Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.எம். ராஜா
ஆண்: சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
ஆண்: அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
பெண்: சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
பெண்: அங்கும் இங்கும் யார் வரவை தேடுது துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
ஆண்: { அல்லித்தண்டு போலவே துள்ளி ஆடும் மேனியை வெள்ளி நிலா அள்ளிக்கொண்டதோ அதில் புள்ளி மயில் பள்ளி கொண்டதோ } (2)
பெண்: புள்ளி போடும் தோகையை வெள்ளி வண்ண பாவையை அள்ளிக்கொண்டு போகலாகுமோ நீயும் கள்வனாக மாறலாகுமா

ஆண்: { பின்னி வைத்த கூந்தலில் முல்லை பூவை சூடினால் அல்லி நடை பின்னல் போடுமா சிறு மின்னலிடை பூவை தாங்குமா } (2)
பெண்: மின்னலிடை வாடினால் கன்னி உந்தன் கையிலே அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன் அதில் அந்தி பகல் பள்ளி கொள்ளுவேன்

Male: Chinna Chinna kannilae Vanna vanna oviyam
Male: Angum Ingum yaar varavai Theduthu thunai Ingiruka yaarai Enni paaduthu
Female: Chinna Chinna kannilae Vanna vanna oviyam
Female: Angum Ingum yaar varavai Theduthu thunai Ingiruka yaarai Enni paaduthu
Male: { Alli thandu Polavae thulliyaadum Meniyai velli nila alli Kondadho adhil pulli Mayil palli kondadho } (2)
Female: Pulli Podum thogaiyai Velli vanna paavaiyai Alli kondu pogalaagumo Neeyum kalvanaaga maaralaguma
Female: Chinna Chinna kannilae Vanna vanna oviyam
Female: Angum Ingum yaar varavai Theduthu thunai Ingiruka yaarai Enni paaduthu
Male: Chinna Chinna kannilae Vanna vanna oviyam
Male: Angum Ingum yaar varavai Theduthu thunai Ingiruka yaarai Enni paaduthu
Male: { Pinni vaitha Koondhalil mullai Poovai soodinaal alli Nadai pinnal poduma Siru minnal idai poovai thaanguma } (2)
Female: Minnal Idai vaadinaal kanni Undhan kaiyilae annam Polae saaindhu kolluven Adhil andhi pagal palli kolluven
Female: Chinna Chinna kannilae Vanna vanna oviyam
Female: Angum Ingum yaar varavai Theduthu thunai Ingiruka yaarai Enni paaduthu
Male: Chinna Chinna kannilae Vanna vanna oviyam
Male: Angum Ingum yaar varavai Theduthu thunai Ingiruka yaarai Enni paaduthu
love lyrics tamil
famous carnatic songs in tamil lyrics
kannamma song lyrics in tamil
soorarai pottru song lyrics
sarpatta movie song lyrics in tamil
bujji song tamil
new movie songs lyrics in tamil
neeye oli sarpatta lyrics
old tamil karaoke songs with lyrics free download
vinayagar songs tamil lyrics
master vaathi coming lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
hanuman chalisa tamil lyrics in english
devane naan umathandaiyil lyrics
kaatu payale karaoke
cuckoo cuckoo song lyrics dhee
pagal iravai kan vizhithidava song lyrics
tamil songs lyrics download for mobile
cuckoo cuckoo tamil lyrics
chellamma song lyrics download