Added Date: Feb 11, 2022
ஆண்: அடி சாமி சத்தியமா நான் உன்னை கட்டிக்கிறேன் டி டி டி டி உன்னை காமி என்னோட பத்தியத்த முடிச்சுகிறேன் டி டி டி டி
பெண்: அட லஞ்சமா என்ன கேக்குறியே சீ போய்யா கொஞ்சமா எல்லைய தாண்டிக்கோய்யா
ஆண்: புது மஞ்சள உனக்கு பூசி விட வரட்டுமாடி நெஞ்சில ஊஞ்சல கட்டட்டுமாடி..

ஆண்: செவத்த தோளிருக்கு கொழுத்த காலிருக்கு பழுத்த மேலிருக்கு எனக்குதானடி நெஞ்சு நிறைஞ்சிருக்கு நெனைப்பு மறைஞ்சிருக்கு இடைவெளி குறைஞ்சிருக்கு நெருங்கலாமடி
பெண்: வெத்தலைக்கு பாக்கு வைக்க வாயேன் வெட்கத்துக்கு தீனி போடவா மத்ததெல்லாம் நான் பார்த்துகுறேன் பார்த்துகுறேன் வெவரம் தெரிஞ்சவதான் நான்

ஆண்: அடி சாமி சத்தியமா நான் உன்னை கட்டிக்கிறேன் டி டி டி டி உன்னை காமி என்னோட பத்தியத்த முடிச்சுகிறேன்டி
குழு: .......
ஆண்: சேலை நழுவிடுமோ இடுப்பு நழுவிடுமோ ரெண்டும் நழுவினாலும் நழுவும் பார்த்துக்கோ இடுப்புல அடுப்ப வச்சு என்னை தூக்கி வச்சு சமைக்க பாக்குற நீ வேணாம் விலகிக்கோ
பெண்: நான் அடுப்ப மூட்ட நெருப்பு வேணுமே நீ உதவி செஞ்சா சமையல் ருசிக்குமே நீ சம்மதிச்சா இப்பொ கூட இங்க கூட குடும்பம் நடத்திடலாம் வா ஆ ஆ

ஆண்: {அடி சாமி அடி சாமி சத்தியமா நான் உன்னை கட்டிக்கிறேன் டி டி டி டி உன்னை காமி என்னோட பத்தியத்த முடிச்சுகிறேன் டி டி டி டி} (2)

Male: Adi saamy sathiyama Naan unnai kattikiren di di di di Unnai kaami ennoda Pathiyatha mudichukiren di di di di
Female: Ada lanjama enna
Kekkuriyae chi poyaa
Konjama ellaiya thaandikoyaa
Male: Pudhu manjala unakku
Poosivida varattumaadi..
Nenjila oonjal kattatumaadi
Male: Saamy sathiyama Naan unnai kattikiren di di di di Unnai kaami ennoda Pathiyatha mudichukiren di di di di
Male: Sevatha tholirukku Kozhutha kaalirukku Pazhutha melirukku Enakkudhaanadi
Male: Nenju niranchirukku Nenappu maranchirukku Idaiveli kurainchirukku Nerungalaamadi
Female: Vethalaikku Paakku vaikka vaayen Vetkathukku theeni podava Maththadhellaam naan Paathukuren paathukuren Vevaram therinchavadhaa Naa..aaa.aaan
Male: Adi saamy sathiyama Naan unnai kattikiren di di di di Unnai kaami ennoda Pathiyatha mudichukiren di di di di
Chorus: ..........
Male: Selai nazhuvidumoo Iduppu nazhuvidumoo Rendum nazhuvinaalum Nazhuvum paarthukoo
Male: Iduppula aduppa vachu Ennai thookki vachu Samaikka paakkura nee Venaam vilagikoo
Female: Naan aduppa mootta Neruppu venumae Nee udhavi sencha Samayal rusikkumae
Female: Nee sammadhicha Ippo kooda inga kooda Kudumbam nadathidalaam vaa
Male: Adi saamy sathiyama Naan unnai kattikiren di di di di Unnai kaami ennoda Pathiyatha mudichukiren di di di di
Female: Ada lanjama enna
Kekkuriyae chi poyaa
Konjama ellaiya thaandikoyaa
Male: Pudhu manjala unakku
Poosivida varattumaadi..
Nenjila oonjal kattatumaadi
Male: Saamy. saamy sathiyama Naan unnai kattikiren di di di di Unnai kaami ennoda Pathiyatha mudichukiren di di di di
Male: Saamy sathiyama Naan unnai kattikiren di di di di Unnai kaami ennoda Pathiyatha mudichukiren di di di di
megam karukuthu lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
kaatrin mozhi song lyrics
tamil movie songs lyrics in tamil
tamil paadal music
amman devotional songs lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
vijay songs lyrics
tamil karaoke male songs with lyrics
lyrics songs tamil download
unsure soorarai pottru lyrics
kannamma song lyrics
inna mylu song lyrics
vinayagar songs tamil lyrics
maara tamil lyrics
tamil song lyrics download
dingiri dingale karaoke
vijay sethupathi song lyrics
raja raja cholan song lyrics tamil
youtube tamil line