Added Date: Feb 11, 2022
பெண்: அந்த நேரம் பொறுத்திருந்தால் நல்ல அனுபவம் கிடைத்திருக்கும் அந்த நேரம் பொறுத்திருந்தால் நல்ல அனுபவம் கிடைத்திருக்கும் ஆயுள் முழுதும் நினைத்து மகிழும் அன்பும் சுகமும் வந்திருக்கும்
பெண்: அந்த நேரம் பொறுத்திருந்தால் நல்ல அனுபவம் கிடைத்திருக்கும்
பெண்: சொர்க்கத்தில் ஒரு மெத்தையிட்டேன் சொர்க்கத்தில் ஒரு மெத்தையிட்டேன் பக்கத்தில் நீ அமர்ந்திருந்தாய் பக்கத்தில் நீ அமர்ந்திருந்தாய் வெட்கம்...வெட்கம் வந்தது ஒரு பொழுது திடுக்கிட்டு விழித்தேனே அப்பொழுது வெட்கம் வந்தது ஒரு பொழுது திடுக்கிட்டு விழித்தேனே அப்பொழுது

பெண்: குங்கும பொட்டு தீட்டி வைத்தான் குங்கும பொட்டு தீட்டி வைத்தான் கூந்தலை கொஞ்சம் திருத்தி விட்டான் கூந்தலை கொஞ்சம் திருத்தி விட்டான் சங்கமம்.சங்கமம் என்றே நினைத்தேனே தழுவும் வேளையில் விழித்தேனே சங்கமம் என்றே நினைத்தேனே தழுவும் வேளையில் விழித்தேனே
பெண்: அந்த நேரம் பொறுத்திருந்தால் நல்ல அனுபவம் கிடைத்திருக்கும் ஆயுள் முழுதும் நினைத்து மகிழும் அன்பும் சுகமும் வந்திருக்கும்

Female: Andha neram poruthirunthaal Nalla anubavam kidaithirukkum Andha neram poruthirunthaal Nalla anubavam kidaithirukkum Aayul muzhudhum ninaithu magizhum Anbum sugamum vanthirukkum
Female: Andha neram poruthirunthaal Nalla anubavam kidaithirukkum
Female: Sorgathil oru methaiyitten Sorgathil oru methaiyitten Pakkathil nee amarnthirunthaai Pakkathil nee amarnthirunthaai Vetkam. vetkam vandhathu oru pozhuthu Thidukkittu vizhithenae appozhuthu Vetkam vandhathu oru pozhuthu Thidukkittu vizhithenae appozhuthu
Female: Andha neram poruthirunthaal Nalla anubavam kidaithirukkum
Female: Kunguma pottu theetti veithaan Kunguma pottu theetti veithaan Koondhalai konjam thiruthi vittaan Koondhalai konjam thiruthi vittaan Sangamam .sangamam endrae ninaithenae Thazhuvum velaiyil vizhithenae Sangamam endrae ninaithenae Thazhuvum velaiyil vizhithenae
Female: Andha neram poruthirunthaal Nalla anubavam kidaithirukkum Aayul muzhudhum ninaithu magizhum Anbum sugamum vanthirukkum
Female: Andha neram poruthirunthaal Nalla anubavam kidaithirukkum
tamil song lyrics download
soorarai pottru movie song lyrics in tamil
unnai ondru ketpen karaoke
rummy koodamela koodavechi lyrics
shiva tandava stotram lyrics in tamil
malargale song lyrics
tamil love song lyrics for whatsapp status
you are my darling tamil song
isaivarigal movie download
tamil christian songs lyrics in english
thalattuthe vaanam lyrics
new songs tamil lyrics
alagiya sirukki full movie
teddy en iniya thanimaye
cuckoo enjoy enjaami
happy birthday lyrics in tamil
best love song lyrics in tamil
tamil karaoke download
kadhal sadugudu song lyrics
master dialogue tamil lyrics