Added Date: Feb 11, 2022
ஆண்: வாடா வாடா என் ராசா சின்ன ராசா தங்கமகன் ராசா எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா
ஆண்: கள்ளன்னு பேரு வச்சாலும்
குழு: நீ கள்ளன் இல்லை
ஆண்: கள்ளம் உன் மனசில இல்லை
குழு: அட இல்லை இல்லை
ஆண்: ஹேய் கள்ளன்னு பேரு வச்சாலும்
குழு: நீ கள்ளன் இல்லை
ஆண்: கள்ளம் உன் மனசில இல்லை
குழு: அட இல்லை இல்லை
ஆண்: வாடா வாடா என் ராசா சின்ன ராசா தங்கமகன் ராசா
குழு: எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா
ஆண்: கருப்பாக இருந்தாலும் உன் மனசு கருப்பு இல்லை
ஆண்: முரடாக இருந்தாலும் முன்கோபம் வந்தாலும் உறவா இருந்தே நீயும் உசுர கொடுப்பே
ஆண்: குட்டுனா குனிபவன் இல்லை
குழு: அட கள்ளா கள்ளா
ஆண்: குனிய குனிய குட்டுறவன் இல்லை
குழு: அட கள்ளா கள்ளா
ஆண்: நிமிந்தா நிமிந்ததுதான்டா
குழு: அட கள்ளா கள்ளா
ஆண்: நெனைச்சா நெனைச்சதுதான்டா
குழு: அட கள்ளா கள்ளா
ஆண்: வீட்டுக்கு வீடு
குழு: வாசப்படி
ஆண்: உனக்கு எல்லாம்
குழு: அத்துபடி
ஆண்: ஊரும் பேரும்
குழு: மெச்சும் படி
ஆண்: கோட்டையிலே ஏத்து உன் கொடி
குழு: ............
ஆண்: வாடா வாடா என் ராசா சின்ன ராசா தங்கமகன் ராசா
குழு: எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா
ஆண்: மண்ணெல்லாம் பொன்னாகும் உன் கையும் பட்டாலே அதுதான் என்றும் உந்தன் ராசி ராசி
ஆண்: முள்ளெல்லாம் பூவாக கல்லெல்லாம் கனியாக கள்ளன் பெயரை எழுதி வாசி வாசி
ஆண்: சமஞ்ச பெண்களுக்கெல்லாம்
குழு: உன் பேரை கேட்டா
ஆண்: கல்யாண ஆசை உண்டாகும்
குழு: அட கள்ளா கள்ளா
ஆண்: தூங்குற சோம்பேறிகெல்லாம்
குழு: உன் பேரை கேட்டா
ஆண்: வேங்கையின் வீரம் உண்டாகும்
குழு: அட கள்ளா கள்ளா
ஆண்: காட்டுக்கு சிங்கம்
குழு: ராஜா நான்
ஆண்: நாட்டுக்கு ராசா
குழு: நீதான்டா
ஆண்: கட்சிகள் எல்லாம்
குழு: ஏற்றுகொள்ளும்
ஆண்: தெற்கத்தி கள்ளன் நீதான்டா
குழு: ............
ஆண்: வாடா வாடா என் ராசா சின்ன ராசா தங்கமகன் ராசா
குழு: எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா
ஆண்: கள்ளனும் பேரு வச்சாலும்
குழு: நீ கள்ளன் இல்லை
ஆண்: கள்ளம் உன் மனசில இல்லை
குழு: அட இல்லை இல்லை
ஆண்: கள்ளனும் பேரு வச்சாலும்
குழு: நீ கள்ளன் இல்லை
ஆண்: கள்ளம் உன் மனசில இல்லை
குழு: அட இல்லை இல்லை
ஆண்: வாடா வாடா என் ராசா சின்ன ராசா தங்கமகன் ராசா
குழு: எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா
ஆண்: வாடா வாடா என் ராசா சின்ன ராசா தங்கமகன் ராசா எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா
ஆண்: கள்ளன்னு பேரு வச்சாலும்
குழு: நீ கள்ளன் இல்லை
ஆண்: கள்ளம் உன் மனசில இல்லை
குழு: அட இல்லை இல்லை
ஆண்: ஹேய் கள்ளன்னு பேரு வச்சாலும்
குழு: நீ கள்ளன் இல்லை
ஆண்: கள்ளம் உன் மனசில இல்லை
குழு: அட இல்லை இல்லை
ஆண்: வாடா வாடா என் ராசா சின்ன ராசா தங்கமகன் ராசா
குழு: எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா
ஆண்: கருப்பாக இருந்தாலும் உன் மனசு கருப்பு இல்லை
ஆண்: முரடாக இருந்தாலும் முன்கோபம் வந்தாலும் உறவா இருந்தே நீயும் உசுர கொடுப்பே
ஆண்: குட்டுனா குனிபவன் இல்லை
குழு: அட கள்ளா கள்ளா
ஆண்: குனிய குனிய குட்டுறவன் இல்லை
குழு: அட கள்ளா கள்ளா
ஆண்: நிமிந்தா நிமிந்ததுதான்டா
குழு: அட கள்ளா கள்ளா
ஆண்: நெனைச்சா நெனைச்சதுதான்டா
குழு: அட கள்ளா கள்ளா
ஆண்: வீட்டுக்கு வீடு
குழு: வாசப்படி
ஆண்: உனக்கு எல்லாம்
குழு: அத்துபடி
ஆண்: ஊரும் பேரும்
குழு: மெச்சும் படி
ஆண்: கோட்டையிலே ஏத்து உன் கொடி
குழு: ............
ஆண்: வாடா வாடா என் ராசா சின்ன ராசா தங்கமகன் ராசா
குழு: எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா
ஆண்: மண்ணெல்லாம் பொன்னாகும் உன் கையும் பட்டாலே அதுதான் என்றும் உந்தன் ராசி ராசி
ஆண்: முள்ளெல்லாம் பூவாக கல்லெல்லாம் கனியாக கள்ளன் பெயரை எழுதி வாசி வாசி
ஆண்: சமஞ்ச பெண்களுக்கெல்லாம்
குழு: உன் பேரை கேட்டா
ஆண்: கல்யாண ஆசை உண்டாகும்
குழு: அட கள்ளா கள்ளா
ஆண்: தூங்குற சோம்பேறிகெல்லாம்
குழு: உன் பேரை கேட்டா
ஆண்: வேங்கையின் வீரம் உண்டாகும்
குழு: அட கள்ளா கள்ளா
ஆண்: காட்டுக்கு சிங்கம்
குழு: ராஜா நான்
ஆண்: நாட்டுக்கு ராசா
குழு: நீதான்டா
ஆண்: கட்சிகள் எல்லாம்
குழு: ஏற்றுகொள்ளும்
ஆண்: தெற்கத்தி கள்ளன் நீதான்டா
குழு: ............
ஆண்: வாடா வாடா என் ராசா சின்ன ராசா தங்கமகன் ராசா
குழு: எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா
ஆண்: கள்ளனும் பேரு வச்சாலும்
குழு: நீ கள்ளன் இல்லை
ஆண்: கள்ளம் உன் மனசில இல்லை
குழு: அட இல்லை இல்லை
ஆண்: கள்ளனும் பேரு வச்சாலும்
குழு: நீ கள்ளன் இல்லை
ஆண்: கள்ளம் உன் மனசில இல்லை
குழு: அட இல்லை இல்லை
ஆண்: வாடா வாடா என் ராசா சின்ன ராசா தங்கமகன் ராசா
குழு: எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா
Male: Vaadaa vaadaa en raasaa Chinna raasaa thangamagan raasaa Enga therkaththi kallan magan raasaa
Male: Kallannu peru vachchaalum
Chorus: Nee kallan illai
Male: Kallam un manasila illai
Chorus: Ada illai illai
Male: Haei Kallannu peru vachchaalum
Chorus: Nee kallan illai
Male: Kallam un manasila illai
Chorus: Ada illai illai
Male: Vaadaa vaadaa en raasaa
Chinna raasaa thangamagan raasaa
Chorus: Enga therkaththi kallan magan raasaa
Male: Karuppaaga irunthaalum Un manasu karuppu illai
Male: Muradaga irunthaalum Munkobam vanthaalum Uravaa irunthae neeyum usura koduppae
Male: Kuttunaa kunipavan illai
Chorus: Ada kallaa kallaa
Male: Kuniya kuniya kutturavan illai
Chorus: Ada kallaa kallaa
Male: Niminthaa niminthathuthaandaa
Chorus: Ada kallaa kallaa
Male: Nenaichchaa nenaichathu thaandaa
Chorus: Ada kallaa kallaa
Male: Veettukku veedu
Chorus: Vaasappadi
Male: Unakku ellam
Chorus: Aththupadi
Male: Oorum perum
Chorus: Mechchumpadi
Male: Kottaiyilae yaeththu un kodi
Chorus: .......
Male: Vaadaa vaadaa en raasaa
Chinna raasaa thangamagan raasaa
Chorus: Enga therkaththi kallan magan raasaa
Male: Mannaellaam ponnaagum Un kaiyum pattaalae Athuthaan endrum unthan raasi raasi
Male: Mullellaam Poovaaga Kallellaam Kaniyaaga Kallan peyarai ezhuthi vaasi vaasi
Male: Samanja pengalukellaa
Chorus: Un perai kettaa
Male: Kalyaana aasai undaagum
Chorus: Ada kallaa kallaa
Male: Thoongura somberikellaam
Chorus: Un perai kettaa
Male: Vaengaiyin veeram undaagum
Chorus: Ada kallaa kallaa
Male: Kaattukku singam
Chorus: Raajaa naan
Male: Naattukku raasaa
Chorus: Neethaandaa
Male: Katchigal ellaam
Chorus: Yaetrukollum
Male: Therkaththi kallan neethaandaa
Chorus: ........
Male: Vaadaa vaadaa en raasaa
Chinna raasaa thangamagan raasaa
Chorus: Enga therkaththi kallan magan raasaa
Male: Kallannu peru vachchaalum
Chorus: Nee kallan illai
Male: Kallam un manasila illai
Chorus: Ada illai illai
Male: Kallannu peru vachchaalum
Chorus: Nee kallan illai
Male: Kallam un manasila illai
Chorus: Ada illai illai
Male: Vaadaa vaadaa en raasaa
Chinna raasaa thangamagan raasaa
Chorus: Enga therkaththi kallan magan raasaa
amman devotional songs lyrics in tamil
azhagai nirkum yaar ivargal lyrics
kadhalar dhinam songs lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
lyrics with song in tamil
butta bomma song in tamil lyrics download mp3
gaana song lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
alaipayuthey songs lyrics
ilayaraja songs tamil lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
tamil to english song translation
putham pudhu kaalai song lyrics in tamil
maara song lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
oru naalaikkul song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
nice lyrics in tamil
mappillai songs lyrics
aigiri nandini lyrics in tamil