Nilavoda Thangachi Song Lyrics

Thirupathi Ezhumalai Venkatesa cover
Movie: Thirupathi Ezhumalai Venkatesa (1999)
Music: S. A. Raj Kumar
Lyricists: Kalai Kumar
Singers: Mano and Anuradha Sriram

Added Date: Feb 11, 2022

ஆண் : ஹே நிலாவோட தங்கச்சி நானும் இப்போ உன் கட்சி பக்கம் வந்து பந்தி வைக்க வா

பெண் : ஆஹ் கண்ணு ரெண்டும் தீக்குச்சி என்ன வந்து தீண்டுச்சு காதல் தீயை பத்த வைக்க வா

ஆண் : முத்த மழை பெய்யும் நேரம் மூடு கொஞ்சம் ஏறுமா பெண் : பத்தமடை பாய் கூட பாட்டு பாடி ஆடுமா
ஆண்: ராத்திரியில் வித்தையை காட்டிடவா பெண் : கத்திரியை கண்ணுல வச்சிடவா

பெண் : ஏய் கண்ணு ரெண்டும் தீக்குச்சி என்ன வந்து தீண்டுது காதல் தீயை பத்த வைக்க வா

ஆண் : பச்சரிசி பல்லுக்காக பத்து லட்சம் தருவேனே பெண் : பத்து லட்சம் வேணாமுங்க பாசம் மட்டும் போதுமே ஆண் : துடுப்பு இடுப்புக்கு நானென்ன கொடுக்க வேண்டுமோ பெண் : ஒட்டியாணமாய் உன் கைகள் மாறிப் போகுமா

ஆண் : அட என்னோடு ஜோடி சேர்ந்து நீ குளிக்க வா பெண் : உன் முதுக தேய்க்க நானும் பூத்திருக்கவா ஆண் : ஹையோ ஒத்திகைய இப்பவே வச்சுக்கவா வா வா பெண் : குத்தகையா மொத்தமும் தந்திட வா வா வா

ஆண்: ஹே நிலாவோட

பெண்:
ஆண்: நானும் இப்போ

பெண்: உன் கட்சி

ஆண்: பக்கம் வந்து பந்தி வைக்க வா

பெண் : ஆஹ் கண்ணு ரெண்டும்

ஆண்: தீக்குச்சி
பெண்:  என்ன வந்து

ஆண்:தீண்டுச்சு
பெண்:  காதல் தீயை பத்த வைக்க வா

பெண் : கன்னத்துல ஒதட்ட வச்சு கோலம் ஒண்ணு போடவா என்னை அள்ளி கொடுக்கும் முன்னே உன்னை அள்ளி குடுக்கவா

பெண் : இறுக்கி அணைக்கவே எப்போதும் இருட்ட தேடவா சறுக்கு பாறையே உன் தோளில் வழுக்கி பார்க்கவா

பெண் : அத்தான்னு சுத்துற அல்லித் தண்டாகவா உன் கையில் சுத்துற மல்லிச் செண்டாகவா வெத்தலையா உன்னையே மென்னுடவா குப்பம் ஒண்ணு குப்புன்னு பத்திக்கவா வா வா

ஆண்: ராத்திரியில் வித்தையை காட்டிடவா பெண் : கத்திரியை கண்ணுல வச்சிடவா..

Male: Hey nilavoda thangachi Naanum ippo un katchi Pakkam vanthu panthi vaikka vaa

Female: Aahh kannu rendum theekuchi Enna vanthu theenduchu Kaadhal theeyai patha vaikka vaa

Male: Mutha mazhai peiyum neram Moodu konjam yerumaa

Female: Pathamadai paai kooda Paattu paadi aadumaa

Male: Raathiriyil vithaiyai kaattidavaa

Female: Kathiriyai kannula vachidavaa

Male: Hey Nilavoda thangachi Naanum ippo un katchi Pakkam vanthu panthi vaikka vaa

Female: Eii kannu rendum theekuchi Enna vanthu theenduthu Kaadhal theeyai patha vaikka vaa

Male: Pacharisi pallukkaaga Pathu latcham tharuvenae

Female: Pathu latcham venaamunga Paasam mattum pothumae

Male: Thuduppu iduppukku naanenna Kodukka vendumaa

Female: Ottiyaanamai un kaigal Maari pogumaa

Male: Ada ennodu jodi sernthu Nee kulikka vaa

Female: Un muthugu theikka naanum Poothirukkavaa

Male: Haiyo othigaiya ippavae vachukkavaa va va

Female: Kuthagaiyaa mothamum thanthida va va va

Male: Hey nilavoda

Female: Ohhh

Male: Naanum ipo

Female: Un katchi

Male: Pakkam vanthu panthi vaikka vaa

Female: Aahh kannu rendum

Male: Theekuchi

Female: Enna vanthu

Male: Theenduchu

Female: Kaadhal theeyai patha vaikka vaa

Female: Kannathula othatta vachu Kolam onnu podavaa Ennai alli kodukkum munnae Unnai alli kudukkavaa

Female: Irukki anaikkavae Eppothum irutta thedavaa Sarukku paaraiyae un tholil Vazhukki paarkavaa

Female: Athaannu suthura alli Thandaagavaa Un kaiyil suthura malli Chendaagavaa

Female: Vethalaiyaa unnaiyae mennudavaa Kuppam onnu kuppunu pathikkavaa vaa vaa vaa

Male: Hey nilavoda thangachi Naanum ippo un katchi Pakkam vanthu panthi vaikka vaa

Female: Kannu rendum theekuchi Enna vanthu theenduchu Kaathal theeyai patha vaikka vaa

Male: Mutha mazhai peiyum neram Moodu konjam yerumaa

Female: Pathamadai paai kooda Paattu paadi aadumaa

Male: Raathiriyil vithaiyai kaattidavaa

Female: Kathiriyai kannula vachidavaa

Male: Raathiriyil vithaiyai kaattidavaa

Female: Kathiriyai kannula vachidavaa

Similiar Songs

Most Searched Keywords
  • vijay and padalgal

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • anegan songs lyrics

  • tamil songs lyrics images in tamil

  • tamil christmas songs lyrics

  • neerparavai padal

  • veeram song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • chellama song lyrics

  • bigil song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • asuran song lyrics in tamil

  • maraigirai

  • ganpati bappa morya lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • old tamil christian songs lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • tamil christian songs lyrics with chords free download

  • abdul kalam song in tamil lyrics

Recommended Music Directors