Kannadi Song Lyrics

Thimiru Pudichavan cover
Movie: Thimiru Pudichavan (2018)
Music: Vijay Antony
Lyricists: Eknaath
Singers: Abhay Jodhpurkar and Padmalatha

Added Date: Feb 11, 2022

பெண்: கண்ணாடி சில்லாகி தூள் ஆனேன் உன்னாலே
ஆண்: கண்ணாலே கைதாகி போனேன் நான் அந்நாளே

பெண்: இமை ரெண்டும் கண்மூடவில்லை இருதயம் பின்னே உறங்கவும் இல்லை எனக்கே நீ உன்னையே மீண்டும் புதிதாய் குடுத்தாயே

ஆண்: உயிருக்குள் நீ வந்த தடயம் தெரியவும் இல்லை அறியவும் இல்லை உள்ளம் கை சூட்டில் என்னை உருகிட வைத்தாயே

பெண்: லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி லவ் யூ லவ் யூ லவ் யூ பே லவ் யூ லவ் யூ லவ் யூ பேபி லவ் யூ லவ் யூ லவ் யூ பே

ஆண்: ஹே போன ஜென்மம் ஞாபகம் வந்து வந்து போகும் என்றால் என்ன நீ செய்வாய் சொல்லு கண்மணி

பெண்: ஓ உன்னுடன் சேர்ந்து நான் வாழ்ந்த வாழ்வை எண்ணி எண்ணி நாட்களை ஓட்டுவேன் காதல் கூட்டுவேன்

ஆண்: என் ஆயுள் ரேகை தான் உன் கையில் ஓடுதடி
பெண்: எல்லாமே கை கூடும் நீயே எந்தன் அருகில் இருந்தாலே

ஆண்: ஹே ஒர் நொடி என்னை பார்த்து போன பின்பு எந்தன் தூக்கமும் போர்க்கொடி தூக்கி போகுதே

பெண்: ஓ உன்னிடம் பேசவே வார்த்தை ஒன்று சேர்த்து வைத்தும் நேரிலே பார்த்ததும் ஊமை ஆகிறேன்

ஆண்: முத்தங்கள் கொடுத்தாயே விரதங்கள் முடித்தாயே
பெண்: எப்போதும் நீ வேண்டும் இன்னொரு ஜென்மம் நானும் எடுத்தாலே

Female: Kannadi sillagi Thool aanen unnalae
Male: Kannalae kaithagi Ponen naan annaalae

Female: Imai rendum Kanmooda villai Iruthayam pinnae Urangavum illai Enakkae nee unnaiyae meendum Puthithaai kuduthaaiyae

Male: Uyirukkul nee vantha Thadayam Theriyavum illai ariyavum illai Ullam kai soottil ennai Urigida vaithaaiyae

Female: Love you love you Love you baby Love you love you love you bae Love you love you love you baby Love you love you love you bae

Male: Hey pona jenmam Nyabagam Vanthu vanthu pogum endraal Enna nee seiyuvaai Sollu kanmani

Female: Oh unnudan Sernthu naan Vazhntha vazhvai enni enni Naatkalai oottuven Kaadhal koottuven

Male: En aayul regai thaan Un kaiyil ooduthadi
Female: Ellamae kai koodum Neeyae enthan arugil Irunthaalae

Female: Love you love you Love you baby Love you love you love you bae Love you love you love you baby Love you love you love you bae

Male: Hey orr nodi Ennai nee parthu pona pinbu Enthan thookamum Porkodi thookki poguthae

Female: Oh unnidan pesavae Vaarthai ondru serthu vaithum Nerilae parthathum Oomai aagiren

Male: Muththangal kuduthaaiyae Viruthangal mudithaaiyae
Female: Eppothum nee vendum Innoru jenmam naanum eduthaalae

Female: Love you love you Love you baby Love you love you love you bae Love you love you love you baby Love you love you love you bae

Female: Love you love you Love you baby Love you love you love you bae Love you love you love you baby Love you love you love you bae

Female: Kannadi sillagi Thool aanen unnalae
Male: Kannalae kaithagi Ponen naan annaalae

Other Songs From Thimiru Pudichavan (2018)

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • kanave kanave lyrics

  • nee kidaithai lyrics

  • maara movie song lyrics in tamil

  • lyrics song status tamil

  • lollipop lollipop tamil song lyrics

  • paatu paadava karaoke

  • konjum mainakkale karaoke

  • karnan thattan thattan song lyrics

  • tamil songs lyrics download free

  • tamil songs lyrics with karaoke

  • mappillai songs lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • poove sempoove karaoke

  • vinayagar songs tamil lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • thaabangale karaoke

  • new tamil songs lyrics

  • ilayaraja songs tamil lyrics

  • tamil duet karaoke songs with lyrics