Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணா... கமலக்கண்ணா.. கங்கைக் கரை மன்னா பண்ணாரும் இசையமுதே பாரதப்போர் தளபதியே அந்நாளும் இந்நாளும்... ஆ...ஆ...ஆ..ஆ..ஆ..ஆ. அகிலமெல்லாம் ஆள்பவனே...
பெண்: நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா நீலமலர்ச் சோலையெல்லாம் நீயே கண்ணா...ஆ... நீலமலர்ச் சோலையெல்லாம் நீயே கண்ணா...ஆ... நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா கண்ணா...ஆ...ஆ...நீயே கண்ணா
பெண்: நீலக்கடல் பொன்னலைகள் நீயே கண்ணா நீலக்கடல் பொன்னலைகள் நீயே கண்ணா நல்ல நீலமணி வண்ணம் யாவும் நீயே கண்ணா நீலமணி வண்ணம் யாவும் நீயே கண்ணா
பெண்: நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா கண்ணா நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா கண்ணா..ஆ...ஆ...நீயே கண்ணா...
பெண்: தத்துவத்தில் கீதை நாயகனே தத்துவத்தில் கீதை நாயகனே அன்பு சந்நதியில் ராதை நாயகனே தத்துவத்தில் கீதை நாயகனே அன்பு சந்நதியில் ராதை நாயகனே பக்தியிலே கோதை நாயகனே பக்தியிலே கோதை நாயகனே நல்ல பண்பினிலே சீதை நாயகனே.. பண்பினிலே சீதை நாயகனே..

Female: Kannaa... Kamala kannaa... Gangai karai manna Pannaarum isaiamudhae Bharatha por thalapathiyae Annaalum innaalum Aaa aaa aa aa aa aa aa Agilamellaam aazhbavanae
Female: Neelanira megamellaam Neeyae kannaa Neelanira megamellaam Neeyae kannaa Neela malar solai ellaam Neeyae kannaa.aa. Neela malar solai ellaam Neeyae kannaa.aa. Neelanira megamellaam Neeyae kannaa Kanaa.aa.aa.neeyae kannaa..
Female: Neela kadal pon alaigal Neeyae kannaa Neela kadal pon alaigal Neeyae kannaa Nalla neelamani vannam yavum Neeyae kannaa Neelamani vannam yavum Neeyae kannaa
Female: Neelanira megamellaam Neeyae kannaa kannaa Neelanira megamellaam Neeyae kannaa Kanaa.aa.aa.neeyae kannaa..
Female: Thathuvathil geethai naayaganae Thathuvathil geethai naayaganae Anbu santhathiyil raadhai naayaganae Thathuvathil geethai naayaganae Anbu santhathiyil raadhai naayaganae Bhakthiyilae kothai naayganae Bhakthiyilae kothai naayganae Nalla panbinilae seethai naayaganae Panbinilae seethai naayaganae
Female: Neelanira megamellaam Neeyae kannaa kannaa Neelanira megamellaam Neeyae kannaa Kanaa.aa.aa.neeyae kannaa..
aagasam song soorarai pottru
kannamma song lyrics
soorarai pottru songs singers
putham pudhu kaalai gv prakash lyrics
medley song lyrics in tamil
lyrical video tamil songs
kanave kanave lyrics
semmozhi song lyrics
sarpatta parambarai songs list
oru manam movie
orasaadha song lyrics
putham pudhu kaalai movie songs lyrics
neeye oli lyrics sarpatta
tamil christian karaoke songs with lyrics free download
maara song tamil
eeswaran song lyrics
kanne kalaimane song lyrics
tamil songs with lyrics in tamil
yaar azhaippadhu lyrics
tamil karaoke songs with malayalam lyrics