Thaam Thakka Theem Thakka Song Lyrics

Thirumalai cover
Movie: Thirumalai (2003)
Music: Vidyasagar
Lyricists: Kabilan
Singers: Tippu and Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: தோம்த நன நன..(12)

ஆண்: தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து

ஆண்: ஒண்ணு ரெண்டு மூணு எண்ணுவதற்குள்ளே ஓடி போகும் காலம் நிற்காதே சுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னே சூரியனை தொட்டுவிடலாம் அதாலே

ஆண்: வானம் கிடுகிடுங்க பூமி நடு நடுங்க எழுந்து ஆடலாம் தோழா தேகம் துடி துடிக்க ரத்தம் அணல் அடிக்க வெற்றி சூடலாம் வாடா

ஆண்: சகா காலை விழித்து மாலை உறங்கும் வாழ்கையை மறப்போம் வா

ஆண்: சகா நேற்று நாளை கவலை மறந்து இன்றை மட்டும் ரசிப்போம் வா

ஆண்: ஓ வானமா எல்லை ஹே இல்லவே இல்லை வானத்தையும் மீறி போவோம் வா அதாலே

ஆண்: தோம்த நன நன..(4)

ஆண்: கமான்யோ. கமான்யோ.

ஆண்: தோளில் வலுவிருக்கு நெஞ்சில் திறமிருக்கு வேறு படை எதற்கு தோழா

ஆண்: உன்னை நீ எடுத்து மின்னல் வாள் எடுத்து விண்ணை கலக்கலாம் வாடா

ஆண்: சகா தாகம் எடுத்தால் மேகம் பிழிந்து தீர்த்தமாய் குடிப்போம் வா

ஆண்: சகா கோர்க துணிந்தால் மழையின் நூலில் நட்சத்திரம் கோர்போம் வா

ஆண்: கூத்தே. கூத்தே. கூத்தே. கூத்தே. கூத்தே.

Male: Thomtha nana nana ..(12)

Male: Thaam thakka theem thakka Thaiya thakka koothu Neeyillai naanillai naammunu maathu Thaam thakka theem thakka Thaiya thakka koothu Neeyillai naanillai naammunu maathu

Male: Onnu rendu moonu Ennuvadharkkullae Odi pogum kaalam nirkaadhae Sutri varum boomi Sutrividum munnae Sooriyanai thottuvidalaam adhaalae

Male: Thaam thakka theem thakka Thaiya thakka koothu Neeyillai naanillai naammunu maathu

Male: Vaanam kidukidunga Boomi nadu nadunga Ezhundhu aadalaam thozha Dhegam thudi thudikka Raththam anal adikka Vetri soodalaam vaada

Male: Sagaa kaalai vizhithu Maalai urangum Vaazhkaiyai marappom vaa

Male: Sagaa netru naalai Kavalai marandhu Indrai mattum rasippom vaa

Male: Oh vaanama ellai Hey illavae illai Vaanathaiyum meri povom vaa Adhaalae

Male: Thaam thakka theem thakka Thaiya thakka koothu Neeyillai naanillai naammunu maathu

Male: Thomtha nana nana ..(4)

Male: Come on yoo.(2)

Male: Thozhil vazhu irukku Nenjil thiram irukku Veru padai edharku thozha

Male: Unnai nee eduthu Minnal vaal eduthu Vinnai kalakkalaam vaada

Male: Sagaa dhaagam eduthaal Megham pizhindhu Theerthamaai kudippom vaa

Male: Sagaa korka thunindhaal Mazhaiyin noolil Natchathiram korpom vaa

Male: Oh vaanama ellai Hey illavae illai Vaanathaiyum meri povom vaa Adhaalae

Male: Thaam thakka theem thakka Thaiya thakka koothu Neeyillai naanillai naammunu maathu

Male: Onnu rendu moonu Ennuvadharkkullae Odi pogum kaalam nirkaadhae Sutri varum boomi Sutrividum munnae Sooriyanai thottuvidalaam adhaalae

Male: Koothae koothae koothae Koothae koothae

Other Songs From Thirumalai (2003)

Similiar Songs

Yamma Yamma Song Lyrics
Movie: 7aum Arivu
Lyricist: Kabilan
Music Director: Harris Jayaraj
Nee Illa Naanum Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Kabilan
Music Director: A. R. Rahman
Vaarayo Vaarayo Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Kabilan
Music Director: Harris Jayaraj
Chellame Song Lyrics
Movie: Aaruthra
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • tamil hit songs lyrics

  • raja raja cholan song karaoke

  • happy birthday song in tamil lyrics download

  • whatsapp status tamil lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • vathikuchi pathikadhuda

  • maruvarthai song lyrics

  • master tamil lyrics

  • tamil lyrics

  • kutty story in tamil lyrics

  • asuran song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • tamil worship songs lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • 3 movie songs lyrics tamil

  • ilayaraja songs tamil lyrics

  • kannamma song lyrics

  • kangal neeye karaoke download

  • gal karke full movie in tamil

  • munbe vaa karaoke for female singers