Ponnukku Chinna Ponnukku Song Lyrics

Themmangu Paattukaaran cover
Movie: Themmangu Paattukaaran (1997)
Music: Ilayaraja
Lyricists: Pavalar Varadarajan
Singers: K. S. Chithra and S. P. Subrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: தந்தன்னா
ஆண்: தந்தன்னா
பெண்: தானா
ஆண்: தந்தன்னா
பெண்: தானா
ஆண்: தந்தன்னா
பெண்: தானா
ஆண்: தானா தானா தந்தன்னன்னா
பெண்: தந்தன்னா
ஆண்: தானா
பெண்: தந்தன்னா
ஆண்: தானா
பெண்: தானா தானா தந்தன்னன்னா

ஆண்: பொண்ணுக்கு சின்னப் பொண்ணுக்கு கண்ணில் போதைதான் ஏனோ கண்ணுக்கு செல்லக்கண்ணுக்கு இன்று காதல்தான் தேனோ

பெண்: பார்வை திரைதான் மூடும் நாணம் கொண்ட மானோ கூடும் திருநாள் தேடும் வேளை இது தானோ

ஆண்: பொண்ணுக்கு சின்னப் பொண்ணுக்கு கண்ணில் போதைதான் ஏனோ
பெண்: கண்ணுக்கு செல்லக் கண்ணுக்கு இன்று காதல்தான் தேனோ

பெண்: ராசி உள்ள ராசனுக்கு நாடி வந்த ராமனுக்கு பேசி மணம்தான் முடிக்க பொண்ணு இங்கு காத்திருக்கு

ஆண்: ஏழை கொண்ட காதல் எல்லாம் கூட ஒரு நாள் இருக்கு ஏங்குகின்ற ஆசை எல்லாம் காணும் படி வாழ்விருக்கு

பெண்: நீ செல்லும் பாதை என் பாதை என்று காண்கின்ற கண்மணிப் பாவை இன்று
ஆண்: வாழ்வென்றும் தாழ்வென்றும் காண்கின்ற ஏழைக்கு வந்தது சொந்தங்கள் தேடிக் கொண்டு

பெண்: பொண்ணுக்கு சின்னப் பொண்ணுக்கு கண்ணில் போதைதான் ஏனோ
ஆண்: கண்ணுக்கு செல்லக் கண்ணுக்கு இன்று காதல்தான் தேனோ

பெண்: ஓ ஓஓஓஹோ... ஓ ஓஓஓஹோ... ஓ ஓஓஓஹோ...

ஆண்: ஓஒ..ஓஒ..ஓஓஓ ஓஒ..ஓஒ..ஓஓஓ

ஆண்: பொன்னெடுத்து பூட்டி வைத்து பூவெடுத்து சூட்டி வைத்து பார்க்க ஒரு ஆசை உண்டு பாவலனில் பார்வைக்கின்று

பெண்: பொன்னின் நிறம் மாறுமையா பூவும் தினம் வாடுமையா உன் மனதில் வாழ்ந்திருக்கும் அன்பு மட்டும் போதுமையா

ஆண்: நீ என்று நான் என்று நேசம் கொண்டு நேசத்திலே அன்பு பாசம் கொண்டு
பெண்: வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நீ தந்த பூவுக்கும் நான் கொண்ட ஆனந்தம் கோடி உண்டு

ஆண்: பொண்ணுக்கு சின்னப் பொண்ணுக்கு கண்ணில் போதைதான் ஏனோ
பெண்: கண்ணுக்கு செல்லக் கண்ணுக்கு இன்று காதல்தான் தேனோ

ஆண்: பார்வை திரைதான் மூடும் நாணம் கொண்ட மானோ
பெண்: கூடும் திருநாள் தேடும் வேளை இது தானோ

ஆண்: பொண்ணுக்கு
பெண்: சின்னப் பொண்ணுக்கு
ஆண்: கண்ணில் போதைதான் ஏனோ
பெண்: கண்ணுக்கு
ஆண்: செல்லக் கண்ணுக்கு
பெண்: இன்று காதல்தான் தேனோ

Female: Thandhannaa.
Male: Thandhannaa.
Female: Thaanaa
Male: Thandhannaa
Female: Thaanaa
Male: Thandhannaa
Female: Thaanaa
Male: Thaanaa thaanaa Thandhan nannaa
Female: Thandhannaa
Male: Thaanaa
Female: Thandhannaa
Male: Thaanaa
Female: Thaanaa thaanaa Thandhan nannaa

Male: Ponnukku chinna ponnukku Kannil bodhai thaan yeno Kannukku chella kannukku Indru kaadhal thaan thaeno

Female: Paarvai thirai thaan moodum Naanam konda maano Koodum thirunaal thedum Velai idhu thaano

Male: Ponnukku chinna ponnukku Kannil bodhai thaan yeno
Female: Kannukku chella kannukku Indru kaadhal thaan thaeno

Female: Raasi ulla raasanukku Naadi vandha raamanukku Pesi manam thaan mudikka Ponnu ingu kaathirukku

Male: Ezhai konda kaadhal ellaam Kooda oru naal irukku Yengugindra aasai ellaam Kaanum padi vaazhvirukku

Female: Nee sellum paadhai En paadhai endru Kaangindra kanmani Paavai indru

Male: Vaazhvendrum thaazhvendrum Kaangindra ezhaikku Vandhadhu sondhangal Thaedi kondu

Female: Ponnukku chinna ponnukku Kannil bodhai thaan yeno
Male: Kannukku chella kannukku Indru kaadhal thaan thaeno

Female: Oo. oo.oo.oo.oo.oo.oo..oo..
Male: Hoo oo hoo oo hoo oo ooo

Male: Ponneduthu pootti vaithu Pooveduthu sootti vaithu Paarkka oru aasai undu Paavalanin paarvaikkindru

Female: Ponnin niram maarumaiyaa Poovum dhinam vaadumaiyaa Un manadhil vaazhndhirukkum Anbu mattum podhumaiyaa

Male: Nee endru naan endru Nesam kondu Nesathilae anbu paasam kondu

Female: Vaazhvukkum thaazhvukkum Nee thandha poovukkum Naan konda aanandham kodi undu

Male: Ponnukku chinna ponnukku Kannil bodhai thaan yeno
Female: Kannukku chella kannukku Indru kaadhal thaan thaeno

Male: Paarvai thirai thaan moodum Naanam konda maano
Female: Koodum thirunaal thedum Velai idhu thaano

Male: Ponnukku
Female: Chinna ponnukku
Male: Kannil bodhai thaan yeno
Female: Kannukku
Male: Chella kannukku
Female: Indru kaadhal thaan thaeno

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics download

  • nenjodu kalanthidu song lyrics

  • asuran song lyrics in tamil download

  • tamil song search by lyrics

  • tamil karaoke with lyrics

  • kayilae aagasam karaoke

  • thamizha thamizha song lyrics

  • lyrics songs tamil download

  • konjum mainakkale karaoke

  • yaanji song lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • aalapol velapol karaoke

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • mayya mayya tamil karaoke mp3 download

  • naan nanagavay vandiroukirain lyrics

  • nanbiye nanbiye song

  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil song lyrics with music