Added Date: Feb 11, 2022
பெண்: ஏய் இங்கிலீஷ் பாடினா ஹோ ஏய் சுத்தமான தமிழினில் பாடினா ஹோ ஆனந்தமாக தெலுங்குல பாடினா ஹோ சந்தோஷமாக கன்னடத்தில் பாடினா ஹோ
பெண்: எல்லாமே இங்க இசைதானே இசைக்கு எந்த மொழியும் கிடையாதே எங்கேயும் இசை பொதுதானே இசைக்கு எந்த தடையும் போடாதே
பெண்: ஹ இங்கிலீஷ் பாடினா ஹோ ஏய் சுத்தமான தமிழினில் பாடினா ஹோ ஆனந்தமாக தெலுங்குல பாடினா ஹோ சந்தோஷமாக கன்னடத்தில் பாடினா ஹோ

பெண்: நான் சொல்வதிங்கு சரிதானே பூலோகம் எங்கும் இசையின் குரல்தானே தந்தானேதானே தன்னன்னானே எப்போதும் இது கிராமத்தின் இசைதானே
பெண்: சிற்பம் செதுக்கும் ஒரு ஓசை உளிகள் செய்யும் அது இசைதான் சின்ன குழந்தையின் பாஷை மொழிகள் தாண்டும் ஒரு இசைதான்
பெண்: சில்வர் தட்டு உருண்டாலே சமையல் அறையில் அது இசைதான் சிணுங்கல் சத்தம் இருந்தாலே படுக்கை அறையில் அது இசைதான்
பெண்: ஆகாயம் மேகம் முட்டிக் கொள்வதால் அம்மாடி கேட்க்கும் இடியும் இசைதானே ஏய் சிக்குபுக்கு சத்தம் போட்டுத்தான் தாலாட்டும் இந்த ரயிலும் இசைதானே ஏய் ஏ
பெண்: இசையை மறந்த ஒரு மனிதன் மிருகமாகி விட கூடும் இசையை ரசிக்கும் ஒரு மிருகம் மனிதனாகி தலையாட்டும்
பெண்: இசையை கேட்டு சில செடிகள் வளர்ந்ததாக ஒரு செய்தி இசையை இழந்த ஒரு இதயம் என்றும் வாழ்க்கையில் கைதி
பெண்: எப்போதும் இந்த இசை ரசிப்போம் சங்கீதமாக உணவாய் நாம் புசிப்போம் என்றென்றும் இசையில் வசிப்போம் பாடல்கள் அதை பதமாய் நாம் ருசிப்போம்
பெண்: இங்கிலீஷ் பாடினா ஹோ ஏய் சுத்தமான தமிழினில் பாடினா ஹோ ஆனந்தமாக தெலுங்குல பாடினா ஹோ சந்தோஷமாக கன்னடத்தில் பாடினா ஹோ

பெண்: நான் சொல்வதிங்கு சரிதானே பூலோகம் எங்கும் இசையின் குரல்தானே தந்தானே தானே தன்னன்னானே எப்போதும் இது கிராமத்தின் இசைதானே
குழு: {ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்} (2)

Female: Yei english paadinaa ho Yei suththamana tamizhinil paadinaa ho Aanandhamaga telungula paadinaa ho Santhosamaaga kannadaththil paadinaa ho
Female: Ellaamae inga isaithaane Isaikku entha mozhiyum kidaiyaathe Engeyum isai pothuthaane Isaikku entha thadaiyum podaathe
Female: Ha english paadinaa ho Yei suththamana tamizhinil paadinaa ho Aanandhamaga telungula paadinaa ho Santhosamaaga kannadaththil paadinaa ho

Female: Naan solvathingu sarithaanae Boologam engum isaiyin kuralthaane Thanthaanae thaane thannannaane Eppothum ithu giraamaththin isaithaane
Female: Sirppam sethukkum oru oosai Uligal seiyum athu isaithaan Chinna kuzhannthaiyin paashai mozhigal thandum oru isaithaan
Female: Silver thattu uruntaalae Samayal araiyil athu isaithaan Sinungal saththam irunthaalae Padukkai araiyil athu isaithaan
Female: Aagayam megam muttik kolvathaal Ammadi ketkkum idiyum isaithaanae Yei chikkupukku saththam pottuththan Thaalaattum intha rayilum isaithaane yei ye..
Female: Isaiyai marantha oru manithan Mirugamaagi vida koodum Isaiyai rasikkum oru mirugam Manithanaagi thalaiyaattum
Female: Isaiyai kettu sila sedigal Valarnthathaaga oru seithi Isaiyai izhantha oru idhayam Endrum vazhkkaiyil kaithi
Female: Eppothum intha isai rasippom Sangeethamaaga unavaai naam pusippom Endrendrum isaiyil vasippom Paadalgal athai pathamaai Naam rusippom
Female: English paadinaa ho Yei suththamana tamizhinil paadinaa ho Aanandhamaga telungula paadinaa hey Santhosamaaga kannadaththil paadinaa ho
Female: Ellaamae inga isaithaane Isaikku entha mozhiyum kidaiyaathe Engeyum isai pothuthaane Isaikku entha thadaiyum podaathe
Female: Ha english paadinaa ho Yei suththamana tamizhinil paadinaa ho Aanandhamaga telungula paadinaa ho Santhosamaaga kannadaththil paadinaa ho
Female: Ellaamae inga isaithaane Isaikku entha mozhiyum kidaiyaathe Engeyum isai pothuthaane Isaikku entha thadaiyum podaathe
Female: Naan solvathingu sarithaanae Boologam engum isaiyin kuralthaane Thanthaanae thaane thannannaane Eppothum ithu giraamaththin isaithaane
Chorus: {Hei Hei Hei Hei Hei Hei Hei Hei} (4)
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil karaoke songs with lyrics free download
album song lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
azhage azhage saivam karaoke
yaar azhaippadhu lyrics
kalvare song lyrics in tamil
sarpatta song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
spb songs karaoke with lyrics
tamil devotional songs karaoke with lyrics
tamil bhajans lyrics
john jebaraj songs lyrics
soorarai pottru lyrics tamil
tamil lyrics video download
movie songs lyrics in tamil
tamil songs lyrics images in tamil
tamil duet karaoke songs with lyrics
kanne kalaimane karaoke tamil