டே நாளும் நோ நோ நான் சமத்து பொண்ணு தானோ அட சத்தியமா நோ நோ

பெண்: நான் வெஜ் பொண்ணு தானா ஹே என்ன யாரும் கேட்டா நான் ஆமாம் சொல்ல மாட்டேன் அட வெட்கப்பட்டு போவேன்

பெண்: என் வயச யாரும் கேட்டா நான் வாய தொறக்க மாட்டேன் என் மனச யாரும் கேட்டா நான் மாட்டேன்னாவே மாட்டேன்

குழு: சோ வாட்
பெண்: என்ன ஊரே பாக்குது
குழு: சோ வாட்
பெண்: என் செல் நம்பர் தேடுது
குழு: சோ வாட்
பெண்: செம பிகர்னு சொல்லுது
குழு: சோ வாட்
பெண்: சும்மா பணம் விட ஏங்குது
குழு: சோ வாட்
பெண்: டாலர்ஸா குவியுது
குழு: சோ வாட்
பெண்: அட யூரோ அடிக்குது
குழு: சோ வாட்
பெண்: பிளாக் பிளாக் மணி பறக்குது
குழு: சோ வாட்
பெண்: எங்க பேங்க் மணி இருக்குது

ஆண்: ஐ வான்ட் ஹியர் டு பி மைன் ............

விஷ்லிங்: ...........

பெண்: ஹே ரங்கா ரங்கா ரங்கா இது தாவணி போட்ட மங்கா இவகிட்ட வந்து கிங்கா ஒரு ஆட்டம் போடு சிங்கா

பெண்: இது அல்லி ராணி பொண்ணு என் மேல வைக்காத கண்ணு பொண்ணு கேட்டு வராதா மாப்பு அட காத்து கெடக்கு ஆப்பு

பெண்: ஹே யக்கா யக்கா யக்கா அட நீயும் நானும் சோக்கா புது பாலிஷ் போட்ட தேக்கா ஊர் பாட்டு கட்டு ரோக்கா

பெண்: இது எங்க எங்க ஆட்டம் அழகான மல்லி தோட்டம் இது எங்க எங்க கூட்டம் ஒரு கில்லி தாண்டு ஓட்டம்

குழு: சோ வாட்
பெண்: ஹே குத்தடி குத்தடி
குழு: சோ வாட்
பெண்: சும்மா கூடி குத்தடி
குழு: சோ வாட்
பெண்: ஹே கும்மாடி கும்மாடி
குழு: சோ வாட்
பெண்: கண்ண பாத்து வையடி
குழு: சோ வாட்
பெண்: ஹே ஆணுக்கும் பொண்ணுக்கும்
குழு: சோ வாட்
பெண்: ஹே ஆணுக்கும் ஆணுக்கும்
குழு: சோ வாட்
பெண்: ஹே பொண்ணுக்கும் பொண்ணுக்கும்
குழு: சோ வாட்
பெண்: .......

Chorus: Oh rap I gotta this one Fat one this one How am I supposed to pick some Happy with the best of three girls Flirting.kicking me the best Okay I am Metropolitan girls And even in the breeze Have so much girls Girl at home taking it easy

Female: Kaattrae Sari sari gama sari gama Poovae Gama gama gama gama Nathiyae Gala gala gala gala Mazhaiyae Sala sala sala sala Isaiyae Thakka thakka thimi thakka thimi Kaviyae Santhangal konji Mugilae Siru siru siru siru Anilae Thuru thuru thuru thuru

Female: En jannal vantha kaatrae Oru thaeneer pottu tharava Un veettil vanthu thanga Pen thozhiyai naanum varava

Female: En vaasal kolam paarthu Oru kavithai sollum vaanam En kaigal korthu kola Ada kaatrukkenna naanam

Female: Naan kaalgal konda thendral Nadamaadum saalai minnal Naan koondhal konda megam Nalamaaga paadum raagam

Female: Hey kavithai konjum kuyilae Nee paada paada sugama Un kaioppam thaan ketten Naan matum thaniyaai varavaa

Female: Kaattrae Sari sari gama sari gama Poovae Gama gama gama gama Nathiyae Gala gala gala gala Mazhaiyae Sala sala sala sala Isaiyae Thakka thakka thimi thakka thimi Kaviyae Santhangal konji Mugilae Siru siru siru siru Anilae Thuru thuru thuru thuru

Male: Oh rap only

Female: Hey chocolate baby naanae Ithu dollar kottum meenae Ottrai thookki ondru Muzhu ulagam sutruvenae

Female: Saturday naan no no Ada Sunday naalum no no Naan samathu ponnuthaano Ada sathiyama no no

Female: Non-veg ponnuthaana Hey enna yaarum ketta Naan aamaam solla maatten Ada vetkapattu poven

Female: En vayasa yaarum keta Naan vaaya thorakka maatten En manasa yaarum ketta Naan maattennaavae maatten

Chorus: So what
Female: Enna oorae paakkuthu
Chorus: So what
Female: En cell number theduthu
Chorus: So what
Female: Semma figure-nu solluthu
Chorus: So what
Female: Summa panam vida yenguthu
Chorus: So what
Female: Dollars a kuviyuthu
Chorus: So what
Female: Ada euro adikkuthu
Chorus: So what
Female: Black black money parakkuthu
Chorus: So what
Female: Enga bank money irukkudhu

Male: I want her to be mine .................

Whistling: .........

Female: Hey ranga ranga ranga Ithu thaavani potta manga Iva kitta vanthu kinga Oru aattam podu singa

Female: Ithu alli raani ponnu En mela vekkaatha kannu Ponnu kettu varaatha maappu Ada kaaththu kedakku aapu

Female: Hey yakka yakka yakka Ada neeyum naanum sokka Puthu polish potta thekka Oor paattu kaattu rokka

Female: Ithu enga enga aattam Azhagana mallith thottam Ithu enga enga kottam Oru gilli thaandu ottam

Chorus: So what
Female: Hey kuthaadi kudhaadi
Chorus: So what
Female: Summa koodi kuthaadi
Chorus: So what
Female: Hey gummaadi gummaadi
Chorus: So what
Female: Kanna paththu vai adi
Chorus: So what
Female: Hey aanukkum ponnukkum
Chorus: So what
Female: Hey aanukkum aanukkum
Chorus: So what
Female: Hey ponnukkum ponnukkum
Chorus: So what
Female: Hey thana na na naan na

Most Searched Keywords
  • na muthukumar lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • cuckoo enjoy enjaami

  • marudhani lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • pongal songs in tamil lyrics

  • google google tamil song lyrics

  • kaathuvaakula rendu kadhal song

  • song with lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • anegan songs lyrics

  • karnan lyrics

  • master tamil lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • aarariraro song lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • kutty pattas movie

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • kichili samba song lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil