Added Date: Feb 11, 2022
ஆண்: எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே கண்ணிரெண்டும் ஓர் முகத்தையே தேடுதே

ஆண்: எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே
ஆண்: தேனேந்தும் மலராகி வானேந்தும் நிலவாகி தேனேந்தும் மலராகி வானேந்தும் நிலவாகி சிந்தை கவர்ந்திடுதே...ஏ... சிந்தை கவர்ந்திடுதே... எந்தன் மணி விழி மயங்கிடுதே..
ஆண்: செங்கதிர் சுடர் போலே என் கரம் நீண்டிருந்தால் செங்கதிர் சுடர் போலே என் கரம் நீண்டிருந்தால் சிங்காரச் சிலை தன்னை அந்த சிங்காரச் சிலை தன்னை இங்கிருந்தே தொடுவேன்..
ஆண்: எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே
ஆண்: மனம் விரும்பும் காட்சியை கனவினில் கண்டாலும் மையல் தீருமா நுரை தின்று பசியாறுமா.ஆ..ஆ.. மாமலரின் நிழல்தான் மணம் வீசுமா முத்து மாலையின் நிழல்தான் விலை போகுமா..
ஆண்: நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போலே நேச முகம் இரண்டும் நெருங்குமா எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா...ஆஅ...ஆ..ஆ... எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா
ஆண்: எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே. கண்ணிரெண்டும் ஓர் முகத்தையே தேடுதே

Male: Ennamellaam Orr idaththaiyae naaduthae Kannirendum Orr mugathaiyae thaeduthae

Male: Ennamellaam Orr idaththaiyae naaduthae
Male: Thaenenthum malaraagi Vaanaenthum nilavaagi Thaenenthum malaraagi Vaanaenthum nilavaagi Sinthai kavarnthiduthae..ae. Sinthai kavarnthiduthae.. Enthan mani vizhi mayangiduthae
Male: Sengathir sudar polae En karam neendirunthaal Sengathir sudar polae En karam neendirunthaal Singaara silai thannai Antha singaara silai thannai Ingirunthae thoduvaen
Male: Ennamellaam Orr idaththaiyae naaduthae
Male: Manam virumbum kaatchiyai Kanavinil kandaalum Maiyal theerumaa nurai thindru pasiyaarumaa.aa.aa. Maamalarin nizhalthaan manam veesumaa Muththu maalaiyin nizhalthaan vilai pogumaa
Male: Neiyyum thariyil nool nerunguvathu polae Nesa mugam irundum nerungumaa Engal pirinththa uravum thirumbumaa.aa..aa..a. Engal pirinththa uravum thirumbumaa..
Male: Ennamellaam Orr idaththaiyae naaduthae Kannirendum Orr mugathaiyae thaeduthae
Male: Ennamellaam Orr idaththaiyae naaduthae
usure soorarai pottru lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
nanbiye nanbiye song
tamil christmas songs lyrics pdf
minnale karaoke
karaoke songs in tamil with lyrics
tamil karaoke songs with tamil lyrics
thevaram lyrics in tamil with meaning
kadhal theeve
cuckoo lyrics dhee
verithanam song lyrics
maraigirai
tamil poem lyrics
namashivaya vazhga lyrics
kannana kanne malayalam
kutty story song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil album song lyrics in english
kai veesum kaatrai karaoke download
master lyrics tamil