Added Date: Feb 11, 2022
ஆண்: திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம் ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம் தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம் தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம் திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்
ஆண்: வரும் துயர் பகை யாவும் மாற்றிடும் தெய்வம் வரும் துயர் பகை யாவும் மாற்றிடும் தெய்வம் வாய் திறந்து கேட்டாலே வழங்கிடும் தெய்வம் வாய் திறந்து கேட்டாலே வழங்கிடும் தெய்வம்
ஆண்: திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்
ஆண்: மண்ணு புகழ் கோசலைக்கு மைந்தனான தெய்வம் ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஹா...ஆ...ஆ...ஆ...ஆ... மண்ணு புகழ் கோசலைக்கு மைந்தனான தெய்வம் மண் மகளும் மலர் மகளும் மருவுகின்ற தெய்வம் மண் மகளும் மலர் மகளும் மருவுகின்ற தெய்வம் தென் பொதிகை முனிவர் தொழும் திருவேங்கட தெய்வம் தென் பொதிகை முனிவர் தொழும் திருவேங்கட தெய்வம் ஸ்ரீநிவாசனாக நின்று சேவை தரும் தெய்வம் ஸ்ரீநிவாசனாக நின்று சேவை தரும் தெய்வம்
ஆண்: திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம் தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம் திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்
ஆண்: கொண்டாடும் அன்பர் நெஞ்சில் கோவில் கொண்ட தெய்வம் கோவிந்தா என்றழைத்தால் குறைகள் தீர்க்கும் தெய்வம் கோவிந்தா என்றழைத்தால் குறைகள் தீர்க்கும் தெய்வம் சந்ததமும் சங்கு சக்கரம் தாங்குகின்ற தெய்வம் ஹா...ஆ..ஆ..ஹா...ஆ...ஆ..ஆ..ஆ... ஹா...ஆ...ஆ..ஆ..ஆ...ஆஅ.. சந்ததமும் சங்கு சக்கரம் தாங்குகின்ற தெய்வம் சாரங்கபாணி என்ற பார் புகழும் தெய்வம்... சாரங்கபாணி என்ற பார் புகழும் தெய்வம்...

Male: Thiruvarul tharum deivam Thirumalai deivam Aa..aa...aa..aa..aa.aa.. Thiruvarul tharum deivam Thirumalai deivam Theeratha vinai ellam theerthidum deivam Theeratha vinai ellam theerthidum deivam Thiruvarul tharum deivam Thirumalai deivam
Male: Varum thuyar pagaiyavum Maatridum deivam Varum thuyar pagaiyavum Maatridum deivam Vaai thiranthae ketaal vazhangidum deivam Vaai thiranthae ketaal vazhangidum deivam
Male: Thiruvarul tharum deivam Thirumalai deivam
Male: Mannu pugal kosalikku mainthanaana deivam Aaa..aa...aa...aa..aa...haa.aa..aa..aaa.na Mannu pugal kosalikku mainthanaana deivam Manmagalum malarmagalum maruvukinda deivam Manmagalum malarmagalum maruvukinda deivam Then pothigai munivar thozhum thiru vengada deivam Then pothigai munivar thozhum thiru vengada deivam Seenivasanaga nindru sevai tharum deivam Seenivasanaga nindru sevai tharum deivam
Male: Thiruvarul tharum deivam Thirumalai deivam Theeratha vinai ellam theerthidum deivam Thiruvarul tharum deivam Thirumalai deivam
Male: Kondadum anbar nenjil kovil konda deivam kondadum anbar nenjil kovil konda deivam Govinda endru azhaithal kuraigal theerkum deivam Govinda endru azhaithal kuraigal theerkum deivam Santhamum sanguchakramum thaangukindra deivam Haa..aa..aa..haaa.aa.aa.aa.aa..aa. Haa..aa..aa..aa.a.a.a. Santhamum sanguchakramum thaangukindra deivam Sarangapani endra paar pugalum deivam Sarangapani endra paar pugalum deivam
Male: Thiruvarul tharum deivam Thirumalai deivam Theeratha vinai ellam theerthidum deivam Thiruvarul tharum deivam Thirumalai deivam
mahishasura mardini lyrics in tamil
ore oru vaanam
tamil music without lyrics free download
sarpatta parambarai neeye oli lyrics
unna nenachu song lyrics
morattu single song lyrics
master dialogue tamil lyrics
tamil karaoke songs with lyrics
tamil female karaoke songs with lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamilpaa master
believer lyrics in tamil
kalvare song lyrics in tamil
teddy en iniya thanimaye
mahabharatham song lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil songs lyrics download free
tamil karaoke songs with lyrics for male singers
tamil happy birthday song lyrics
en iniya thanimaye