Added Date: Feb 11, 2022
பெண்: திருவேங்கடத்து முடியரசே சீரார் கருணைத் திருமாலே பொருளாய் எழுந்த முழுமுதலே புவனங்காக்கும் பெருமாளே...
பெண்: அருளால் உலகை அளந்தவனே அன்பர் பிணிக்கு அருமருந்தே இறைவா உன்னைப் பாடுங்கால் இன்பம் பொங்கும் என் மனமே...
பெண்: நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே..
பெண்: உன் நாமங்கள் கூறிவிட்டால் ஒரு கணமே அவர் நாடிய வினைன் தீர்க்கும் நாரணனே உன் நாமங்கள் கூறிவிட்டால் ஒரு கணமே அவர் நாடிய வினைன் தீர்க்கும் நாரணனே
பெண்: நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே..
பெண்: மலைபோல வரும் துன்பம் பனிபோல மறைந்தோடும் மலையேறி வருவோர்க்கு மன்னா மலைபோல வரும் துன்பம் பனிபோல மறைந்தோடும் மலையேறி வருவோர்க்கு மன்னா நலமில்லை என்றாலும் பலமில்லை என்றாலும் நானென்று உயிர் ஊட்டும் கண்ணா உடல் நலமில்லை என்றாலும் பலமில்லை என்றாலும் நானென்று உயிர் ஊட்டும் கண்ணா

பெண்: முக்கண்ணன் மைத்துனனே மாயக்கண்ணனனே முக்தி தரும் சக்திக்கு சொந்த அண்ணனே முக்கண்ணன் மைத்துனனே மாயக்கண்ணனனே முக்தி தரும் சக்திக்கு சொந்த அண்ணனே வேலவனின் மாமனான மாலவனே வேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே வேலவனின் மாமனான மாலவனே திருவேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே

பெண்: உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு உடன் காட்டும் கண்கண்ட தெய்வமே வெங்கடேசா உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு உடன் காட்டும் கண்கண்ட தெய்வமே வெங்கடேசா கொண்டாடும் அன்பர்க்கு குறைதீர செல்வங்கள் தந்தாளும் தெய்வமே ஸ்ரீநிவாசா.. கொண்டாடும் அன்பர்க்கு குறைதீர செல்வங்கள் தந்தாளும் தெய்வமே ஸ்ரீநிவாசா..
பெண்: நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே.. மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே..

Female: Thiruvengadathu mudiarasae Seeraar karunai thirumaalae Porulaai ezhuntha muzhumudhalae Buvanam kaakum perumaalae
Female: Arulaal ulagai alanthavanae Anbar pinikku arumarundhae Iraivaa unnai paadungaal Inbam pongum en manamae
Female: Naalellaam undhan thirunaalae varum Naalellaam undhan thirunaalae Malai naadaalum ezhumalai perumaalae Malai naadaalum ezhumalai perumaalae Naalellaam undhan thirunaalae varum Naalellaam undhan thirunaalae
Female: Un naamangal koori vittaal oru kanamae Avar naadiya vinai theerkkum naaranamae Un naamangal koori vittaal oru kanamae Avar naadiya vinai theerkkum naaranamae
Female: Naalellaam undhan thirunaalae varum Naalellaam undhan thirunaalae
Female: Alai pola varum thunbam Pani pola manraindhdhodum Malai yaeri varuvorkku manna Alai pola varum thunbam Pani pola manraindhdhodum Malai yaeri varuvorkku manna Nalamillai endraalum balamillai endraalum Naam endru uyir moottum kannaa Udal nalamillai endraalum balamillai endraalum Naam endru uyir moottum kannaa
Female: Naalellaam undhan thirunaalae varum Naalellaam undhan thirunaalae
Female: Mukkannan maiththunanae maaya kannanae Mukthi tharum sakthi kku sondha annanae Mukkannan maiththunanae maaya kannanae Mukthi tharum sakthi kku sondha annanae Vaelavanin maamanaana maalavanae Vaengadathil ongi nindra moolavanae Vaelavanin maamanaana maalavanae Thiruvaengadathil ongi nindra moolavanae
Female: Naalellaam undhan thirunaalae varum Naalellaam undhan thirunaalae
Female: Undendrum illaiyendrum solvaarkku udan kaattum Kan kanda deivamae venkatesa Undendrum illaiyendrum solvaarkku udan kaattum Kan kanda deivamae venkatesa Kondaadum anbarkku kurai theera selvangal Thandhaalum deivamae srinivaasa Kondaadum anbarkku kurai theera selvangal Thandhaalum deivamae srinivaasa
Female: Naalellaam undhan thirunaalae varum Naalellaam undhan thirunaalae Malai naadaalum ezhumalai perumaalae Naalellaam undhan thirunaalae varum Naalellaam undhan thirunaalae
uyire song lyrics
aarathanai umake lyrics
kadhal kavithai lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
soorarai pottru movie lyrics
tamil karaoke songs with lyrics for male singers
tamil songs lyrics whatsapp status
kanave kanave lyrics
tamil melody lyrics
nanbiye song lyrics
venmathi song lyrics
new tamil karaoke songs with lyrics
oru naalaikkul song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
tamil to english song translation
viswasam tamil paadal
bahubali 2 tamil paadal
meherezyla meaning
tamil christian songs lyrics in english pdf
murugan songs lyrics