Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய் ரப்பபபாப்பா ஹேய் ஹேய் ரப்பபபாப்பா ரப்பபபாப்பா ரப்பபபா ரப்பபபா
ஆண்: கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
ஆண்: உதயமானதே புதிய கோலமே விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் இது தானே

ஆண்: நூறு வண்ணங்களில் சிரிக்கும் பனி தூங்கும் புஷ்பங்களே ஆசை எண்ணங்களில் மிதக்கும் அடியேனை வாழ்த்துங்களேன்
ஆண்: வான வெளியில் வளம் வரும் பறவை நானும் அது போல் எனக்கென்ன கவலை
ஆண்: காற்று என் பக்கம் வீசும் போது காலம் என் பேரைப் பேசும் போது வாழ்வு எனது வாசல் வருது நேரம் இனிதாக யாவும் சுகமாக

ஆண்: கோவில் சிற்பங்களைப் பழிக்கும் அழகான பெண் சித்திரம் கோடி மின்னல்களில் பிறந்து ஒளி வீசும் நட்சத்திரம்
ஆண்: கூட எனது நிழலென வருமோ நாளும் இனிய நினைவுகள் தருமோ
ஆண்: பாவை கண் கொண்ட பாசம் என்ன பார்வை சொல்கின்ற பாடம் என்ன நீல மலராய் நேரில் மலர நாளும் தடுமாற நெஞ்சம் இடம் மாற

ஆண்: உதயமானதே புதிய கோலமே விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் இது தானே...

ஆண்: ரப்பபபாப்பா பாப்பா பாப்பா பாப்பாபா ரப்பபபாப்பா பா பா பா பா பாபா பாபாபாபாபா......

Male: Heyy..rapaapaaa Heyy..eyyyy rapaapaaa Rapaapaaa.rapaapa rapaapa
Male: Kavithai paadu kuyilae kuyilae Ini vasanthamae Ilamai raagam idhuvae idhuvae Miga inimaiyae
Male: Udhayamaanathae pudhiya kolamae Vizhigal yaavilum varna jaalamae Naan ninaitha thiru naal oru naal Idhu thaanae

Male: Nooru vannangalil sirikkum Pani thoongum pushpangalae Aasai ennangalil midhakkum Adiyenai vaazhthungalen
Male: Vaana veliyil Valam varum paravai Naanum adhu pol Enakkenna kavalai
Male: Kaatru en pakkam veesum podhu Kaalam en perai pesum podhu Vaazhvu enathu vaasal varuthu Neram inidhaaga Yaavum sugamaaga
Male: Kavithai paadu kuyilae kuyilae Ini vasanthamae Ilamai raagam idhuvae idhuvae Miga inimaiyae
Male: Udhayamaanathae pudhiya kolamae Vizhigal yaavilum varna jaalamae Naan ninaitha thiru naal oru naal Idhu thaanae
Male: Kavithai paadu kuyilae kuyilae Ini vasanthamae Ilamai raagam idhuvae idhuvae Miga inimaiyae
Male: Kovil sirpangalai pazhikkum Azhagaana penn chithiram Kodi minnalgalil piranthu Oli veesum natchathiram
Male: Kooda enadhu Nizhalena varumo Naalum iniya Ninaivugal tharumo
Male: Paavai kan konda paasam enna Paarvai solgindra paadam enna Neela malaraai neril malara Naalum thadumaara nenjam idam maara
Male: Kavithai paadu kuyilae kuyilae Ini vasanthamae Ilamai raagam idhuvae idhuvae Miga inimaiyae
Male: Udhayamaanathae pudhiya kolamae Vizhigal yaavilum.mmm varna jaalamae Naan ninaitha thiru naal oru naal Idhu thaanae.ae
Male: Kavithai paadu kuyilae kuyilae Ini vasanthamae Ilamai raagam idhuvae idhuvae Miga inimaiyae
Male: Rapapapaa papapaa papapaa Papapapapaa Rapapapaa pa pa pa pa papa Papapapapaa
tamil songs lyrics download free
sri guru paduka stotram lyrics in tamil
valayapatti song lyrics
gaana songs tamil lyrics
tamil songs lyrics in tamil free download
karaoke songs in tamil with lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kutty pattas tamil movie download
malto kithapuleh
pagal iravai karaoke
paadal varigal
tamil songs without lyrics
96 song lyrics in tamil
tamil whatsapp status lyrics download
morrakka mattrakka song lyrics
marudhani song lyrics
3 movie song lyrics in tamil
tamil album song lyrics in english
soorarai pottru songs lyrics in english
lyrics of soorarai pottru