Added Date: Feb 11, 2022
ஆண்: ஆ...ஆஆஆஆ..ஆ...ஆ... ஆஹ..ஆ...ஆஹ்..ஆஅ...ஆ..
ஆண்: தென்றல் வரும் தெரு அது நீதானே திங்கள் தொடும் புது மலர் நீதானே கை வீசிடும் பூங்காவனம் கவிதை சொல்லும் கண்கள் தினம்
ஆண்: தென்றல் வரும் தெரு அது நீதானே.ஏ..
பெண்: பாடிய பாடல் உன்னைத் தேடுதே பாவையின் நெஞ்சில் தாளம் போடுதே
ஆண்: காவியம் உந்தன் மீது பாடுதே காதலை எந்தன் நெஞ்சில் சூடுதே
பெண்: மன்மதன் விழாவோ மன்னவன் உலாவோ
ஆண்: வானமே சிறகாகும் வாழ்வெல்லாம் உறவாகும்
பெண்: தாழம் பூவை தாலாட்டியே
ஆண்: தென்றல் வரும் தெரு அது நீதானே திங்கள் தொடும் புது மலர் நீதானே
பெண்: கை வீசிடும் பூங்காவனம் கவிதை சொல்லும் கண்கள் தினம்
பெண்: தென்றல் வரும் தெரு அது நான்தானோ...ஓ.
ஆண்: பூத்தது நெஞ்சில் உந்தன் பூ முகம் ஏழையின் வாழ்வில் இன்ப ஞாபகம்
பெண்: ஆயிரம் காலம் இங்கு மாறலாம் ஆசையும் அன்பும் நெஞ்சில் மாறுமோ
ஆண்: நீள் கடல் அலை வீசும் காதலின் கதை பேசும்
பெண்: நாயகன் வரும் நேரம் நாயகி துயர் தீரும்
ஆண்: காதல் கோவில் நாம் காணலாம்
பெண்: தென்றல் வரும் தெரு அது நான்தானோ...ஓ.
ஆண்: திங்கள் தொடும் புது மலர் நீதானே
பெண்: கை வீசிடும் பூங்காவனம்
ஆண்: கவிதை சொல்லும் கண்கள் தினம்

Male: Aa..aaaaaaaa...aa..aa.. Aaha..aa..aah..aaa..aa.
Male: Thendral varum theru adhu needhaanae Thingal thodum pudhu malar needhaanae Kai veesidum poongaavanam Kavithai sollum kangal dhinam
Male: Thendral varum theru adhu needhaanae..ae.
Female: Paadiya paadal unnai thaeduthae
Paavaiyin nenjila thaalam poduthae
Male: Kaaviyam unthan meedhu paaduthae
Kadhalai enthan nenjil sooduthae
Female: Manmathan vizhaavo mannavan ulaavo
Male: Vaanamae siragaagum vaazhvellaam uravaagum
Female: Thaazham poovai thalaattiyae
Male: Thendral varum theru adhu needhaanae
Thingal thodum pudhu malar needhaanae
Female: Kai veesidum poongaavanam
Kavithai sollum kangal dhinam
Female: Thendral varum theru adhu naanthaano..oo...
Male: Pooththathu nenil unthan poo mugam
Yaezhaiyin vaazhvil inba nypagam
Female: aayiram kaalam ingu maaralaam
Aasaiyum anbum nenil maarumo
Male: Neel kadal alai veesum
Kadhalin kadhai pesum
Female: Naayagan varum neram
Naayagi thuyar theerum
Male: Kadhal kovil naam kaanalaam
Female: Thendral varum theru adhu needhaanae
Male: Thingal thodum pudhu malar needhaanae
Female: Kai veesidum poongaavanam
Male: Kavithai sollum kangal dhinam
Female: Thendral varum theru adhu naanthaano..oo...
Male: Thendral varum theru adhu needhaanae..ae.
teddy en iniya thanimaye
thangachi song lyrics
best love lyrics tamil
kutty pattas full movie in tamil download
tamil karaoke download mp3
thoda thoda malarndhadhenna lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
sarpatta song lyrics
alaipayuthey karaoke with lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
aagasam song lyrics
bhaja govindam lyrics in tamil
cuckoo cuckoo lyrics dhee
thevaram lyrics in tamil with meaning
siragugal lyrics
tamil devotional songs lyrics in english
tamil karaoke songs with lyrics for female
tamil devotional songs karaoke with lyrics
tamil worship songs lyrics
happy birthday tamil song lyrics in english