Thiruttuppayale 2 -Theme Song Lyrics

Thiruttu Payale 2 cover
Movie: Thiruttu Payale 2 (2017)
Music: Vidyasagar
Lyricists: Pa.Vijay
Singers: Vidyasagar

Added Date: Feb 11, 2022

ஆண்: திருட்டு பயலே ஹாஹாஹாஹா திருட்டு பயலே

ஆண்: கூட்டத்தில் கூட்டமா ஓட்டத்தில் ஓட்டமா ஒன்னோட என்னோட கலந்து நிப்பான்

ஆண்: கொஞ்சம் ஒளிஞ்சி நிப்பான் ரொம்ப பணிஞ்சி நிப்பான் பய மிரள வெப்பான்

ஆண்: திருட்டு பயலே திருட்டு பயலே திருட்டு பயலே

ஆண்: விக்கி லீக்சு நெட்டு லீக்சு எம்.எம்.எஸ் ட்விட்டர் லீக்சு

ஆண்: ஓ ஆடியோ லீக்சு வீடியோ லீக்சு ஆட்டம் போட்ட ஹாட் லீக்சு

ஆண்: மாட்டிகிட்டவன் தவிக்கிறான் மத்தவனெல்லாம் ரசிக்கிறான் லீக்சு போட்டவன் ஒரு திருடன்னா அதை பாத்தவன் பெரும் திருடன் தான்

ஆண்: ஷடோ லீக்சு ஹி கால்ஸ் இட் ஷடோ லீக்ஸ்

ஆண்: திருட்டு பயலே

ஆண்: ரெண்டு மூஞ்சி மூணு மூஞ்சி நாலு அஞ்சு ஆறு மூஞ்சி ஏழு குரலு எட்டு வாழ்க்கை எல்லாருமே வாழுறான்

ஆண்: மனசுக்குள் உள்ளத மறைக்காம சொல்லிடா உத்தமன்னு எவனும் இல்ல டா சோ கெட்டவன்னு யாரும் சொன்னா கவலை இல்ல டா ஒன்ன நல்லவன்னா உனக்கு இன்னும் வாய்ப்பு வல்லடா

ஆண்: திருட்டு பயலே திருட்டு பயலே திருட்டு பயலே திருட்டு பயலே

Male: Thiruttupayalae Hahahaha. Thiruttupayalae

Male: Koottaththil koottama Ottaththil ottamaa Onnoda ennoda Kalanthu nippaan

Male: Konjam olinji nippaan Romba paninji nippaan Paya merla veppaan

Male: Thiruttupayalae Thiruttupayalae Thiruttupayalae.ae..

Male: Wiki leaksu Nettu leaksu MMS Twitter leaksu

Male: Oh audio leaksu Video leaksu Aattam potta Hot leaksu

Male: Maattikkittavan thavikkiraan Maththavanellaam rasikkiraan Leaksu pottavan Oru thirudanna Atha paaththavan Perum thirudanthaan

Male: Shadow leaksu He calls it shadow leaks

Male: Thiruttupayalae

Male: Rendu moonji Moonu moonji Naalu.anju.aaru moonji Ezhu kuralu Ettu vaazhkkai Ellaarumae vaazhuraan

Male: Manasukkul ullatha Maraikkaama sollittaa Uththamannu evanum illada So.kettavannu Yaarum sonnaa Kavala illada Onna nallavanna Unakku innum Vaaippu vallaada

Male: Thiruttupayalae Thiruttupayalae Thiruttupayalae Thiruttupayalae.ae...

Other Songs From Thiruttu Payale 2 (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • kangal neeye karaoke download

  • bujji song tamil

  • uyire song lyrics

  • romantic love songs tamil lyrics

  • amma song tamil lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • love lyrics tamil

  • maara tamil lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • thullatha manamum thullum padal

  • paatu paadava

  • rasathi unna song lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • mgr karaoke songs with lyrics

  • thaabangale karaoke

  • murugan songs lyrics

  • aagasam song lyrics

  • find tamil song by partial lyrics

  • aathangara orathil