Raagangal Pathinaaru Song Lyrics

Thillu Mullu cover
Movie: Thillu Mullu (1981)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ... ஹோ .ஹோ.ஓ .ஓ .ஓ

ஆண்: ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா

ஆண்: ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன பதினாறு பாட சுகமானது பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன பதினாறு பாட சுகமானது

ஆண்: கலை மாது தான் மீட்டும் இதமான வீணை கனிவான ஸ்வரம் பாட பதமானது கலை மாது தான் மீட்டும் இதமான வீணை கனிவான ஸ்வரம் பாட பதமானது அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட ஆதார சுதி கொண்ட வீணையம்மா அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட ஆதார சுதி கொண்ட வீணையம்மா

ஆண்: இடையாட வளையாட சலங்கைகள் ஆட இலையோடு கொடி போல நடமாடினாள் இடையாட வளையாட சலங்கைகள் ஆட இலையோடு கொடி போல நடமாடினாள் உலகாளும் உமையாளின் ராக பாவங்கள் ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா உலகாளும் உமையாளின் ராக பாவங்கள் ஆனந்தம் குடி கொண்ட கோலமம்மா

ஆண்: ராகங்கள் பதினாறு உருவான வரலாறு நான் பாடும் போது அறிவாயம்மா பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன பதினாறு பாட சுகமானது ஆ..பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன பதினாறு பாட சுகமானது

Male: Haaa..aaa.hahahhaaaaaaaaa Oh hoo hohohohohohoooo

Male: Raagangal pathinaaru uruvaana varalaru Naan paadumpodhu arivaai amma

Male: Raagangal pathinaaru uruvaana varalaru Naan paadumpodhu arivaai amma Palanooru raagangal irundhaal enna Pathinaaru paada sugamaanadhu Palanooru raagangal irundhaal enna Pathinaaru paada sugamaanadhu

Male: Raagangal pathinaaru uruvaana varalaru Naan paadumpodhu arivaai amma

Male: Kalaimaadhu thaan meetum ithamaan veenai Kanivaana swaram paada pathamaanadhu Kalaimaadhu thaan meetum ithamaan veenai Kanivaana swaram paada pathamaanadhu Azhagana ilam pennin maeni thaan kooda Aadhaara sruthikonda veenai amma Azhagana ilam pennin maeni thaan kooda Aadhaara sruthikonda veenai amma

Male: Raagangal pathinaaru uruvaana varalaru Naan paadumpodhu arivaai amma

Male: Idai aada valai aada salangaigal aada Idaiyodu kodi pola nadamaadinaal Idai aada valai aada salangaigal aada Idaiyodu kodi pola nadamaadinaal Ulagaalum umaiyaalin raaga baavangal Aanandham kudikonda kolam amma Ulagaalum umaiyaalin raaga baavangal Aanandham kudikonda kolam amma

Male: Raagangal pathinaaru uruvaana varalaru Naan paadumpodhu arivaai amma Palanooru raagangal irundhaal enna Pathinaaru paada sugamaanadhu Aaa.aaa..palanooru raagangal irundhaal enna Pathinaaru paada sugamaanadhu

Male: Raagangal pathinaaru uruvaana varalaru Naan paadumpodhu arivaai amma

Other Songs From Thillu Mullu (1981)

Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song lyrics

  • asku maaro lyrics

  • you are my darling tamil song

  • tamil songs without lyrics only music free download

  • tamil new songs lyrics in english

  • tamil song lyrics with music

  • sarpatta parambarai song lyrics in tamil

  • ilayaraja songs karaoke with lyrics

  • baahubali tamil paadal

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • paadariyen padippariyen lyrics

  • master tamil lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • oru yaagam

  • kanne kalaimane song karaoke with lyrics

  • velayudham song lyrics in tamil

  • maate vinadhuga lyrics in tamil

  • kannana kanne malayalam

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • soorarai pottru mannurunda lyrics