Ammana Summa Illada Song Lyrics

Thiruppu Munai cover
Movie: Thiruppu Munai (1989)
Music: Ilayaraja
Lyricists: Ilayaraja
Singers: ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: அம்மானா சும்மா இல்லடா ஆ. அவ இல்லேனா யாரும் இல்லடா ஆ.

ஆண்: அம்மானா சும்மா இல்லடா ஆ. அவ இல்லேனா யாரும் இல்லடா ஆ. தங்கம் கொண்ட பூமி பூமி ஒன்ன தாங்கிக் கொண்ட சாமி சாமி

ஆண்: பெத்தவள மறந்தா அவன் செத்தவனே தான்டா அந்த உத்தமிய நெனச்சா அவன் உத்தமனே தான்டா.

ஆண்: நல்ல பேர நீ எடுத்தா அப்பனுக்கு சந்தோஷம் நாலு காச நீ கொடுத்தா அண்ணனுக்கும் சந்தோஷம்

ஆண்: போற வழி போக விட்டா புள்ளைக்கெல்லாம் சந்தோஷம் வாரதெல்லாம் வாரித் தந்தா ஊருக்கெல்லாம் சந்தோஷம்

ஆண்: நெஞ்சு நெகிழ்ந்து. மந்திரம் சொன்னா வந்திருந்துதான்.. தெய்வம் மகிழும் ஒண்ணக் கொடுத்து ஒண்ணு வாங்குனா அன்பு என்னடா பண்பு என்னடா..

ஆண்: தந்தாலும் தராமப் போனாலும் தாங்கும் அவ கோவில் தான்டா..

ஆண்: இராவு பகல் கண் முழிச்சு நாளும் உன்னப் பாத்திருப்பா தாலாட்டு பாடி வெச்சு தன் மடியில் தூங்க வைப்பா

ஆண்: புள்ளைங்கள தூங்க வெச்சு கண்ணுறக்கம் தள்ளி வைப்பா உள்ளத்துல உன்ன வெச்சு ஊருக்கெல்லாம் சொல்லி வைப்பா

ஆண்: கொஞ்சம் பசிச்சா ஆ. நெஞ்சு கொதிக்கும் தாயி போலத்தான். நண்பன் அவனே சாமி கிட்டத்தான் ஒன்ன நெனச்சு. வேண்டி இருக்கும் அன்பன் அவனே

ஆண்: அன்னையப் போல் நண்பனும் உண்டு தெய்வத்தப் போல் அன்னையும் உண்டு

Male: Ammanaa summa illada Ava illaena yaarum illada Ammanaa summa illada Ava illaena yaarum illada

Male: Thangam konda bhoomi bhoomi Unna thaangi konda saami saami Peththavala marandha Avan seththavanae thaandaa Antha uththamiya nenacha Avan uththamanae thaandaa

Male: Ammanaa summa illada Ava illaena yaarum illada

Male: Nallappera nee eduthaa Appannukku sandhosham Naalu kaasu nee koduthaa Annanukkum sandhosham

Male: Pora vazhi poga vitta Pullaikellaam sandhosham Vaaradhellaam vaariththandha Oorukkellaam sandhosham

Male: Nenju negizhndhu Mandhiram sonna Vandhirundhudhaan Dheivam magizhum Onna koduthu onnu vaanginaa Anbu ennada panbu ennada Thandhaalum tharaamapponaalum Thaangum ava kovilthaandaa..

Male: Ammanaa summa illada Ava illaena yaarum illada

Male: Raavu pagal kan muzhichi Naalum unna paarththiruppa Thaalattu paadi vachi Than madiyil thoonga vaippa

Male: Pullaigala thoonga vachi Kan urakkam thalli vaippa Ullathila onna vachi Oorukkellaam solli vaippa

Male: Konjam pasicha Nenju kodhikkum Thaayi polathaan nanban avanae Saamikkittathaan unna nenachu Vendiyirukkum anban avanae Annaiyappol nanbanum undu ..uu Dheivathappol annaiyum undu

Male: Ammanaa summa illada Ava illaena yaarum illada Thangam konda bhoomi bhoomi Unna thaangi konda saami saami

Male: Peththavala marandha Avan seththavanae thaandaa Antha uththamiya nenacha Avan uththamanae thaandaa

Male: Ammanaa summa illada Ava illaena yaarum illada

Other Songs From Thiruppu Munai (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • theera nadhi maara lyrics

  • tamil gana lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • romantic songs lyrics in tamil

  • karnan thattan thattan song lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • lyrics whatsapp status tamil

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • gaana songs tamil lyrics

  • google song lyrics in tamil

  • lyrics songs tamil download

  • en kadhale en kadhale karaoke

  • asuran mp3 songs download tamil lyrics

  • enjoy enjami song lyrics

  • tamil song lyrics with music

  • google google song lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • sad song lyrics tamil

  • tamil love feeling songs lyrics download

  • tamil karaoke songs with lyrics for female singers