Added Date: Feb 11, 2022
ஆண்: அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே மழையூரின் சாரலிலே என்னை மார்போடு சேர்த்தவளே
ஆண்: உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்
ஆண்: அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
பெண்: நீ உடுத்தி போட்ட உடை என் வயதை மேயுமடா
ஆண்: நீ சுருட்டி போட்ட முடி மோதிரமாய் ஆகுமடி
பெண்: இமையாலே நீ கிருக்க இதழாலே நான் அழிக்க கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே
ஆண்: சடையாலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்க காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே
பெண்: என்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி எந்நாளும் காத்திருப்பேன்
ஆண்: ஹோய் ஹோய் அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே
ஆண்: நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்
பெண்: நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன்
ஆண்: குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க்க சென்னை தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி
பெண்: அறியாமல் நான் இருக்க அழகாக நீ திறக்க காதல் மழை ஆயுள் வரை தூருமடா
ஆண்: என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நானிருப்பேன்
பெண்: ஹோய் ஹோய் ஹோய் அன்பூரில் பூத்தவனே
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் மழையூரின் சாரலிலே
ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை மார்போடு சேர்த்தவளே
பெண்: உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
ஆண்: உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்

Male: Azhagooril poothavalae Ennai adiyodu saaithavalae Malaiyurin saralilae Ennai marbodu serthavalae Unnai alli thanae uyir noolil korppen Uyir noolil koorthu uthiraamal kaappen
Male: Azhagooril poothavalae Ennai adiyodu saaithavalae
Female: Hmm.mmm.(4)
Female: Nee uduthi potta udai
En vayathai meyuthada
Male: Nee suruti potta mudi
Mothiramaai aagumadi
Female: Imaiyalae nee kiruka Ithalaalae naan alika Koocham ingu Koocha pattu pogirathae
Male: Sadaiyaalae nee illuka Idaimelae naan valuka Kaichalukum kaaichal Vanthu vegirathae
Female: Ennai thiriyaaki Unnil vilakketri Ennaalum kathiruppen..
Male: Hoi hoi azhagooril poothavalae Ennai adiyodu saaithavalae.
Male: Nee murikum sombalilae
Naan odanchi sanchiduven
Female: Nee illukum moochukullae
Nan irangi thoongiduven
Male: Kurilaaga naan irukka Nedilaaga nee valarka Chennai thamizh Sanga thamizh aanathadi
Female: Ariyaamal naan irukka Alagaaga nee thiraka Kaadhal mazhai Aayul varai thoorumada
Male: Ennai maranthaalum Unnai maravaatha Nenchodu naaniruppen
Female: Hoi hoi hoi
Anburil poothavaanae
Male: Hmm..mm..
Ennai adiyodu saaithavalae
Female: Hmm ..mm.malaiyurin saralilae
Male: Hmm mmm
Ennai marbodu serthavalae
Female: Unnai alli thanae
Uyir noolil korppen
Male: Uyir noolil koorthu
Uthiraamal kaappen
hanuman chalisa in tamil lyrics in english
teddy marandhaye
sarpatta parambarai song lyrics in tamil
cuckoo enjoy enjaami
tamil song lyrics 2020
tamil songs lyrics download free
kannalane song lyrics in tamil
unnai ondru ketpen karaoke
thendral vanthu ennai thodum karaoke with lyrics
kadhalar dhinam songs lyrics
enjoy enjami song lyrics
narumugaye song lyrics
mulumathy lyrics
thalapathy song lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
lyrics of kannana kanne
rummy koodamela koodavechi lyrics
tamil karaoke songs with lyrics for female singers
thamirabarani song lyrics
alagiya sirukki tamil full movie