Added Date: Feb 11, 2022
பெண்: { ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான் ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான் } (2)
பெண்: அட போடா கருப்பழகா வெள்ளந்தி சிாிப்பழகா ஆயிரம் தலைமுறைக்கும் பூப்பேன் உனக்கழகா
பெண்: ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான் ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்
பெண்: தூண்டிலில் புழுவாக துளித் துளியா துடிச்சேனடா வரமாக வந்து என்னில் சோ்ந்தாயடா
பெண்: கைவிரல புடிச்சுக்கிட்டே காலங்கள கடந்துருவேன் கடவுளையே வணங்குவத மறந்துருவேன்
பெண்: வலியும் இல்லாமலே காயமா காயமா வயசுப் பெண் மனசு மாயமா மாயமா உன்னக் கைசேரவே மாசமா வருஷமா
பெண்: ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி
பெண்: என்ன இது அதிசயமோ காதல் செய்த காிசனமோ மணப் பெண்ணாய் இன்று நானும் ஆனேனடா
பெண்: வெட்கத்துல நனைஞ்சுக்கிறேன் வெத்தலையா சிவந்துக்கிறேன் கூந்தலுல உன் உறவ முடிஞ்சுக்குறேன்
பெண்: நிமிஷம் ஒரு சேலையா மாத்துறேன் மயங்குறேன் மாலை மாத்தாமலே மணவிழா பாக்குறேன் அாிசிப் பானை உள்ள ஆசைய ஒழிக்குறேன்

Female: {Orae oru vaanam Orae oru boomi Orae oru vaazhkai Adhu neethan Orae oru vaazhkai Adhu neethan} (2)
Female: Ada podaa karuppazhagaa Vellandhi sirippazhagaa Aayiram thalaimuraikkum Pooppen unakkazhagaa..
Female: Orae oru vaanam Orae oru boomi Orae oru vaazhkai Adhu neethan Orae oru vaazhkai Adhu neethan
Female: Thoondilil puzhuvaaga Thuli thuliyaa thudichenadaa Varamaaga vandhu Ennil serndhaayadaa.
Female: Kaivirala pudichukittae Kaalangala kadandhuruven Kadavulaiyae vananguvadha Marandhuruven.
Female: Valiyum ilaamalae Kaayamaa kaayamaa Vayasu pen manasu Maayamaa maayamaa Unna kaiseravae Maasamaa varushamaa.
Female: Orae oru vaanam Orae oru boomi
Female: Enna idhu adhisayamo Kaadhal seidha karisanamo Mana pennaai indru Naanum aanenadaa.
Female: Vetkathula nanainjukiren Vethalaiyaa sivandhukkiren Koondhalula un urava Mudinjukkiren.
Female: Nimisham oru selaiyaa Maathuren mayanguren Maalai maathaamale Manavizhaa paakkuren Arisi paanai ulla Aasaiya ozhikkuren
Female: Orae oru vaanam Orae oru boomi Orae oru vaazhkai Adhu neethan Orae oru vaazhkai Adhu neethan
tamil karaoke songs with lyrics
kutty pattas full movie in tamil
oke oka lokam nuvve song meaning in tamil
tamil songs english translation
enjoy enjami song lyrics
mg ramachandran tamil padal
soorarai pottru lyrics in tamil
soorarai pottru songs singers
ilayaraja songs karaoke with lyrics
idhuvum kadandhu pogum song lyrics
national anthem in tamil lyrics
naan nanagavay vandiroukirain lyrics
share chat lyrics video tamil
lyrics of kannana kanne
ilayaraja song lyrics
kadhal mattum purivathillai song lyrics
tamil hymns lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
karaoke lyrics tamil songs
friendship song lyrics in tamil