Added Date: Feb 11, 2022
பெண்: வட்ட வட்ட நிலவுக்கு ரெக்கை முளைக்க விண்ணை விட்டு விட்டு பறந்தது மண்ணில் வசிக்க
ஆண்: கிட்ட வந்து கிட்ட வந்து என்னை பிடிக்க வெட்ட வெளி மேகமென நெஞ்சம் மிதக்க
பெண்: வசமாக மாட்டி கொண்டாய் உன்னில் வசிக்காமல் நானும் போவேனோ
ஆண்: பசை போட்டு ஒட்டி கொண்டாய் எப்போது நானும் மீள்வேனோ.

ஆண்: தமிழ் போல பெண்ணே உன்னை தவறின்றி வாசித்தேன்
பெண்: தவம் போல அன்பே உன்னை தவறாமல் யாசித்தேன்
ஆண்: உறங்காமல் நெஞ்சே உன்னை உயிராக சுவாசித்தேன்
பெண்: தெய்வத்தை வணங்கும் போதும் உனை தானே யோசித்தேன்...
ஆண்: வட்ட வட்ட நிலவுக்கு ரெக்கை முளைக்க விண்ணை விட்டு விட்டு பறந்தது மண்ணில் வசிக்க
பெண்: கிட்ட வந்து கிட்ட வந்து என்னை பிடிக்க வெட்ட வெளி மேகமென நெஞ்சம் மிதக்க

பெண்: நிறைவாக வீட்டுக்குள்ளே குடியேறி வாழலாம்
ஆண்: பதினாறு பிள்ளை பெற்று வெளியேற பார்க்கலாம்
பெண்: பசியேதும் வந்தால் முத்தம் உணவாக உண்போமா
ஆண்: இரண்டாக இருக்கும் உயிரை ஒன்றாக சேர்க்கலாம்

Female: Vatta vatta nilavukku Rekkai mulaikka Vinnai vittu vittu parandhadhu Mannil vasikka
Male: Kitta vandhu kitta vandhu Ennai pidikka Vetta veli megamena Nenjam midhakka
Female: Vasamaaga maatti kondaai
Unnil vasikkaamal naanum povenoo
Male: Pasai pottu otti kondaai
Eppodhu naanum meelvenoo

Male: Thamizh pola pennae unnai
Thavarindri vaasithen
Female: Thavam pola anbae unnai
Thavaraamal yaasithen
Male: Urangaamal nenjae unnai
Uyiraaga swaasiththen
Female: Dheivaththai vanangum podhum
Unai thaanae yosiththen
Male: Vatta vatta nilavukku Rekkai mulaikka Vinnai vittu vittu parandhadhu Mannil vasikka
Female: Kitta vandhu kitta vandhu Unnai pidikka Vetta veli megamena Nenjam midhakka
Female: Niraivaaga veettukkullae
Kudiyeri vaazhalaam
Male: Pathinaaru pillai petru
Veliyera paarkalaam
Female: Pasi yedhum vandhaal mutham
Unavaagaa unbomaa
Male: Irandaaga irukkum uyirai
Ondraaga serkkalaam
Female: Vatta vatta nilavukku Rekkai mulaikka Vinnai vittu vittu parandhadhu Mannil vasikka
Male: Kitta vandhu kitta vandhu Ennai pidikka Vetta veli megamena Nenjam midhakka
Female: Vasamaaga maatti kondaai
Unnil vasikkaamal naanum povenoo
Male: Pasai pottu otti kondaai
Eppodhu naanum meelvenoo
Female: Vatta vatta nilavukku Rekkai mulaikka Vinnai vittu vittu parandhadhu Mannil vasikka
Male: Kitta vandhu kitta vandhu Ennai pidikka Vetta veli megamena Nenjam midhakka
tamil paadal music
karaoke songs in tamil with lyrics
spb songs karaoke with lyrics
tamil new songs lyrics in english
cuckoo cuckoo song lyrics in tamil
lyrics whatsapp status tamil
tamil karaoke video songs with lyrics free download
butta bomma song in tamil lyrics download mp3
tamil movie songs lyrics in tamil
poove sempoove karaoke
kaathuvaakula rendu kadhal song
sarpatta parambarai lyrics in tamil
tamil film song lyrics
tamil songs lyrics with karaoke
maara theme lyrics in tamil
oru naalaikkul song lyrics
varalakshmi songs lyrics in tamil
tamil song lyrics in english
master vaathi coming lyrics
thangamey song lyrics