Added Date: Feb 11, 2022
ஆண்: நீ என்பது எதுவரை எதுவரை நான் என்பது எதுவரை எதுவரை நாம் என்பதும் அதுவரை அதுவரைதான் வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்
ஆண்: நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது கண்களிலே உன் கண்களிலே பொய் காதல் நாடகம் ஏனடி அன்பினிலே மெய் அன்பினிலே ஓர் ஊமை காதலன் நானடி
ஆண்: நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது நீயா பேசியது

ஆண்: ஓஹோ ஏதோ நான் இருந்தேன் என் உள்ளே காற்றாய் நீ கிடைத்தாய் காற்றை மொழி பெயர்த்தேன் அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய் இரவிங்கே பகல் இங்கே தொடுவானம் போனதெங்கே உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே உருகினேன் நான் உருகினேன் இன்று உயிரில் பாதி கருகினேன்
ஆண்: ஓ நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது
ஆண்: வேரில் நான் அழுதேன் என் பூவும் சோகம் உணரவில்லை வேஷம் தரிக்கவில்லை முன்நாளில் காதல் பழக்கமில்லை உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை பிரிவென்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா

ஆண்: நீயா பேசியது நீயா பேசியது

Male: Nee enbadhu edhuvarai edhuvarai Naan enbadhu edhuvarai edhuvarai Naam enbadhum adhuvarai adhuvaraidhaan Vaazhvenbadhu oru murai oru murai Saavenbadhum oru murai oru murai Kaadhal varum oru murai oru muraidhaan
Male: Neeya pesiyadhu En anbae neeya pesiyadhu Theeyai veesiyadhu En anbae theeyai veesiyadhu Kangalilae un kangalilae Poi kaadhal naadagam yenadi Anbinilae mei anbinilae Orr oomai kaadhalan naanadi
Male: Neeya pesiyadhu neeya pesiyadhu
Neeya pesiyadhu neeya pesiyadhu
Male: Nee enbadhu edhuvarai edhuvarai Naan enbadhu edhuvarai edhuvarai Naam enbadhum adhuvarai adhuvaraidhaan Vaazhvenbadhu oru murai oru murai Saavenbadhum oru murai oru murai Kaadhal varum oru murai oru muraidhaan
Male: Oho yedho naan irundhen en ullae kaatraai nee kidaithaai Kaatrai mozhi peyarthen anbae soll moochai yen parithaai Iravingae pagal ingae thodu vaanam ponadhu engae Udal ingae uyir ingae thadumaarum aavi engae Uruginen naan uruginen indru uyiril paadhi karuginen
Male: Oh neeya pesiyadhu En anbae neeya pesiyadhu
Male: Veril naan azhudhen en poovum sogam unaravillai Vesham tharikkavillai mun naalil kaadhal pazhakkamillai Unakkendrae uyir konden adhil yedhum maatram illai Pirivendraal uravu undu adhanalae vaattam illai Maraippadhaal nee maraippadhaal En kaadhal maaindhu poguma
Male: Neeya pesiyadhu en anbae
Neeya pesiyadhu Theeyai veesiyadhu En anbae theeyai veesiyadhu Kangalilae un kangalilae Poi kaadhal naadagam yenadi Anbinilae mei anbinilae Orr oomai kaadhalan naanadi
Male: Neeya pesiyadhu ..neeya pesiyadhu.
sarpatta parambarai lyrics tamil
vijay sethupathi song lyrics
tamil lyrics video
kadhal album song lyrics in tamil
anirudh ravichander jai sulthan
kichili samba song lyrics
baahubali tamil paadal
thullatha manamum thullum tamil padal
anthimaalai neram karaoke
arariro song lyrics in tamil
mgr padal varigal
maara movie song lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
tamil songs lyrics pdf file download
kanthasastikavasam lyrics
amarkalam padal
tamil songs to english translation
theera nadhi maara lyrics
songs with lyrics tamil
na muthukumar lyrics