Added Date: Feb 11, 2022
ஆண்: தங்கங்களே...தம்பிகளே.... மதுரை வீரன் சொல்லுவதைக் கேளுங்க அண்ணன் அவன் சொன்ன வழி நல்ல வழி பூமியில வாழுங்க...

ஆண்: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே நீங்க எப்போதும் தலைவரை நம்புங்க ஹான் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே நீங்க எப்போதும் தலைவரை நம்புங்க இங்கே ஏழைகள் முன்னேற கோழைகள் கண்டோட அண்ணாவின் சாலையிலே செல்லுங்க
ஆண்: தாய்க்கு பின் தாரம் தான் தாய் சொல்லை தட்டாதே எங்களின் தங்கமே... பல்லாண்டு வாழ்க நீ....

ஆண்: யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்கன்னு மார்த்தட்டி சொன்ன வந்தான் நானடா ஹாஹாஹா யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்கன்னு மார்த்தட்டி சொன்ன வந்தான் நானடா அட ஐயா நான் கவிஞன் இல்லே அது போல ரசிகன் இல்லே அதுக்கு மேலே சொல்லுவதும் ஏனடா
ஆண்: திரிசூலம் ரிஷிமூலம் பராசக்தி பதிபக்தி முதல் தேதி பொன்னூஞ்சல் தவப்புதல்வன் விடிவெள்ளி ஹா ..
ஆண்: தங்கங்களே தம்பிகளே கட்டபொம்மன் சொல்லுவத கேளுங்க தங்க மகன் காமராசு சொன்னபடி பூமியிலே வாழுங்க..
ஆண்: அடியே காந்தா அடி காந்தா அடிபாவி ஒடம்பெல்லாம் ஒரு கோடி நாளெல்லாம் அலஞ்சேனடி ரத்த கண்ணீர் விட்டேன்டி
ஆண்: தங்கங்களே தம்பிகளே நடிகவேள் சொல்லுவதைக் கேளுங்க நமது ஐயா சொன்னபடி பகுத்தறிவு பாதையிலே செல்லுங்க
ஆண்: காதலுந்தான் வந்திருச்சு ஆசையிலே நான் ஓடி வந்தேன் பதினாறு வயசினிலே.... சுகம்தானா சொல்லு கண்ணே
ஆண்: மை நேம் இஸ் பில்லா வாழ்நாளில் எல்லாம் நான் எல்லாருக்கும் நல்லா இருப்பேன் அன்னை ஒரு ஆலயமாம் அன்புக்கு நான் அடிமை ஜானியுடன் காளியுமாவேன்
ஆண்: தங்கங்களே தம்பிகளே பில்லா நான் சொல்லுவத கேளுங்க ஆறு முதல் அறுபதுக்கு.... பாடுப்பட்டு எந்நாளும் வாழுங்க..

Male: Thangangalae .thambhigalae Madhurai veeran solluvadhai kelunga Annan avan sonna vazhi Nalla vazhi boomiyilae vaazhunga

Male: Ennathaan nadakkum nadakattumae Neenga eppodhum thalaivarai nambunga Hae ennathaan nadakkum nadakattumae Neenga eppodhum thalaivarai nambunga Ingae ezhaigal munnera kozhaigal kandooda Annavin saalaiyilae sollunga
Male: Thaaikku pin thaaram thaan Thaai sollai thattaadhae Engalin thangamae Pallandu vaazhga nee
Male: Thangangalae .thambhigalae Madhurai veeran solluvadhai kelunga Annan avan sonna vazhi Nalla vazhi boomiyilae vaazhunga
Male: Yaarai nambhi naan porandhen Pongada pongannu Maarthatti sonnna vandhaan naanada Hahahha haha Yaarai nambhi naan porandhen Pongada pongannu Maarthatti sonnna vandhaan naanada Ada aiyaa naan kavinjan illae Adhu polae rasigan illae Adhukku melae solluvadhum yenada
Male: Thirisoolam rishimooolam Parasakthi pathibhakthi Mudhal thaedhi ponnoonjal Thavapudhalvan vidivelli haaa
Male: Thangangalae .thambhigalae Kattabomman solluvadhai kelunga Thanga magan kaamaraasu sonna padi Boomiyilae vaazhunga
Male: Adiyae kaantha Adi kaantha adi paavi Odambellam oru kodi Naal ellaam alanjenadi Ratha kanneer vittenadi
Male: Thangangalae .thambhigalae Nadigavel solluvadhai kelunga Namadhu anna sonna padi Pagutharivu paadhaiyilae sellunga
Male: Kaadhalunthaan vandhiruchu Aasaiyilae naan odi vandhen Padhinaaru vayasinilae Sugam thaana sollu kannae
Male: My name is billa Vaazhnaalil ellam Naan ellarukkum nalla iruppen Annai oru aalayamaam Anbukku naan adimai Johnyudan kaaliyum aaven
Male: Thangangalae .thambhigalae Billa naan solluvadha kelunga Aaru mudhal arubathukku Paadupattu ennaalum vaazhunga

chellamma song lyrics
tamil love song lyrics for whatsapp status
piano lyrics tamil songs
karaoke for female singers tamil
tamil devotional songs lyrics pdf
thendral vanthu ennai thodum karaoke with lyrics
raja raja cholan lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
soorarai pottru kaattu payale lyrics
sarpatta parambarai lyrics
chinna chinna aasai karaoke download
tamil love feeling songs lyrics video download
kadhalar dhinam songs lyrics
maara song tamil
bhagyada lakshmi baramma tamil
mainave mainave song lyrics
master lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
tamil christian songs lyrics free download
old tamil songs lyrics in english