Gopiyar Konjum Ramana Song Lyrics

Thirumal Perumai cover
Movie: Thirumal Perumai (1968)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா கோபியர் கொஞ்சும் ரமணா கோபால கிருஷ்ணா

ஆண்: கோபியர் கொஞ்சும் ரமணா

ஆண்: மா பாரதத்தின் கண்ணா... கண்ணா..ஆஅ...கண்ணா..ஆஅ...ஆஅ...ஆஅ... கண்ணா..அ...

ஆண்: மா பாரதத்தின் கண்ணா மாயக்கலையின் மன்னா மாபாரதத்தின் கண்ணா மாயக்கலையின் மன்னா மாதவா கார்மேக வண்ணா மது சூதனா மாதவா கார்மேக வண்ணா மது சூதனா

ஆண்: கோபியர் கொஞ்சும் ரமணா

ஆண்: தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம் தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம் தாயின் கருணை உள்ளம் தந்தையின் அன்பு நெஞ்சம் தந்தவன் நீயே முகுந்தா ஸ்ரீ வைகுந்தா தந்தவன் நீயே முகுந்தா ஸ்ரீ வைகுந்தா

ஆண்: கோபியர் கொஞ்சும் ரமணா ரமணா...ரமணா...

Male: Gopiyar konjum ramanaa Gopaala krishnaa Gopiyar konjum ramanaa Gopaala krishnaa

Male: Gopiyar konjum ramanaa

Male: Maa bhaaradhathin kannaa. Kannaa.aaa. kannaa.aaa.aaa.aaa. Kannaa. aa.

Male: Maa bhaaradhathin kannaa Maaya kalaiyin mannaa Maa bhaaradhathin kannaa Maaya kalaiyin mannaa Maadhavaa kaarmaega vannaa Madhu soodhanaa Maadhavaa kaarmaega vannaa Madhu soodhanaa

Male: Gopiyar konjum ramanaa

Male: Thaayin karunai ullam Thandhaiyin anbu nenjam Thaayin karunai ullam Thandhaiyin anbu nenjam Thaayin karunai ullam Thandhaiyin anbu nenjam Thandhavan neeyae mukundhaa Sri vaikundaa Thandhavan neeyae mukundhaa Sri vaikundaa

Male: Gopiyar konjum ramanaa Gopaala krishnaa Gopiyar konjum ramanaa Gopaala krishnaa

Male: Gopiyar konjum ramanaa Gopaala krishnaa Gopiyar konjum ramanaa Gopaala krishnaa

Male: Gopiyar konjum ramanaa Ramanaa. ramanaa.

Most Searched Keywords
  • tamil female karaoke songs with lyrics

  • tamil christian songs lyrics

  • believer lyrics in tamil

  • 7m arivu song lyrics

  • ben 10 tamil song lyrics

  • tamil love feeling songs lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • thabangale song lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • a to z tamil songs lyrics

  • kayilae aagasam karaoke

  • amma song tamil lyrics

  • unnai ondru ketpen karaoke

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • vaathi raid lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • only tamil music no lyrics

  • amman songs lyrics in tamil

  • lyrics song download tamil