பெண்: ஆஹா ஹாஹ் ஆஹா ஹாஹ் ஆஹ்ஹா ஆஹா ஹா ஆஹா ஹாஹ் ஹா ஆஹா ஹாஹ் ஆஹா ஹாஹ் ஆஹா ஹாஹ்..ஆ..
குழு: கட்டழகி பொட்டழகி உன்னக் கட்டிக்கப் போறவன் யாரு
குழு: கட்டழகி பொட்டழகி உன்னக் கட்டிக்கப் போறவன் யாரு முத்தழகி முத்தழகி நெஞ்சில் ஒட்டிக்கப் போறவன் யாரு
குழு: மாட்டிக்கிட்டா கட்டிக்குவான் கட்டிக்கிட்டா மாட்டிக்குவான் மாட்டிக்கிட்டா கட்டிக்குவான் கட்டிக்கிட்டா மாட்டிக்குவான் மானே பொன் மானே...
பெண்: கட்டையில்லே நெட்டையில்லே ஒரு கட்டழகன் வருவான்டா கட்டழகில் மட்டும் இல்லே என்ன கட்டிட்டு போயிடுவான்டா
பெண்: பாண்டியரு வம்சமடா...
குழு: ஆஹா
பெண்: பாரி வள்ளல் அம்சமடா...
குழு: ஓஹோ
பெண்: மீச வெச்ச சின்னவன்டா.
குழு: அப்படியா
பெண்: ஆச வைக்கும் மன்னவன்டா என் ராசா மகராசா..
குழு: ஹோ வாவ்..

குழு: பீப்பீ பிபீபிப்பி பீ பீப்பீ பிபீபிப்பி பீ
பெண்: சிரிச்சா கன்னத்துல குழி விழுகும் அழகுள்ள மகராசா.
குழு: அம்மாடியோ
பெண்: நடந்தால் கண்ணு படும் நடையிலொரு ராஜநடை கொண்ட ராசா..
குழு: அம்மாடியோ
பெண்: அவன் பேர் சொல்லி நாள்தோறும் குயிலும் கூவுமே அவன் கை காட்டும் ஊர் நோக்கி கங்கை ஓடுமே
பெண்: அவன் தொட்டாலே எப்போதும் பூ வாசனை அவன் தெம்மாங்கு சங்கீதம் மண் வாசனை உலகம் எங்கும் பேரு கொண்ட மன்னனுக்கு பேரு சொல்லும் பிள்ளை தானே...

பெண்: இது போல் ஜோடி உண்டா அசந்து நின்னு ஊரு சனம் பேச வேணும்..
குழு: ஆத்தாடியோ
பெண்: வருசம் ஒன்னு ரெண்டா புள்ள குட்டிகள் நானும் பெத்துப் போட வேணும்..
குழு: அடியாத்தி..
பெண்: அட எம் புள்ள இங்கிலாந்து ஸ்கூலு போகணும் அவன் ஏரோப்ளேன் ஏறி வந்து என்ன பாக்கணும் அட அப்பாட்ட பேசணும் இங்க்லீசுல நான் எப்போதும் கேக்கோணும் என் காதுல மனசுக்குள்ள ஓடுகிற எண்ணங்கள சொல்ல ஒரு சொல்லு இல்லையே...

பெண்: ஆச வெக்கும் மன்னவன்டா என் ராசா மகராசா..

Female: .......
Chorus: Kattazhagi pottazhagi Unna kattikka poravan yaaru
Chorus: Kattazhagi pottazhagi Unna kattikka poravan yaaru Muththazhagi muththazhagi Nenjil ottikka poravan yaaru
Chorus: Maattikkittaa kattikkuvaan Kattikkittaa maattikkuvaan Maattikkittaa kattikkuvaan Kattikkittaa maattikkuvaan Maanae pon maanae..
Female: Kattaiyillae nettaiyillae Oru kattazhagan varuvaanaa Kattazhagil mattum illae Enna kattittu poyiduvaandaa
Female: Pandiyaru vamsamadaa
Chorus: Aahaa
Female: Paari vallal amsamadaa
Chorus: Ohho
Female: Meesa vechcha chinnavandaa
Chorus: Appadiyaa
Female: Aasa vaikkum mannavandaa
En rasa magarasa..
Chorus: Ho wow..

Chorus: Peeppee pipeepippi pee Peeppee pipeepippi pee
Female: Sirichchaa kannaththula kuzhi vizhugum
Azhagulla magarasa..
Chorus: Ammaadiyo
Female: Nadanthaal kannu padum nadaiyiloru
Rajanadai konda rasa
Chorus: Ammaadiyo
Female: Avan per solli naalthorum kuyilum koovumae
Avan kai kaattum oor nokki gangai odumae
Female: Avan thottaalae eppothum poo vaasanai Avan themmaangu sangeetham mann vaasanai Ulagam engum peru konda mannanukku Peru sollum pillaithaanae..
Female: Kattaiyillae nettaiyillae Oru kattazhagan varuvaanaa Kattazhagil mattum illae Enna kattittu poyiduvaandaa
Female: Idhu pol jodi undaa asanthu ninnu
Ooru sanam pesa venum
Chorus: Aaththaadiyo
Female: Varusam onnu rendaa pulla kuttigal
Naanum peththu poda venum
Chorus: Adiyaaththi
Female: Ada em pulla england school-u poganum Avan Aeroplane yaeri vanthu enna paakkanum Ada appaatta pesanum english-la Naan eppothum ketkkanum en kaadhula Manasukkulla odugira ennangal Solla oru sollu illaiyae
Female: Kattaiyillae nettaiyillae Oru kattazhagan varuvaanaa Kattazhagil mattum illae Enna kattittu poyiduvaandaa
Female: Pandiyaru vamsamadaa
Chorus: Aahaa
Female: Paari vallal amsamadaa
Chorus: Ohho
Female: Meesa vechcha chinnavandaa
Chorus: Appadiyaa
Female: Aasa vaikkum mannavandaa
En rasa magarasa..
Chorus: Ho wow..
Female: Kattaiyillae nettaiyillae Oru kattazhagan varuvaanaa Kattazhagil mattum illae Enna kattittu poyiduvaandaa..
tamil bhajans lyrics
aagasam soorarai pottru lyrics
tamil karaoke download mp3
tamil love song lyrics
neeye oli lyrics sarpatta
raja raja cholan song lyrics tamil
maravamal nenaitheeriya lyrics
putham pudhu kaalai song lyrics
romantic songs lyrics in tamil
find tamil song by partial lyrics
tamil karaoke for female singers
chill bro lyrics tamil
ellu vaya pookalaye lyrics audio song download
kutty story song lyrics
master song lyrics in tamil
pongal songs in tamil lyrics
sarpatta lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
saraswathi padal tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil