Needhaane Song Lyrics

Thegidi cover
Movie: Thegidi (2014)
Music: Nivas K. Prasanna
Lyricists: Kabilan
Singers: Shankar Mahadevan

Added Date: Feb 11, 2022

ஆண்: நீதானே நீதானே நீர் இல்லை நீதானே நீதானே நீதானே தாவும் தீ நீதானே

ஆண்: நாளெல்லாம் உன்னாலே வென்றாடு மண்மேலே யார் வந்து நிற்பாரோ உன் பார்வை முன்னாலே

ஆண்: கூட்டத்தில் நின்றாலும் கோபத்தை மாற்றாதே காலத்தை வென்றாலே ஆகாயம் கால் கீழே

ஆண்: நீயா..ஆஆ...

ஆண்: நிழலாய் இருப்பாய் நிஜத்தின் பின்னாலே கதிராய் முளைப்பாய் விடியும் முன்னாலே சூரியன் உன்னோட விதியின் தாய் வீடு காரியம் கைக் கூட கனல் மேல் நீராடு

ஆண்: ஊமையாய் வாழ்ந்தால் உயிரே தோற்கும் தாமரை பூவா தரைமேல் பூக்கும் நெருப்பென வாழ்வாயே நீயே நீயே

ஆண்: மரத்தை அறுத்து சிலுவை செய்தாயே குடிநீர் மறந்த நதியாய் ஓடாதே ஓவியம் இல்லாமல் நிறமோ வாழாதே ஓட்டைகள் இல்லாமல் குழலோ கூவாதே

ஆண்: ஊழ்வினை என்றால் எதுவும் இல்லை வாழ்வினை வென்றால் வானம் எல்லை தடைகளை நீதாண்டி செல்வாய் வெல்வாய்

ஆண்: நீயா..ஆஆ... நீயா..ஆஆ...ஆஆ..ஆஅ... நீயா..ஆஆ...ஆஅ...

Male: Needhaanae needhaanae Neer illai needhaanae Needhaanae needhaanae Thaavum thee needhaanae

Male: Naalellaam unnaalae Vendraadu manmelae Yaar vanthu nirpaaro Un paarvai munnaalae

Male: Kootathil nindraalum Kobathai maatrathae Kaalathai vendraalae Aagaayam kaal keezhae

Male: Neeyaa.. aaaaa...

Male: Nizhalaai iruppaai nijathin pinnalae Kathiraai mulaippai vidiyum munnale Sooriyan unnoda vithiyin thaai veedu Kaariyam kaikooda kanalmel neeraadu Oomaiyaai vaazhnthaal uyirae thorkum Thamarai poovaa tharaimel pookum Nerupena vaazhvaayae neeyae neeyae..

Male: Needhaanae needhaanae Neer illai needhaanae Needhaanae needhaanae Thaavum thee needhaanae

Male: Neeyaa.. aaaaa...

Male: Marathai aruthu siluvai seiyathae Kudineer marantha nathiyaai odathae Oviyam illaamal niramo vaazhaathae Ottaigal illaamal kuzhalo koovathae Oozhvinai endraal ethuvum illai Vaazhvinai vendraal vaanam ellai Thadaigalai neethaandi selvaai velvaai..

Male: Neeyaa.. aaaaa...

Male: Naalellaam unnaalae Vendraadu manmelae Yaar vanthu nirpaaro Un paarvai munnaalae

Male: Kootathil nindraalum Kobathai maatrathae Kaalathai vendraalae Aagaayam kaal keezhae

Male: Neeyaa..aaaa. Neeyaa.. aaaaa..aaa.aaa.. Neeyaa..aaa..aaa...

Other Songs From Thegidi (2014)

Similiar Songs

Most Searched Keywords
  • alagiya sirukki tamil full movie

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil movie songs lyrics

  • en iniya pon nilave lyrics

  • yellow vaya pookalaye

  • nenjodu kalanthidu song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil whatsapp status lyrics download

  • lyrics song download tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • en kadhale en kadhale karaoke

  • thalapathy song lyrics in tamil

  • naan pogiren mele mele song lyrics

  • tamil happy birthday song lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • ovvoru pookalume karaoke

  • naan movie songs lyrics in tamil

  • bujji song tamil